ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் தொலைந்த நிஜங்களோடு.....

+9
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
Ahanya
கரூர் கவியன்பன்
ஜாஹீதாபானு
யினியவன்
அருண்
உமா
பூவன்
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Empty உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Sat 2 Feb 2013 - 13:31

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Images?q=tbn:ANd9GcQ215bJd3Rq5PBLknLRrcENQuBxnOhQdSIKUk4GpiO2WOnf5XxH7Q


நிஜங்களை தொலைத்து
நிழலோடு உறவாடுகின்றேன்
நீ இல்லாமல் வாடி
நிழலோடு உறவாடுகின்றேன்
நித்தம் உன் நினைவுகளில்
நிழலோடு உறவாடுகின்றேன்
நீ இல்லாத நினைவுகளில்
நிழலோடு உறவாடுகின்றேன்
நீ வருவாய் என்றே
நிழலோடு உறவாடுகின்றேன்
நீ நினைப்பாய் என்றே
நிழலோடு உறவாடுகின்றேன்


என் நினைவுகள் எல்லாம்
உன் தொலைந்த நிஜங்களோடு
என் நித்திரையும் தொலைந்தது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் கனவுகளும் கலைந்தது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் கண்ணீரும் பூத்தது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் வார்த்தைகள் எல்லாம் மௌனமானது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் பருவமும் உருவம் மாறியது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் வாழ்க்கை பயணமும் மாறியது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் அறிவும் தெரிவற்று போனது
உன் தொலைந்த நிஜங்களோடு
என் இன்பமும் துன்பமானது
உன் தொலைந்த நிஜங்களோடு
என்னையும் தொலைத்தேனே
உன் தொலைந்த நிஜங்களோடு
உன் நிஜங்களில் நான் நிழலாகி நிற்கின்றேன் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by உமா Sat 2 Feb 2013 - 14:39

அவள் நிஜத்தினை தொலைத்ததால் இவன் நிழலோடு உறவாடுகிறான்....
மிகவும் அருமை...முதலில் புரியவில்லை...இருமுறை படித்ததும் புரிந்தது...பிடித்தது....
வார்த்தைகள் எளிதாக, கோர்வைகள் அழகாக....மிகவும் அருமை தம்பி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by அருண் Sat 2 Feb 2013 - 14:48

நிழலானது கூடிய சீக்கிரம் நிஜத்தோடு பயணம் செய்யட்டும்.!
அருமை பூவன்.! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by யினியவன் Sat 2 Feb 2013 - 14:55

நிழலோடு உறவாடி
கவிதையில் விளையாடி
வருத்தத்தை வாசித்த நாங்களும்
நிழலாக ஓடிவிட படைத்த வரிகள் நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Sat 2 Feb 2013 - 14:57

உமா wrote:அவள் நிஜத்தினை தொலைத்ததால் இவன் நிழலோடு உறவாடுகிறான்....
மிகவும் அருமை...முதலில் புரியவில்லை...இருமுறை படித்ததும் புரிந்தது...பிடித்தது....
வார்த்தைகள் எளிதாக, கோர்வைகள் அழகாக....மிகவும் அருமை தம்பி.

நன்றி அக்கா புலம்பல் கொஞ்சம் புரியாது ... நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Sat 2 Feb 2013 - 14:57

அருண் wrote: நிழலானது கூடிய சீக்கிரம் நிஜத்தோடு பயணம் செய்யட்டும்.!
அருமை பூவன்.! சூப்பருங்க

நன்றி அருண் .... நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Sat 2 Feb 2013 - 14:58

யினியவன் wrote:நிழலோடு உறவாடி
கவிதையில் விளையாடி
வருத்தத்தை வாசித்த நாங்களும்
நிழலாக ஓடிவிட படைத்த வரிகள் நன்று

நிழலாடும் வரிகள் நிழலாக தான் தோன்றும் ....நன்றி அண்ணா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by யினியவன் Sat 2 Feb 2013 - 15:00

பூவன் wrote:நிழலாடும் வரிகள் நிழலாக தான் தோன்றும் ....நன்றி அண்ணா நன்றி
நிஜத்தை இழந்தவன் நிழல் போலே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by பூவன் Sat 2 Feb 2013 - 15:02

நிஜத்தை இழந்தவன் நிழல் போலே
அங்கே நினைவு மலர்ந்ததாம் .....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by ஜாஹீதாபானு Sat 2 Feb 2013 - 15:05

கவிதை ரொம்ப அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைன்ட் பண்ணுங்க அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உன்  தொலைந்த  நிஜங்களோடு..... Empty Re: உன் தொலைந்த நிஜங்களோடு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum