ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை

+2
Aathira
கரூர் கவியன்பன்
6 posters

Go down

விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Empty விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை

Post by கரூர் கவியன்பன் Fri Feb 01, 2013 7:37 pm

கமல் நடித்து தயாரித்த விஸ்வரூபம் திரைப்படம் தமிழ்நாட்டில் இந்த படம் வெளியாகாவிட்டாலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வெளியானது. இதனால் தமிழகத்தில் உள்ள கமல் ரசிகர்கள் பெங்களூர் சென்று விஸ்வரூபம் படத்தை பார்த்து வருகின்றனர்.

விஸ்வரூபம் வெற்றி அடைய வேண்டும். எவ்விதத்திலும் தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காக சென்னையை சேர்ந்த கமல் ரசிகர் ஒருவர் புதுமையான திட்டத்தை அறிவித்துள்ளார். தனியார் ஆம்னி பஸ்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடிய இணைய தளம் நடத்தி வரக்கூடிய ரசிகர் அருண் ஆதியப்பன். விஸ்வரூபம் படத்தை பார்க்க அவரது அலுவலக ஊழியர்கள் பெங்களூர் செல்ல திட்டமிட்டனர்.

அவர்களுக்கு பஸ் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி வழங்கி அனுப்பி வைத்த அருண் ஆதியப்பன் இதே போன்று மற்றவர்களுக்கும் சலுகை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். டிக்கெட் கூஸ்.காம் இணைய தளத்தில் விஸ்வரூபம் பாஸ்வேர்டை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் 5 சதவீத கட்டண சலுகை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லக்கூடிய எந்த பயணியாக இருந்தாலும் டிக்கெட் முன்பதிவு செய்தால் அவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும். சலுகை கட்டணம் பெறுபவர்கள் அங்கு சென்று விஸ்வரூபம் படம் பார்க்கிறார்களா? என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

எங்களது இணையதளத்தில் வெளி மாநிலங்களில் எந்தெந்த தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப் பட்டுள்ளது என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம். அதை பயணிகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அருண் ஆதியப்பன் கூறினார்.

ஸ்ரீஹரி நாராயணன் என்பவர் முதலாவது இந்த சலுகை கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தார். அவர் கூறும்போது, விஸ்வரூபம் படம் பார்க்க ஆசைப்பட்டேன். பெங்களூருக்கு வேலை விஷயமாக செல்வதால் அப்படியே இந்த படத்தையும் பார்த்து விடலாம் என டிக்கெட் புக் பண்ணினேன் என்றார். இதுவரை 112 பேர் சலுகை கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்

நக்கீரன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Empty Re: விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை

Post by Aathira Fri Feb 01, 2013 7:40 pm

ஒரு மனுசனோட கஷ்டத்துல எத்தனை பேர் காசு கட்டறாங்க.. நடக்கட்டும் நடக்கட்டும். இப்படியாவது கொஞ்சம் கொஞ்சமாக வசூல் ஆகட்டும் அவருக்கும்.


விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Aவிஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Aவிஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Tவிஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Hவிஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Iவிஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Rவிஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Aவிஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Empty Re: விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை

Post by பூவன் Fri Feb 01, 2013 8:19 pm

அதிக சிரத்தை எடுக்கும் ரசிகர்கள் ஒரு புறம்
அதிக சிரமம் கொடுக்கும் அரசு மறுபுறம் ....
காத்திருப்போம் வெளியாகும் என்ற நம்பிக்கையில்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Empty Re: விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை

Post by ராஜா Sat Feb 02, 2013 11:23 am

அப்படியே விமானத்திலும் கொஞ்சம் சலுகை காட்டினால் நல்லா இருக்கும் , நானும் பெங்களூர் வந்து படம் பார்க்கணும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Empty Re: விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை

Post by பாலாஜி Sat Feb 02, 2013 11:24 am

ராஜா wrote:அப்படியே விமானத்திலும் கொஞ்சம் சலுகை காட்டினால் நல்லா இருக்கும் , நானும் பெங்களூர் வந்து படம் பார்க்கணும்

நானும் , நானும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Empty Re: விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை

Post by றினா Sat Feb 02, 2013 2:34 pm

வேலை இல்லாதவன் பூனையைப் பிடித்து சிரைத்தானாம்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு  பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை Empty Re: விஸ்வரூபம் படம் பார்க்க பெங்களூர் செல்பவர்களுக்கு பஸ்சில் 5 சதவீத கட்டண சலுகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரயில் கட்டண சலுகை பெற 'ஆதார்' கட்டாயம்
» கட்டண சலுகை வழங்காத பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை
» ரெயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை..?
» விஸ்வரூபம் பார்க்க 100 ரூபாய் தான் : ‘வசூல்’ வேட்டையில் தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள்!
» ஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum