Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் எது ?! உதவுங்கள் உறவுகளே??
+6
ராஜு சரவணன்
அசுரன்
சிவா
உமா
அருண்
ராஜா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் எது ?! உதவுங்கள் உறவுகளே??
First topic message reminder :
தற்போதுள்ள உள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்களில் இலவசம் தவிர்த்து எது மிக சிறந்தது என உங்களின் கருத்துக்களை பகிருங்கள் உறவுகளே?
1. Desktop கணினிகளுக்கு பயன்படுத்தகூடியதாக இருக்க வேண்டும்
2. குறைந்த அளவு memory உபயோகிக்க கூடியதாக இருக்கவேண்டும்
3. வைரஸ் மட்டுமல்லாது தற்போது பெரும் பிரச்சினைகளாக உள்ள Malware , Spyware , உள்ளிட்டவைகளையும் களையகூடியதாக இருக்க வேண்டும்
4. Firewall ஒருங்கினைந்ததாக இருத்தல் நலம்
5. முக்கியமாக நீங்கள் பயன்படுத்தி சிறப்பாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே பதியவும்
(தயவு செய்து இணையதளங்களில் உள்ள ஸ்டாடிஸ்டிக்ஸ் காப்பி செய்து போட வேண்டாம்).

Re: சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் எது ?! உதவுங்கள் உறவுகளே??
நன்றி முத்துராஜ்
நானும் எங்கள் அலுவலகத்தில் சில நூறு கணினிகளில் MSE பயன்படுத்தி வருகிறேன்.
நான் கேட்டது paid version ல் light weight ஆக இருக்க வேண்டும் என தேடிகொண்டிருக்கிறேன்.
ராஜா wrote:தற்போதுள்ள உள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்களில் இலவசம் தவிர்த்து எது மிக சிறந்தது என உங்களின் கருத்துக்களை பகிருங்கள் உறவுகளே?
நானும் எங்கள் அலுவலகத்தில் சில நூறு கணினிகளில் MSE பயன்படுத்தி வருகிறேன்.
நான் கேட்டது paid version ல் light weight ஆக இருக்க வேண்டும் என தேடிகொண்டிருக்கிறேன்.
Re: சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் எது ?! உதவுங்கள் உறவுகளே??
லைட் வெயிட் ஆஆ ????
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் எது ?! உதவுங்கள் உறவுகளே??
நான் ஒரு ப்ரோக்ராம்மர் மற்றும் BUG PROGRAM ANALYZER என்ற முறையில் நான் பார்த்ததில் symentic antivirus சர்வர் பயன்பாட்டிற்கு மட்டுமே உகந்தது. அலுவலகத்தில் நெட்வொர்க் மூலம் இணைந்த கணினிக்கு Trend Micro OfficeScan உகந்தது. பர்சனல் கணினிக்கு k7 total security உகந்தது.
"நடக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று."
suskumarsus- பண்பாளர்
- பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010
Re: சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் எது ?! உதவுங்கள் உறவுகளே??
கருத்துக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி suskumarsus ,
Re: சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் எது ?! உதவுங்கள் உறவுகளே??
ஆண்டி வைரசுக்கு ஏத்த அங்கிள் பேக்டீரியா கெடச்சதா ராஜா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» என் உறவுகளே உதவுங்கள்
» ஆண்டி வைரஸ் இசெட் nod32 வேண்டும்
» இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ......
» பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
» உறவுகளே உதவுங்கள் !
» ஆண்டி வைரஸ் இசெட் nod32 வேண்டும்
» இலவச (அவஸ்ட்) ஆண்டி வைரஸ் வேண்டும் ......
» பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
» உறவுகளே உதவுங்கள் !
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|