புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
15 Posts - 71%
heezulia
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
1 Post - 5%
Barushree
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
4 Posts - 5%
heezulia
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_m10தமிழ் என்ன புளி நெல்லியா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் என்ன புளி நெல்லியா?

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jan 22, 2013 8:35 pm

பிரெஞ்சுக் காரன்,
டொச்சுக் காரன்,
ஆங்கிலக் காரன்
எல்லோரும் தமிழ் பேசுறாங்க
நம்மாளுகள் மட்டும்
தமிழ் பேச மாட்டேங்கிறாங்க...

அமெரிக்காவிலும்
மாயன் இன முன்னோர்கள்
தமிழரின் வழித்தோன்றலாம்
சான்றுக்கு
மாயன் எழுத்துகளும்
தமிழ் எழுத்துகளும்
ஒன்றுபடுகிறதாம்...

ஆபிரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
சோவியத் உருசியாவிலும்
சீனக் கம்யூனிசக் குடியரசிலும்
முன்னை நாளில்
தமிழ் இருந்ததாகச் சான்றிருக்காம்...

ஆசியா தானாம்
தமிழுக்குத் தாய் மண்ணாம்
ஆசிய நாடுகளான
தமிழின் தாய் நாடாம்
பாரத(இந்திய) நாடு,
பாரத(இந்திய) நாட்டின் பிள்ளையாம்
ஈழ(இலங்கை) நாடு,
பாரத(இந்திய) நாட்டின் பேரப் பிள்ளைகளாம்
சிங்கை(சிங்கப்பூர்), மலே(மலேசியா) நாடுகள்
எங்கும் தமிழ் வாழ்வதாய் கூறிடினும்
கலப்பு/கூழ் (சாம்பாறு) கறி போல
பல மொழி கலந்து தமிழ் பேச
எப்படித்தானுங்க தமிழ் வாழும்?

தமிழ் என்ன புளி நெல்லியா?
தமிழ் பேச வாய் புளிக்கிறதா?

புளி நெல்லி கடிச்சு உண்டாலும் உண்டு
உண்ட பின் நீர் குடிச்சால்
இனிக்குமடா அடி நாக்கு!

படிக்கப் புளிக்கும் தமிழ் தானடா
பல்லைக் கடித்துப் படித்த பின்
அகத்தியனின் இலக்கணமும்
தொல்காப்பியனின் இலக்கண விளக்கமும்
வள்ளுவனின் குறளும் கம்பனின் பாட்டும்
படிக்கப் படிக்கத் தெரியுமடா
இனிக்கிறது தமிழென இனிக்கும் தமிழை!

தமிழைத் தேன்தமிழென
முன்னோர்கள் முன்மொழிந்தது
ஏன் தெரியுமா?
இனிக்கும் தமிழ்
தேன் போன்று தித்திக்கும் என்றே!

திக்கெட்டும் வாழும் தமிழா!
எனக்கெட்டிய தமிழை வைத்து
உனக்குப் பாபுனையப் படிப்பிப்பேன் - நீ
எனக்கு
உலகெங்கும் உயிரோடு தமிழ் வாழ
உன் பாவினில் எடுத்து விடு
கலப்பு/கூழ் (சாம்பாறு) கறி போலல்லாது
பிறமொழி கலவாத் தனித் தமிழை!

நம் தமிழ் வாழ்ந்தால் தானே
நாம் தலை நிமிர்ந்து
நாம் தமிழரென வாழ்வோம்
இவ்வுலகில்...!
திக்கெட்டும் வாழும் தமிழா!
கதைகள், கட்டு உரைகள்
நாடக, திரைக் கதை உரையாடல்
எல்லாம் எழுத வைப்பேன்
நான் - நீ
எனக்கு
உன் எழுத்தினில் புகட்டி விடு
உலகெங்கும் இனிக்கும் தமிழை!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jan 23, 2013 4:46 am

சாட்டை அடி கவிதை,,,, சூப்பருங்க

இன்றைய தமிழர்கள் தினசரித் செய்திகளைத் தான் இலக்கியங்களாகக் கருதும் பரிதாப நிலையிலே உள்ளனர் ...

சதாசிவம்
தமிழ் என்ன புளி நெல்லியா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 7:27 am

புளியா எனக் கேட்டு உரைக்க வைத்தது மிக நன்று சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 23, 2013 12:40 pm

உண்மையே.....

எல்லோரும் தன் தாய்மொழியில் பேசி நாம் கேட்டிருப்போம்...

ஆனால் நம் மக்கள் தான் வேறு மொழியில் பேசுவது...

மாயன் இனத்தினரும் தமிழ் மொழியை உரைத்ததைச்சான்றாக சொன்னது சிறப்பு...

மொத்தத்தில் கண்டிப்பாக தமிழ் சுவைக்கும்போது புளிக்கும் நெல்லிக்காய் உண்டு முடித்தப்பின் நீர் குடிக்கும்போது இனிப்பதைப்போன்று... என்ற உவமை மிக ரசிக்க வைத்தது....

தித்திக்கும் தமிழினை இங்கே கவிதையாக்கியது மிக அழகு...

அன்பு வாழ்த்துகள்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழ் என்ன புளி நெல்லியா? 47
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Jan 24, 2013 11:52 pm

சதாசிவம் wrote:சாட்டை அடி கவிதை,,,, சூப்பருங்க

இன்றைய தமிழர்கள் தினசரித் செய்திகளைத் தான் இலக்கியங்களாகக் கருதும் பரிதாப நிலையிலே உள்ளனர் ...

மூன்று அடி யப்பானியக் கைக்கூவை விட
பாவலர் ஔவை அம்மாவின் நாலடியார்
மேலென உணரும் காலம் வரவேணும்!

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Jan 24, 2013 11:55 pm

யினியவன் wrote:புளியா எனக் கேட்டு உரைக்க வைத்தது மிக நன்று சூப்பருங்க
நன்றி நண்பா
என் பா
என்றும்
"தமிழைப் பேணு" என்றுரைக்கும்...

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Jan 24, 2013 11:57 pm

மஞ்சுபாஷிணி wrote:உண்மையே.....

எல்லோரும் தன் தாய்மொழியில் பேசி நாம் கேட்டிருப்போம்...

ஆனால் நம் மக்கள் தான் வேறு மொழியில் பேசுவது...

மாயன் இனத்தினரும் தமிழ் மொழியை உரைத்ததைச்சான்றாக சொன்னது சிறப்பு...

மொத்தத்தில் கண்டிப்பாக தமிழ் சுவைக்கும்போது புளிக்கும் நெல்லிக்காய் உண்டு முடித்தப்பின் நீர் குடிக்கும்போது இனிப்பதைப்போன்று... என்ற உவமை மிக ரசிக்க வைத்தது....

தித்திக்கும் தமிழினை இங்கே கவிதையாக்கியது மிக அழகு...

அன்பு வாழ்த்துகள்....

தங்கள் மதிப்பீட்டுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக