ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

+7
தாமு
mdkhan
Tamilzhan
பாலாஜி
ரூபன்
நிலாசகி
மீனு
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sat Oct 17, 2009 9:34 pm

First topic message reminder :

என்னதான் கடவுள் பாதி, மிருகம் பாதி என்று எழுதி வைத்து பாடினாலும் நமது மனிதத்தன்மையின் அளவுகோல் எத்தனை சதவீதம்? நாம் மனிதனாய் வாழும் வாழ்க்கையில் எந்த வடிவங்களின் தன்மையில் நம்மை நாம் உணர்கின்றோம். சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா..!

எல்லா மனிதனின் பிறவி குணங்களும் குரங்கிலிருந்து வந்ததாம். விஞ்ஞானம் அறிவிப்பு கொடுக்கின்றது. ஆனால் குரங்கின் குணங்கள் மட்டுமா நம்மிடம் வாழ்கின்றது.!?

மனிதனின் ஆதாரப்பூர்வ நோக்கங்களை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவன் எந்த தேசத்திலிருந்து பிரிந்து வந்தவன் ஆராய்ச்சிகள் அலறவிடுகின்றன. ஆனால் மனிதம் அவனுள் எத்தனை சதவீதம் உண்டு. எதை வைத்து முடிவு செய்கின்றனர்.

எதேச்சையாக கிடைத்த தகவலில் நாம் நமது மனிதத்தன்மையை உணர வைக்க மிக எளிதான, பதில் சொல்லத்தக்க மூன்று கேள்விகளை முன் வைக்கின்றனர். இந்த பதிலில் உங்கள் மனிதத்தன்மை எத்தனை சதவீதம் என்று கனகச்சிதமாக கிடைப்பது என்பது வியப்புக்குரிய சத்தியமான விஷயம்.

நாய் அடிபட்டு கிடக்கும்போது துடிக்கும் உள்ளுணர்வுகள் அருவருப்பு தருகிறதா இல்லை நம் உயிரை அசைத்துப்பார்க்கிறதா என்ற மெல்லிய தருணங்களை விட்டு அதே உள்ளுணர்வு எவரையும் வெறுக்கும்போதோ அல்லது கொலையே செய்ய துணியும்போதோ எந்த விதத்தில் சேரும்.. சிந்திக்க வேண்டும்.

நமது மனிதத்தன்மையின் சதவீதத்தை அளக்க சொல்லும் அந்த மூன்று கேள்விகள் கீழே..

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

இந்த 3 கேள்விகளுக்கும் சிலருக்கு ஒரே பதிலாகவும் அமையலாம். வெவ்வேறு பதிலாகவும் அமையலாம். இதைப்பொறுத்தே உங்களைப்பற்றிய சுயபரிசோதனையின் முடிவுகள் மாறுபடும்.

இதில் குறிப்பிடதகுந்த விஷயமாய் நான் கருதுவது.. இதில் வெறுக்கத்தக்க அல்லது எதிர்க்கத்தக்க எந்த குறிப்புகளும் அடங்குவதில்லை என்பதுதான். ஆயினும் முயற்சித்தல் நலம்.. பதில்களை சரிபார்க்கும்முன் உங்கள் விடைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு திறந்து பாருங்கள்... நீங்கள் எத்தனை சதவீதம் நல்லவர் என்பது உங்களுக்கு மட்டுமாவது தெரிந்திருக்கட்டும்...

பதில்களை சொல்லுங்கள்..மீனு சொல்கிறேன்..நீங்க நல்லவரா.... இல்லை.. நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sat Oct 17, 2009 10:04 pm

Tamilzhan wrote:ரூபனுக்கு மீசை தவிர பாக்கி எல்லாம் முலைச்சுருச்சாம் சொல்லிடுங்க பாவம்... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol

அப்படி இல்லை அண்ணா..எதையும் தெரியலை என்று சொன்னா..அவங்க குழந்தை தான்..அதுதான் வளர சொன்னேன்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by Tamilzhan Sat Oct 17, 2009 10:05 pm

mdkhan wrote:
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 677196 அப்படியா.......... நான் நல்லவனா ? எனக்கே ஆச்சரியமா இருக்கு மீனு நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol

அப்போ அந்த பாட்டில தூக்கி போட்டுங்க...! நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sat Oct 17, 2009 10:07 pm

உங்களை உங்களுக்கே தெரிய படுத்த தான் மீனு வந்திருக்கேன்..பார்த்தீங்களா..நீங்கள் எவளவு நல்லவர்கள் என்று..தமிழன் அண்ணா கடிப்பார் ..ஆனா மனசு வெள்ளை..முள் உள்ள ரோஜா அவர்..
நிலாசகி..அதிகம் பேசாத பிரகாசம் உள்ள அழகான நிலா
ரூபன்..அவன் வளர்ந்த ..குழந்தை மனம் படித்த நல்லவன்..
பாலாஜி ..பால் போன்ற வெள்ளை உள்ளம் படைத்த ஜி
கான்..என்னை கான் நீயும் அறிவாளி ஆகலாம் என்ற கான் ,,,

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by mdkhan Sat Oct 17, 2009 10:07 pm

Tamilzhan wrote:
mdkhan wrote:
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 677196 அப்படியா.......... நான் நல்லவனா ? எனக்கே ஆச்சரியமா இருக்கு மீனு நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol

அப்போ அந்த பாட்டில தூக்கி போட்டுங்க...! நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol

சியர்ஸ் இன்னைக்கு மட்டும் ஊத்திக்கிறேன்....

...

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Eegaraitkmkhan
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by Tamilzhan Sat Oct 17, 2009 10:11 pm

கான் நீங்க ரொம்ப நல்லவன்க.... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 67637

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by தாமு Sun Oct 18, 2009 5:40 am

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by ராஜா Sun Oct 18, 2009 2:18 pm

மீனு wrote:
Tamilzhan wrote:

நான் நல்லவன்தானே... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol

அன்பின் அண்ணா..உங்கள் பத்திகளில் இருந்து..நீங்கள் காதலிக்கிறீர்கள்..காதலிக்க படுகிறீர்கள்..நல்லது ,, இரவில் என்ன உணர்வு என்றால் தெரியலை என்பது..யோசிக்க வைக்குது..கொஞ்சம் குழப்பமா இருக்கீங்க.. நீங்க நல்லவரே 96%

அட மண்டு மீனு ... தமிழனுக்கு தெரிஞ்சதே ஒண்ணான் கிளாஸ்ல படிச்சா இந்த மூணு எழுத்து தான் . இதுக்கு போயி நீ கருத்து சொல்லுற.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by mdkhan Sun Oct 18, 2009 2:21 pm

Kraja29 wrote:
மீனு wrote:
Tamilzhan wrote:

நான் நல்லவன்தானே... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol

அன்பின் அண்ணா..உங்கள் பத்திகளில் இருந்து..நீங்கள் காதலிக்கிறீர்கள்..காதலிக்க படுகிறீர்கள்..நல்லது ,, இரவில் என்ன உணர்வு என்றால் தெரியலை என்பது..யோசிக்க வைக்குது..கொஞ்சம் குழப்பமா இருக்கீங்க.. நீங்க நல்லவரே 96%

அட மண்டு மீனு ... தமிழனுக்கு தெரிஞ்சதே ஒண்ணான் கிளாஸ்ல படிச்சா இந்த மூணு எழுத்து தான் . இதுக்கு போயி நீ கருத்து சொல்லுற.

இங்கே என்ன முதியோர் கல்வியா நடக்குது ? சிரி

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Eegaraitkmkhan
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by kirupairajah Sun Oct 18, 2009 2:22 pm

Kraja29 wrote:
மீனு wrote:
Tamilzhan wrote:

நான் நல்லவன்தானே... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol

அன்பின் அண்ணா..உங்கள் பத்திகளில் இருந்து..நீங்கள் காதலிக்கிறீர்கள்..காதலிக்க படுகிறீர்கள்..நல்லது ,, இரவில் என்ன உணர்வு என்றால் தெரியலை என்பது..யோசிக்க வைக்குது..கொஞ்சம் குழப்பமா இருக்கீங்க.. நீங்க நல்லவரே 96%

அட மண்டு மீனு ... தமிழனுக்கு தெரிஞ்சதே ஒண்ணான் கிளாஸ்ல படிச்சா இந்த மூணு எழுத்து தான் . இதுக்கு போயி நீ கருத்து சொல்லுற.

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 677196நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 677196நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Icon_lol

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sun Oct 18, 2009 2:23 pm

தாமு..நீங்க அடிப்படியிலே சந்தோசம் ஆக இருக்க விருப்பம் உள்ளவாறு..மனசை சந்தோசம் ஆக அமைதியாக வைத்து இருப்பதால்..நீங்க நல்லவரே..99% நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 677196

அப்படியா ராஜா அண்ணா ..தமிழன் அண்ணா பதில்கள் ..நீங்க சொல்றப்போ தான் தெரியுது ,,அப்போ அவரு படிக்கவே இல்லையா..இல்லை வளரவே இல்லையா .. நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 502589 .

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 3 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum