ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

+7
தாமு
mdkhan
Tamilzhan
பாலாஜி
ரூபன்
நிலாசகி
மீனு
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sat Oct 17, 2009 9:34 pm

First topic message reminder :

என்னதான் கடவுள் பாதி, மிருகம் பாதி என்று எழுதி வைத்து பாடினாலும் நமது மனிதத்தன்மையின் அளவுகோல் எத்தனை சதவீதம்? நாம் மனிதனாய் வாழும் வாழ்க்கையில் எந்த வடிவங்களின் தன்மையில் நம்மை நாம் உணர்கின்றோம். சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா..!

எல்லா மனிதனின் பிறவி குணங்களும் குரங்கிலிருந்து வந்ததாம். விஞ்ஞானம் அறிவிப்பு கொடுக்கின்றது. ஆனால் குரங்கின் குணங்கள் மட்டுமா நம்மிடம் வாழ்கின்றது.!?


மனிதனின் ஆதாரப்பூர்வ நோக்கங்களை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவன் எந்த தேசத்திலிருந்து பிரிந்து வந்தவன் ஆராய்ச்சிகள் அலறவிடுகின்றன. ஆனால் மனிதம் அவனுள் எத்தனை சதவீதம் உண்டு. எதை வைத்து முடிவு செய்கின்றனர்.

எதேச்சையாக கிடைத்த தகவலில் நாம் நமது மனிதத்தன்மையை உணர வைக்க மிக எளிதான, பதில் சொல்லத்தக்க மூன்று கேள்விகளை முன் வைக்கின்றனர். இந்த பதிலில் உங்கள் மனிதத்தன்மை எத்தனை சதவீதம் என்று கனகச்சிதமாக கிடைப்பது என்பது வியப்புக்குரிய சத்தியமான விஷயம்.


நாய் அடிபட்டு கிடக்கும்போது துடிக்கும் உள்ளுணர்வுகள் அருவருப்பு தருகிறதா இல்லை நம் உயிரை அசைத்துப்பார்க்கிறதா என்ற மெல்லிய தருணங்களை விட்டு அதே உள்ளுணர்வு எவரையும் வெறுக்கும்போதோ அல்லது கொலையே செய்ய துணியும்போதோ எந்த விதத்தில் சேரும்.. சிந்திக்க வேண்டும்.

நமது மனிதத்தன்மையின் சதவீதத்தை அளக்க சொல்லும் அந்த மூன்று கேள்விகள் கீழே..

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை


2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை


3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...


(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

இந்த 3 கேள்விகளுக்கும் சிலருக்கு ஒரே பதிலாகவும் அமையலாம். வெவ்வேறு பதிலாகவும் அமையலாம். இதைப்பொறுத்தே உங்களைப்பற்றிய சுயபரிசோதனையின் முடிவுகள் மாறுபடும்.

இதில் குறிப்பிடதகுந்த விஷயமாய் நான் கருதுவது.. இதில் வெறுக்கத்தக்க அல்லது எதிர்க்கத்தக்க எந்த குறிப்புகளும் அடங்குவதில்லை என்பதுதான். ஆயினும் முயற்சித்தல் நலம்.. பதில்களை சரிபார்க்கும்முன் உங்கள் விடைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு திறந்து பாருங்கள்... நீங்கள் எத்தனை சதவீதம் நல்லவர் என்பது உங்களுக்கு மட்டுமாவது தெரிந்திருக்கட்டும்...

பதில்களை சொல்லுங்கள்..மீனு சொல்கிறேன்..நீங்க நல்லவரா.... இல்லை.. நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by நிலாசகி Sat Oct 17, 2009 9:54 pm

மீனு wrote:
நிலாசகி wrote:(இ).
(அ).
(ஆ).

நல்லவரா கெட்டவரா
????நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Icon_wink

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை



2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை


3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...


(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை


அன்பின் நிலாசகி ..காதலை பற்றி இன்னும் உங்களுக்கு தெரியலை ..என்று தெரிகிறது...அதனால் காதல் என்ற வார்த்தைக்கு ..தெரியலை என்பது பதில்..
இரவில் அமைதி வருவதே நீங்கள் இன்னும் காதலில் சிக்கலை என்பதே..காரணம்..நிம்மதி..
சோ ...உங்களை கட்டிக்க போறவன் கொடுத்து வைத்தவன்..
நீங்க நல்லவங்க நிலாசகி .....98% நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 677196

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 678642 நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 678642 நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 154550
என பாத்து நல்லவன்னு சொல்லிட்டா பா இந்த மீனு




காதல் அறிமுகமில்லாத பொழுது கிடைக்கும் அமைதி அமைதியே அல்ல
காதலை கண்ட உணர்ந்த பெற்ற நிலையில் கிடைக்கும் அமைதியே உண்மையான அமைதி....

அந்த அமைதி தான் பா எனக்கு!...காதல் சந்தோசம் என்று நினைப்போம் அது தான் துக்கம்.....துக்கமென்று நினைப்போம் ஆனால் அதுதான் எல்லையில்லா சந்தோசம் ...அமைத்சி என்று நினைப்போம் அதுதான் மிகப்பெரிய குழப்பம் ...குழப்பமென்று தவிப்போம் அதுதான் உன்னதமான அமைதி.....

அதனால்தான் தெரியலை நு சொன்நீன்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by mdkhan Sat Oct 17, 2009 9:55 pm

மீனு wrote:

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

(அ)

மீனு wrote:2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

(ஆ)


மீனு wrote:3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...


(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

(அ)

பாடகன்


நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Eegaraitkmkhan
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sat Oct 17, 2009 9:56 pm

Tamilzhan wrote:





நான் நல்லவன்தானே... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Icon_lol

அன்பின் அண்ணா..உங்கள் பத்திகளில் இருந்து..நீங்கள் காதலிக்கிறீர்கள்..காதலிக்க படுகிறீர்கள்..நல்லது ,, இரவில் என்ன உணர்வு என்றால் தெரியலை என்பது..யோசிக்க வைக்குது..கொஞ்சம் குழப்பமா இருக்கீங்க.. நீங்க நல்லவரே 96%


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by பாலாஜி Sat Oct 17, 2009 9:58 pm

அப்படியா? நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Icon_eek
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by Tamilzhan Sat Oct 17, 2009 9:59 pm

நான் எவ்வளவு நல்லவனு சொல்லிட்டீங்க இந்த பாலாஜி என்ன கிண்டல் பன்னுறார்... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sat Oct 17, 2009 9:59 pm

mdkhan wrote:
மீனு wrote:

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

(அ)

மீனு wrote:2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

(ஆ)


மீனு wrote:3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...


(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

(அ)

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 733974

அன்பின் கான்..நீங்கள் தெளிவாக இருப்பது தெரிகிறது ,,மலரை கண்டதும் அமைதி ..காதல் சந்தோசம்..இரவில் சந்தோசம்....தாங்கள் கண்டதை போட்டு குழப்பிக்காம மனசை சந்தோசம் ஆக வைத்து இருக்கின்றீர்கள்..நீங்கள் நல்லவரே 99%


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by ரூபன் Sat Oct 17, 2009 10:00 pm

மீனு wrote:
ரூபன் wrote:(இ)
(இ)
(ஆ) நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 838572

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை



2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை


3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...


(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

அன்பின் ரூபன்....உங்கள் பதில்களில் இருந்து ஒன்று தெளிவாகிறது ,, உங்களுக்கு மலரை கண்டு எதுவும் தெரியலை என்பது ,,,கொஞ்சம் யோசிக்க வைக்குது ,,தாங்கள் ஒரு வளர்ந்த ..மீசை முளைத்த குழந்தை ..
வளருங்கள் அப்பறம் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று சொல்கிறேன்..

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 440806 நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 440806 நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 440806
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sat Oct 17, 2009 10:01 pm

NILA SAGI::::காதல் அறிமுகமில்லாத பொழுது கிடைக்கும் அமைதி அமைதியே அல்ல
காதலை கண்ட உணர்ந்த பெற்ற நிலையில் கிடைக்கும் அமைதியே உண்மையான அமைதி....

அந்த அமைதி தான் பா எனக்கு!...காதல் சந்தோசம் என்று நினைப்போம் அது தான் துக்கம்.....துக்கமென்று நினைப்போம் ஆனால் அதுதான் எல்லையில்லா சந்தோசம் ...அமைத்சி என்று நினைப்போம் அதுதான் மிகப்பெரிய குழப்பம் ...குழப்பமென்று தவிப்போம் அதுதான் உன்னதமான அமைதி.....

அதனால்தான் தெரியலை நு சொன்நீன்


நிலாசகி ..தெளிவா குழப்புவது என்பது இதுதானோ..அருமையா சொல்லிட்டீங்க..
பாராட்டுக்கள் .. நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by Tamilzhan Sat Oct 17, 2009 10:02 pm

ரூபனுக்கு மீசை தவிர பாக்கி எல்லாம் முலைச்சுருச்சாம் சொல்லிடுங்க பாவம்... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by mdkhan Sat Oct 17, 2009 10:03 pm

மீனு wrote:
mdkhan wrote:
மீனு wrote:

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

(அ)

மீனு wrote:2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

(ஆ)


மீனு wrote:3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...


(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

(அ)

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 733974

அன்பின் கான்..நீங்கள் தெளிவாக இருப்பது தெரிகிறது ,,மலரை கண்டதும் அமைதி ..காதல் சந்தோசம்..இரவில் சந்தோசம்....தாங்கள் கண்டதை போட்டு குழப்பிக்காம மனசை சந்தோசம் ஆக வைத்து இருக்கின்றீர்கள்..நீங்கள் நல்லவரே 99%



மகிழ்ச்சி அப்படியா.......... நான் நல்லவனா ? எனக்கே ஆச்சரியமா இருக்கு மீனு சிரி சிரி சிரி






.


நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Eegaraitkmkhan
நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை - Page 2 Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.…
» இறப்பு எத்தனை பிறப்பு எத்தனை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்
» நீங்கள் நாளுக்கு எத்தனை வாட்டி உண்பவர் ...
» நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள் ,மாதங்கள் ,நாட்கள் ,நொடிகள் ஆகிறது
» துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum