ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

+5
ராஜா
யினியவன்
சிவா
கோவிந்தராஜ்
அகிலன்
9 posters

Go down

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Empty மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

Post by அகிலன் Sat Feb 02, 2013 3:09 am

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ். ஒன்பது ஆசிய மொழியில் உள்ள அத்திட்டத்தில் தமிழ் பத்தாவது மொழியாக சேர்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மின்னணு சாதனங்களில் இனி தமிழுக்கும் இடம் உண்டு.



நேர்மையே பலம்
மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Empty Re: மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

Post by கோவிந்தராஜ் Sat Feb 02, 2013 7:01 am

மிக்க நன்று மகிழ்ச்சி


மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் 599303
மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Empty Re: மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

Post by சிவா Sat Feb 02, 2013 10:01 am

மகிழ்ச்சியான செய்தி!


மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Empty Re: மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

Post by சிவா Sat Feb 02, 2013 10:05 am

தமிழ் மொழிக்கு குரல் கொடுத்து உதவ அழைக்க வேண்டிய அலைபேசி எண் 96166961


மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Empty Re: மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

Post by யினியவன் Sat Feb 02, 2013 10:23 am

+65 96166961 - சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலுமோ?

நல்ல பகிர்வு அகிலன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Empty Re: மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

Post by ராஜா Sat Feb 02, 2013 11:04 am

அகிலன் wrote:மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ். ஒன்பது ஆசிய மொழியில் உள்ள அத்திட்டத்தில் தமிழ் பத்தாவது மொழியாக சேர்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மின்னணு சாதனங்களில் இனி தமிழுக்கும் இடம் உண்டு.
வாழ்க தமிழ் , மிக்க மகிழ்ச்சியான செய்தி. இனி அனைத்து மின்னணு சாதனங்களிலும் தமிழும் ஒரு மொழியாக இடம்பெறும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Empty Re: மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

Post by Ahanya Sat Feb 02, 2013 11:07 am

மிக மகிழ்ச்சியான தகவல்.....நன்றி.... சிரி


மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Empty Re: மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

Post by ராஜு சரவணன் Sat Feb 02, 2013 11:58 am

இந்த குரல் மொழிபெயர்ப்பு மென்பொருள் திட்டத்தில் மார்ச்சுக்கு முன்னர் சுமார் 300 தமிழ் குரல் மாதிரிகளையும் மேலும் ஜூன்-2013 குள் 500 பேரின் தமிழ் குரல் மாதிரிகளை சேர்க்க வேண்டும். இதை திரு மெய்யப்பன் மற்றும் திட்ட இயக்குனரின் தீவிர முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை சுமார் 120 குரல் மாதிரிகள் எடுக்கப்பட்டு விட்டன, எனவே இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் 300 குறுஞ்சொற்களை (250 1-4 தமிழ் சொற்கள் கொண்ட சொற்கள் , 25 வரிகளை கொண்ட தமிழ் எண் சொற்கள், 25 வரிகளை கொண்ட இங்கிலீஷ் எழுத்துக்கள்) பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் ஒரு நபருக்கு 45 நிமிடம் என்றும் , 2 நபர்கள் குழுவாக பதிவு செய்ய எதுவாகவும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.மேலும் பதிவு செய்து கொடுக்கும் நபர் ஒருவருக்கு SGD 20.00 ஊக்க தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பங்குபெற யாராவது முன்வந்தால் திரு மெய்யப்பன் அவர்களை 9616 6961 தயவு செய்து தொடர்பு கொள்ளலாம்.

மேலும் மற்ற தமிழ் பேசும் நண்பர்களிடம் இதை தெரியப்படுத்துங்கள்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Empty Re: மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

Post by கரூர் கவியன்பன் Sat Feb 02, 2013 2:44 pm

மகிழ்வான செயல். சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Empty Re: மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

Post by Dr.S.Soundarapandian Sat Feb 02, 2013 5:53 pm

உடம்பைப் பூரிக்க வைக்கும் அரிய செயல்! இதனால் தமிழும் வளரும் தமிழரும் வளர்வர் !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ் Empty Re: மின்னியல் மொழி பெயர்ப்பு திட்டத்தில் தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum