புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_c10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_m10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_c10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_m10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_c10 
3 Posts - 8%
heezulia
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_c10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_m10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_c10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_m10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_c10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_m10நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 11:03 pm

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது.

கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்---- சில இருந்தாலும் தமிழைப் போல முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழில்----

தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்க்கதிர், தமிழ்க்கனல், தமிழ்க்கிழான், தமிழ்ச்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழ்த்தும்பி, தமிழ்த்தம்பி, தமிழ்த்தொண்டன், தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன்.....இன்னும் பல.

தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!

தமிழ் கருத்து களம்





நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Mநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Uநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Tநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Hநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Uநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Mநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Oநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Hநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Aநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Mநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Eநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Jan 01, 2013 11:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Paard105xzநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Paard105xzநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Paard105xzநான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 02, 2013 9:28 am

அருமையிருக்கு நன்றி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 02, 2013 10:47 am

அருமை - தமிழின் பெருமை




அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Jan 02, 2013 11:16 am

அருமை :suspect:



நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 02, 2013 11:31 am

தமிழன்டா ...
தமிழில் பேச பெருமைபடு...
தமிழில் பெயர் வை ..
தமிழன் என்று கர்வம் கொள்..
மண்ணின் மைந்தன் நாம் தான் ... சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 11:44 am

ஆமாம் தமிழில் பெயர் வைப்போம் அப்புறம் டிங்கு சின்னு பாபி டாலி என்று செல்லபெயரை வைத்து கூப்பிடுவோம் வால்க டமில் மொக்கல் வால்க டமில் மொலி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 02, 2013 11:46 am

சூப்பருங்க



நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 3:31 pm

balakarthik wrote:ஆமாம் தமிழில் பெயர் வைப்போம் அப்புறம் டிங்கு சின்னு பாபி டாலி என்று செல்லபெயரை வைத்து கூப்பிடுவோம் வால்க டமில் மொக்கல் வால்க டமில் மொலி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
உண்மைதான்
கடந்த வாரம் எனது அண்ணன் மகன் எனது அண்ணியாரை மம்மி என அழைத்தான்
எனக்கு சரியான கோபம் எனது அண்ணி மிகவும் பெருமையுடன் பார்த்தார் நான் அவனிடன் மம்மி என்றால் என்ன என்று விளக்கினேன் மேலும் அம்மா என அழை அறிவுறித்தினேன்.

மம்மி என்றால் எகிப்திய மொழியில் இறந்த உடல்




அன்புடன்
சின்னவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 3:52 pm

செத்த மம்மிக்கும் பவருண்டு டாடி டம்மியாகும் பட்சத்தில் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக