Latest topics
» கருத்துப்படம் 08/11/2024by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!
+7
றினா
Muthumohamed
கரூர் கவியன்பன்
Ahanya
யினியவன்
சிவா
கே. பாலா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!
First topic message reminder :
பிப்ரவரி 1- ந் தேதி...2003-ம் ஆண்டு! அமெரிக்காவின் நாசா மையத்தில் அந்த 7 விஞ்ஞானிகளின் உறவுகளும் காத்திருக்கின்றனர்.. வெற்றிகரமான விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் உறவுகள் வந்துவிடுவர் எனக் காத்திருந்த அவர்களுக்கு மட்டுமே உலகமே அப்படி ஒரு கோர விபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்...ஆனால் ஒரு உண்மை இப்போது வெளியாகியுள்ளது.. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்பதுதான் அது! 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். ஆனால் பூமி சுற்றுப் பாதைக்கு வந்த போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்து சிதறி கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந் தேதியன்று இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்று கூட அமெரிக்காவில் கொலம்பியா விண்கல விபத்தில் உயிரிழந்தோருக்கான அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயணித்து மரணித்தோரின் 12 குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்களில் 15 வயது சிறுவனும் 32 வயது இளைஞரும் அடக்கம். கொலம்பியா விண்கல விபத்துக்கு அது பூமியிலிருந்து கிளம்பியபோது, சிதறி விழுந்த ஒரு foam துண்டு தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விண்கலம் புறப்படும்போதே இந்த போம் துண்டு அதன் மீது விழுந்து, அந்த விண்கலத்தின் வெப்பத்தைத் தாங்கும் பாதுகாப்பு கவசத்தில் துளையை ஏற்படுத்திவிட்டது. இதனால் இந்த விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது, ஏற்படும் மிக உயர் அழுத்த வெப்ப நிலையால் வெடித்துச் சிதறிவிடும் என்பது அப்போதே நாஸா விஞ்ஞானிகளுக்குத் தெரிந்துவிட்டது.
தட்ஸ் தமிழ்

Re: கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!
யினியவன் wrote:ராக்கட் புறப்பட்ட பொழுது ஏற்ப்பட்ட சேதம் இது - அவர்கள் நினைத்தாலும் ராக்கட்டை நிறுத்தி இருக்க முடியாது.
Re: கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!
ராஜா wrote:இது நூறு சதம் பொய்யான செய்தியாக தான் இருக்கவேண்டும்.
விண்கலத்தை விட விண்வெளி வீரர்களை உருவாக்குவது கடினம், அதனால் எந்த ஒரு நாடும் தெரிந்தே தங்களின் அனுபவமிக்க விண்வெளி வீரர்களை பலிகொடுக்க மாட்டார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே வீரர்களை வைத்து விட்டு மீண்டும் ஒரு விண்கலத்தை அங்கு அனுப்பி இருக்கலாம்... பாதி வழியில் பழுதாகி நிற்கும் அரசு பேருந்துகளுக்கு மாற்று பேருந்தை அனுப்பி வைப்பது போல...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!
உண்மை தான் அண்ணே .யினியவன் wrote:ராக்கட் புறப்பட்ட பொழுது ஏற்ப்பட்ட சேதம் இது - அவர்கள் நினைத்தாலும் ராக்கட்டை நிறுத்தி இருக்க முடியாது.
ஆனால் விபத்து நடந்தது திரும்பி வரும்போது தானே நடந்தது, மணிக்கு 25 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வளி மண்டலத்தில் நுழையும்போது space craft ன் வெளிப்புறத்தில் உள்ள வெப்ப பாதுகாப்பு தகடு(ஓடு) ஒன்று இல்லாத இடத்தில் ஏற்பட்ட அதிகபட்ச அழுத்தம் + வெப்பம் காரணமாக தான் வெடித்து சிதறியது என்று படித்துள்ளேன்.
இப்படி ஒரு விபத்து நடக்கும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும் எப்படி நாசா விஞ்ஞானிகள் கொலம்பியா விண்கலத்தை இறங்கும்படி கட்டளை இட்டிருப்பார்கள் என்று தான் நான் நினைத்தேன்.
Re: கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!
இந்த கட்டத்தில் ஒன்னுமே பண்ண முடியாது ராஜா.ராஜா wrote:உண்மை தான் அண்ணே .
ஆனால் விபத்து நடந்தது திரும்பி வரும்போது தானே நடந்தது, மணிக்கு 25 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வளி மண்டலத்தில் நுழையும்போது space craft ன் வெளிப்புறத்தில் உள்ள வெப்ப பாதுகாப்பு தகடு(ஓடு) ஒன்று இல்லாத இடத்தில் ஏற்பட்ட அதிகபட்ச அழுத்தம் + வெப்பம் காரணமாக தான் வெடித்து சிதறியது என்று படித்துள்ளேன்.
இப்படி ஒரு விபத்து நடக்கும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும் எப்படி நாசா விஞ்ஞானிகள் கொலம்பியா விண்கலத்தை இறங்கும்படி கட்டளை இட்டிருப்பார்கள் என்று தான் நான் நினைத்தேன்.
(நம்ம கெட்ட நேரம் - அப்ப பவர் ஸ்டார் உதிக்கவில்லை - அவர் இருந்திருந்தா இந்த நிலை வந்திருக்காது)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!
யினியவன் wrote:இந்த கட்டத்தில் ஒன்னுமே பண்ண முடியாது ராஜா.ராஜா wrote:உண்மை தான் அண்ணே .
ஆனால் விபத்து நடந்தது திரும்பி வரும்போது தானே நடந்தது, மணிக்கு 25 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வளி மண்டலத்தில் நுழையும்போது space craft ன் வெளிப்புறத்தில் உள்ள வெப்ப பாதுகாப்பு தகடு(ஓடு) ஒன்று இல்லாத இடத்தில் ஏற்பட்ட அதிகபட்ச அழுத்தம் + வெப்பம் காரணமாக தான் வெடித்து சிதறியது என்று படித்துள்ளேன்.
இப்படி ஒரு விபத்து நடக்கும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும் எப்படி நாசா விஞ்ஞானிகள் கொலம்பியா விண்கலத்தை இறங்கும்படி கட்டளை இட்டிருப்பார்கள் என்று தான் நான் நினைத்தேன்.
விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி கூடத்திற்கு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் விண்வெளி வீரர்கள் சென்று வருகிறார்களே அதில் எதாவது ஒரு விண்வெளி ஓடத்தில் கொலம்பியா விண்கலத்தில் சென்றவர்களை திருப்பி அழைத்து வந்திருக்கலாமே.
Re: கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!
நான் படித்தவரை:
இந்த விண்கலம் செலுத்தப்பட்ட திசையும், விண்வெளி ஆராய்ச்சி கூடம் இருந்த திசையும் வேறு வேறு. திசையை மாற்றி அங்கே செலுத்துவதற்கு தேவையான எரி சக்தி இல்லை - எனவே முடியாது.
வேறு கலம் அனுப்பும்வரை அவர்களிடம் இருந்த அனைத்து இருப்பு சக்திகளும் உணவு, ஆக்சிஜன் பின் இன்னும் பல தாக்குப்பிடிக்காது.
இதுபோல் பல காரணங்கள் - அமெரிக்கா போன்ற நாடு இதுபோல் திறன் வாய்ந்த
அஸ்ட்ரோநாட்சை ஒரு போதும் இழக்க துணியாது.
அரசியல் போர் இவற்றில் வேண்டுமானால் அவர்கள் வேறு மாதிரி செயல்பட வாய்ப்பிருக்கு - இந்த விஷயத்தில் இல்லை என்பது என் கருத்து.
இந்த விண்கலம் செலுத்தப்பட்ட திசையும், விண்வெளி ஆராய்ச்சி கூடம் இருந்த திசையும் வேறு வேறு. திசையை மாற்றி அங்கே செலுத்துவதற்கு தேவையான எரி சக்தி இல்லை - எனவே முடியாது.
வேறு கலம் அனுப்பும்வரை அவர்களிடம் இருந்த அனைத்து இருப்பு சக்திகளும் உணவு, ஆக்சிஜன் பின் இன்னும் பல தாக்குப்பிடிக்காது.
இதுபோல் பல காரணங்கள் - அமெரிக்கா போன்ற நாடு இதுபோல் திறன் வாய்ந்த
அஸ்ட்ரோநாட்சை ஒரு போதும் இழக்க துணியாது.
அரசியல் போர் இவற்றில் வேண்டுமானால் அவர்கள் வேறு மாதிரி செயல்பட வாய்ப்பிருக்கு - இந்த விஷயத்தில் இல்லை என்பது என் கருத்து.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புலிகளின் பணம் யாரிடம் உள்ளது என்பது எனக்குத் தெரியும்- கேபி
» காங்கோ நாட்டில் வெடித்து சிதறும் எரிமலையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
» காங்கிரஸ் தோற்கும் என முன்பே தெரியும்! - ஈவிகேஎஸ் இளங்கோவன்
» செவ்வாய் கிரகத்தில் யாரையாவது பார்த்தா உடனே 'இன்பார்ம்' பண்ணுங்க... நாசாவுக்கு ஒபாமா கோரிக்கை!
» வெடிகுண்டு கார் பற்றி 12 நாளுக்கு முன்பே தெரியும்: ஆர்.டி.எக்ஸ். பாகிஸ்தானில் இருந்து வந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum