ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!

+5
பூவன்
சிவா
உமா
யினியவன்
ராஜா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!  - Page 2 Empty கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!

Post by ராஜா Sat Feb 02, 2013 12:27 pm

First topic message reminder :

கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!  - Page 2 C68c2358-69d8-49e1-89a3-177a5696caf01



விஸ்வரூபம் பிரச்சனை தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. சில மணி நேரங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா, இது குறித்து
பத்திரிகையாளர்களிடன் பேசுகையில், இந்த பிரச்சனைக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றும், கமல்ஹாசன் முஸ்லீம் அமைப்புகளுடன்
பேச்சு வார்த்தை சுமூகமான தீர்வை கண்டு படத்தை வெளியிடட்டும் என்றும் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் இயக்குநர் அமீர், இயக்குநர் பாலா, நடிகர்கள் மாதவன், கார்த்தி, பிரபு, நடிகை ராதிகா, நடிகர் சிவக்குமார் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வர் இந்த பிரச்சனை குறித்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை காணவேண்டும் என்று கூறியதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் முஸ்லீம் அமைப்புகளுடன் இன்று மாலை பேச்சு வார்த்தை நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர். கமல்ஹாசன் தற்போது மும்பையில் இருப்பதால், கமல் சார்பில் அவருடைய அண்ணன் சந்திரஹாசனும், இயக்குநர் அமீரும் முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த பேச்சு வார்த்தை முதல்வர் கூறிய தமிழகத்தில் உள்ள 24 முஸ்லீம் கூட்டமைப்புகளுடன் மட்டுமே நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த பிரச்சனை குறித்து கமல்ஹாசனு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவதாக இருந்த முயற்சியும் கைவிடப்பட்டது


- சென்னை ஆன்லைன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!  - Page 2 Empty Re: கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!

Post by உமா Sat Feb 02, 2013 1:46 pm

பூவன் wrote:
அப்போ ஜெயிலில் இருப்பவர்கள் பாவம்

அங்கே சமைக்க அனுமதிக்க மாட்டார்கள்..
உன் கவிதை தொகுப்புகளை படித்து காட்டுவேன் அனைவர்க்கும். சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!  - Page 2 Empty Re: கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!

Post by யினியவன் Sat Feb 02, 2013 1:50 pm

கண்ணால் காண்பது வடை பாயசம்
காதால் கேட்பது பூவனின் கா க
உணர்வுகளை கொல்லும்
இந்த தண்டனையே
தண்டனைகளில்
சாவச் சிறந்தது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!  - Page 2 Empty Re: கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!

Post by கரூர் கவியன்பன் Sat Feb 02, 2013 1:50 pm

கூட்டமைப்பு என்றால் அது அனைவருக்காகவும் பிரதிநிதித்துவம் அமைப்பு என்றாகி விடுமா ?

இந்த அமைப்பினர் அனைவரும் தமிழக முஸ்லீம் தோழர்ககளின் ஒருமித்த அமைப்பு என்றால் எதற்கு இத்தனை இருபத்தி நான்கு அமைப்புகள். ஒரே ஒரு அமைப்பு மட்டும் உருவாக்கி இருக்கலாமே ?

இவங்களுடைய அரசியலுக்கு முஸ்லீம் தோழர்கள் தான் பலிகெடாவா ....... என்ன கொடுமை சார் இது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!  - Page 2 Empty Re: கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!

Post by உமா Sat Feb 02, 2013 1:56 pm

யினியவன் wrote:கண்ணால் காண்பது வடை பாயசம்
காதால் கேட்பது பூவனின் கா க
உணர்வுகளை கொல்லும்
இந்த தண்டனையே
தண்டனைகளில்
சாவச் சிறந்தது

அருமையிருக்கு உங்களுக்கு ஒரு பெயர் தரலாம் என யோசிக்கிறேன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!  - Page 2 Empty Re: கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!

Post by யினியவன் Sat Feb 02, 2013 2:29 pm

உமா wrote: அருமையிருக்கு உங்களுக்கு ஒரு பெயர் தரலாம் என யோசிக்கிறேன்.
நல்லா மாஞ்சா போட்ட பட்டம் (அதான் பாயசம் பூசின) தாங்க உமா சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!  - Page 2 Empty Re: கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!

Post by டார்வின் Sat Feb 02, 2013 5:11 pm

அருண் wrote:தமிழகத்தில் உள்ள 24 முஸ்லீம் கூட்டமைப்புகள்
சேர்ந்து மது கடைகள் மூடனும் என்று சொன்ன மூடுவிர்களா.! ஒன்னும் புரியல
அருமையிருக்கு
கேட்டவங்க வாய மூடுவாங்க ,,,,,,,,,,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!  - Page 2 Empty Re: கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!

Post by முத்துராஜ் Sat Feb 02, 2013 6:13 pm

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மிக்க நன்றி :வணக்கம்:


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!  - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!  - Page 2 Empty Re: கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆர்.கே. நகரில் இயக்குநர் அமீர் போட்டி
» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
» மாற்றம் வேண்டும் என்ற வார்த்தை இருந்தே தீரும்: கருணாநிதி பேச்சு
» பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது
» அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum