புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளுக்குத்தான் வெளிச்சம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
பெட்ரோலிய எண்ணெய் மட்டுமே நம் கவனத்தை ஈர்க்கிறது. டீசல் விலை 55 காசுகள் உயர்த்தப்படும்போதும், பெட்ரோல் விலை 50 காசு கூடும்போதும் பெருமூச்சு விடும் இந்தியர்கள், சமையல்எண்ணெய் விலை உயரும்போது அதைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. அந்தக் கவலை, பெருமூச்சு எல்லாமும்பெண்களின் வேலையாக சமையலறையில் முடிந்து போகிறது.
-
ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் விலை சுமார் ரூ.90 ஆக இருந்தது. இப்போது ரூ.120 ஆகஉயர்ந்துவிட்டது. நல்லெண்ணெய் விலை ரூ.145 லிருந்து ரூ.170 ஆக உயர்ந்துவிட்டது. விலை உயர்வுக்குச் சொல்லப்படும்ஒரே காரணம்: எண்ணெய் வித்துகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
நிலைமை இப்படி இருக்கும்போது, மத்திய அமைச்சரவையில் ஜனவரி 31-ஆம் தேதி எடுக்கப்பட்ட பல முடிவுகளில் ஒன்றாக, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, வணிகமுத்திரை உள்ள, 5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 20,000 டன்கள் மட்டுமே என்ற வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.அதேபோன்று தேங்காய் எண்ணெயை இதுவரை கொச்சி துறைமுகத்திலிருந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, எந்தத் துறைமுகத்திலிருந்தும் ஏற்றுமதி செய்யலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு 2008-ஆம் ஆண்டு முதலாகவே தடை உள்ளது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் உணவுப் பழக்கத்தைக் காரணம் காட்டி சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு நிபந்தனைகளை அவ்வப்போது அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. "5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட' என்ற நிபந்தனையே அபத்தமான ஒன்று!
-
2012 காரீப் பருவத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை)பருவமழை பொய்த்துப்போனதால்எண்ணெய் வித்துகள் உற்பத்தி 20 விழுக்காடு குறையும் என்று வேளாண் துறைஅரசுக்கு அறிக்கை அளித்ததால், சமையல் எண்ணெய்ஏற்றுமதிக்கு 2012 ஆகஸ்ட் மாதம் அரசு தடை விதித்தது. உள்நாட்டில் சமையல் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் இந்தத் தடை தளர்த்தப்பட்டு 10,000 டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதித்தார்கள். அதன் பிறகு இதை 20,000 டன் வரை ஏற்றுமதி செய்யலாம் என்றார்கள். இப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரேநிபந்தனை - குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஒரு டன் 1,500அமெரிக்க டாலர்!
-
இந்த நிபந்தனையின் காரணமாக, எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதால், ஏற்கெனவே உள்நாட்டில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் விலை உயராமல் இருக்கும் வகையில் இந்த குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்று சொல்லும் அரசு, குறைந்தபட்ச விலையைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளஒரு குழுவையும் அமைத்திருக்கிறது.
-
இந்த நிபந்தனையை வைத்துப் பார்க்கும்போது, இது கடலை எண்ணெயை மட்டுமே கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனக்கருதலாம். தற்போது சர்வதேசச் சந்தையில் கடலை எண்ணெய்க்குத்தான் இந்த அளவுக்கு விலை கிடைக்கும். மற்ற சமையல் எண்ணெய்க்கு விலை குறைவு.
இத்தகைய ஏற்றுமதி நிபந்தனைகளைத் தளர்த்தும் முடிவால் உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அளவும் குறைவு என்று அரசு கூறுகிறது. அப்படியானால், 2012 ஆகஸ்ட் மாதம் பதறிப்போய்த் தடை விதிக்கக் காரணம் என்ன?
-
இந்த ஆண்டு எண்ணெய் வித்துகள் வரத்து மிகையாக இருக்கிறதா? இந்த ஆண்டு எண்ணெய் உற்பத்தி அதிகமா? என்ற கேள்விகளை எழுப்பினால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
120 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் தனிநபர் சமையல் எண்ணெய் பயன்பாடு 13.60 கிலோ. கொலஸ்ட்ரால் அச்சுறுத்தல்களை மீறி, எல்லா வகை சமையல் எண்ணெயும்சந்தையில் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பயன்பாட்டு அளவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டு வருகிறதே தவிர, குறையவில்லை. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய்த் தேவை 171 லட்சம் டன். ஆனால் சமையல் எண்ணெய் உற்பத்தி வெறும் 68 லட்சம் டன் மட்டுமே. குறைந்தது 100 லட்சம் டன் சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தாக வேண்டும்.
-
உலகிலேயே அதிகமாக சமையல் எண்ணெய் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். உலகிலேயேஅதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான்.
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயில் 90 விழுக்காடு பாமாயில் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விலை, நம் உள்நாட்டு சமையல் எண்ணெய் விலையைக் காட்டிலும் குறைவுதான். அதற்காக எத்தனை காலம் நாம் இறக்குமதி எண்ணெயை நம்பிக்கொண்டிருக்க வேண்டும்? உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற நம்மால் முடியவில்லை. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை விரிவு செய்ய முயற்சிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
-
எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்; அது தெரிந்தும், ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பது ஏனாம்?
-
தினமணி

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1