ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் தொலைந்த நிஜங்களோடு.....

+9
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
Ahanya
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
யினியவன்
அருண்
உமா
பூவன்
13 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Sat Feb 02, 2013 12:01 pm

First topic message reminder :

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Images?q=tbn:ANd9GcQ215bJd3Rq5PBLknLRrcENQuBxnOhQdSIKUk4GpiO2WOnf5XxH7Q


நிஜங்களை தொலைத்து
நிழலோடு உறவாடுகின்றேன்
நீ இல்லாமல் வாடி
நிழலோடு உறவாடுகின்றேன்
நித்தம் உன் நினைவுகளில்
நிழலோடு உறவாடுகின்றேன்
நீ இல்லாத நினைவுகளில்
நிழலோடு உறவாடுகின்றேன்
நீ வருவாய் என்றே
நிழலோடு உறவாடுகின்றேன்
நீ நினைப்பாய் என்றே
நிழலோடு உறவாடுகின்றேன்


என் நினைவுகள் எல்லாம்
உன் தொலைந்த நிஜங்களோடு
என் நித்திரையும் தொலைந்தது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் கனவுகளும் கலைந்தது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் கண்ணீரும் பூத்தது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் வார்த்தைகள் எல்லாம் மௌனமானது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் பருவமும் உருவம் மாறியது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் வாழ்க்கை பயணமும் மாறியது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் அறிவும் தெரிவற்று போனது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் இன்பமும் துன்பமானது
உன் தொலைந்த நிஜங்களோடு
என்னையும் தொலைத்தேனே
உன் தொலைந்த நிஜங்களோடு
உன் நிஜங்களில் நான் நிழலாகி நிற்கின்றேன் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Sat Feb 02, 2013 2:50 pm

விகடகவி wrote:ஆகா என்ன ஒரு நிழல் கவிதை சூப்பர் பூவன்
நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by முகம்மது ஃபரீத் Sat Feb 02, 2013 4:10 pm

அருமை........ புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Sat Feb 02, 2013 10:47 pm

முகம்மது ஃபரீத் wrote:அருமை........ புன்னகை

நன்றி நண்பரே நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by Priya Tharsni Sun Feb 03, 2013 1:11 pm

மிகவும் அருமை அன்பு மலர்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Sun Feb 03, 2013 8:25 pm

Priya Tharsni wrote:மிகவும் அருமை அன்பு மலர்

நன்றி பிரியா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 04, 2013 11:44 am

நிழல் கவிதை எப்போதும் நினைவுகளில் பதிந்து நிழலாடும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் பூவன்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Mon Feb 04, 2013 11:46 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:நிழல் கவிதை எப்போதும் நினைவுகளில் பதிந்து நிழலாடும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் பூவன்.

நன்றி அய்யா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by ஹர்ஷித் Mon Feb 04, 2013 4:21 pm

நிழலோடு உறவாடுகின்றேன்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உன் தொலைந்த நிஜங்களோடு
சூப்பருங்க சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Mon Feb 04, 2013 4:30 pm

ஹர்ஷித் wrote:
நிழலோடு உறவாடுகின்றேன்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உன் தொலைந்த நிஜங்களோடு
சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Thu Feb 07, 2013 7:35 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நிழலாக நிற்கையில்
நிஜமாக வந்தது
கண்ணீர்...

நிம்மதி பெருமூச்சுடன்
நித்தமெல்லாம்
அவள் நினைவு;
எனக்கு மட்டும் உரியது
என்ற கர்வத்துடன்

அருமை பூவன். சூப்பருங்க

நன்றி கவி ,

இது தான் அன்பு கர்வமோ ? நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... - Page 3 Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum