புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_c10கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_m10கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_c10கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_m10கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_c10கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_m10கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_c10கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_m10கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா?


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed 13 Feb 2013 - 13:17


பலர் தொழில் நுட்பம் சார்ந்த அதாவது கணினி கைபேசி இணையத்தின் தமிழ் மென் பொருள் சார்ந்த அறிவு இல்லாது இருக்கிறார்கள் . தமிழுக்கு அழகே தமிழ் எழுத்துகள்தான். தமிழைத் தமிழில் எழுதுங்கள் & ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதி தமிழைக் கொலை செய்ய வேண்டாம். நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால் தெளிவாக புரிவதில்லை.ஏன் தமிங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.? இன்று தமிழில் எழுத நிறைய மென்பொருட்கள் உள்ளன..
தமிழை தமிழில் எழுத மென்பொருட்கள்->
கைபேசி இணையத்தில் தமிழ் எழுத்துகளை பார்வையிட

OPERA MINI >http://www.opera.com/mobile/ andhttp://gallery.mobil...?ty=sw&tp=opera

NOKIA வகை கை பேசிகளுக்கு இணையத்தில் எழுத தமிழ் எழுதி இல்லை . குறுஞ்செய்தி (SMS) தமிழில் எழுத மென்பொருள் :

http://gallery.mobile9.com/f/1945829/

ANDROID வகை கைபேசிகளில் தமிழ் பார்வையிட உதவும் உலாவிகள்

http://code.google.c...-browser/
அல்லது http://gallery.mobil...tp=sett browser

peacock browser::https://play.google....ckbrowser&hl=en

ANDROID வகை கைபேசிகளில் தமிழ் எழுத மென் பொருள்

https://play.google....2aXNhaSJd
அல்லதுhttp://www.appbrain....com.tamil.visai

Read more at http://tk.makkalsanthai.com/2013/02/blog-post_6900.html#WtcpXpTKCZmRwwyi.99

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed 13 Feb 2013 - 13:21

பயனுள்ள பதிவு நண்பரே.......... சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 Feb 2013 - 18:08

அண்ட்ராய்ட் அலைபேசியில் தமிழில் எழுத செல்லினம் சிறப்பாக உள்ளது!

http://www.eegarai.net/t94304-topic



கைபேசி இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 13 Feb 2013 - 20:41

எழுத்தாணி (Ezhuthani ) என்ற apps சும் சிறப்பாக இருக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 13 Feb 2013 - 20:50

ராஜு சரவணன் wrote:எழுத்தாணி (Ezhuthani ) என்ற apps சும் சிறப்பாக இருக்கும்.
எழுத்தாணியை உபயோகித்தால் கைபேசியில் scratch வந்துடாதா சோகம் இப்படியெல்லாம் சின்னபிள்ளையை ஏமாற்றக்கூடாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 13 Feb 2013 - 20:59

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:எழுத்தாணி (Ezhuthani ) என்ற apps சும் சிறப்பாக இருக்கும்.
எழுத்தாணியை உபயோகித்தால் கைபேசியில் scratch வந்துடாதா சோகம் இப்படியெல்லாம் சின்னபிள்ளையை ஏமாற்றக்கூடாது
apps என்று அவர் சொன்னதில் சிறு திருத்தம் - aaps என்று படிக்கவும்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 13 Feb 2013 - 21:07

யினியவன் wrote:apps என்று அவர் சொன்னதில் சிறு திருத்தம் - aaps என்று படிக்கவும்
ஓஹோ .... ஏற்கனவே நமக்கு ஆப்பு(aaps) அடிக்குறது பத்தலைன்னு நம்ம கைபேசிக்கும் அடிக்க பிளான் பன்னுராங்கடோய் .... எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 13 Feb 2013 - 21:23

எங்கே ஓடுரிங்கே எங்கே ஓடினாலும் கடைசியில் ஈகரைக்கு தான் வரணும் 🐰

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக