ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கதான் எங்களுக்கு ராணி!.. அமெரிக்கப் பெண்ணை அதிர வைத்த ஆப்பிரிக்க கிராமம்!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீங்கதான் எங்களுக்கு ராணி!.. அமெரிக்கப் பெண்ணை அதிர வைத்த ஆப்பிரிக்க கிராமம்!  - Page 2 Empty நீங்கதான் எங்களுக்கு ராணி!.. அமெரிக்கப் பெண்ணை அதிர வைத்த ஆப்பிரிக்க கிராமம்!

Post by DERAR BABU Fri Feb 01, 2013 4:10 pm

First topic message reminder :

கானா: அமெரிக்காவில் அவர் பாட்டுக்கு வசித்து வந்த ஒரு பெண் இன்று கானா நாட்டின் ஒரு சின்ன கிராமத்தின் ராணி என்றால் நம்ப முடிகிறதா... அந்தப் பெண்ணுக்கும் கூட அதை இன்னும் நம்ப முடியவில்லையாம்

அமெரிக்காவில் ஒரே ஒரு பெட்ரூம் கொண்ட மிகச் சிறிய வீட்டில் வசித்து வந்த அந்தப் பெண் இன்று 7000 பேர் கொண்ட ஒரு கிராமத்தின் ராணியாக, கானா நாட்டில் வசித்து வருகிறார். அந்த அதிர்ஷ்டக்கார பெண்ணின் பெயர் பெக்கிலீன் பார்டல்ஸ். இவர் அமெரிக்காவில் உள்ள கானா நாட்டுத் தூதரக அலுவலகத்தில் செயலாளராக வாஷிங்டனில் பணியாற்றி வந்தவர்.

இவரைத்தான் தற்போது கானா மக்கள் பிடித்து ராணியாக்கி விட்டனர். அந்தக் கூத்தைக் கேளுங்கள்... அமெரிக்காவில் சின்ன வீடு அமெரிக்காவில் மிகச் சிறிய வீட்டில் வசித்து வந்த பார்டல்ஸ் கானாவைப் பூர்வீமாகக் கொண்டவர். இருப்பினும், கானாவுக்கு இவர் அதிகம் போனதில்லை.

சமையல், வீட்டு வேலையில் பிசியாக.. ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமுதாயம் பெண்களைத்தானே எல்லா வேலைகளையும் செய்ய வைத்து வேடிக்கை பார்க்கிறது. அதற்கு பார்டல்ஸும் விதிவிலக்கல்ல. அவரும் தனது வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு சமைத்துக் கொண்டு, பாத்திரம் கழுவி சராசரி பெண்ணாக இருந்து வந்தார்.

2008ல் வந்த போன்.. பாதை மாறிய வாழ்க்கை இந்த நிலையில் 2008ம்ஆண்டு ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு அவருக்கு போன் வந்தது. அதுதான் அவரது வாழ்க்கையை அப்படியே மாற்றிப் போட்டது.

அதில் பேசிய நபர், கங்கிராஜூலேஷன்ஸ் பார்டல்ஸ், உங்களை எங்களது ராணியாக தேர்வு செய்துள்ளோம். உடனே வந்து முடி சூட்டிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். காமெடி கீமடி பண்ணலையே... இதைக் கேட்டு கடுப்பாகிப் போனார் பார்டல்ஸ். யாருடா இது நல்லா தூங்கிட்டிருக்கிற நேரத்துல போனைப் போட்டு கலாய்ப்பது என்று கேட்டுள்ளார். ஆனால் மறு முனையில் பேசிய நபர்களோ, மகாராணி, உண்மையாகத்தான் சொல்கிறோம். உங்களை எங்களது ராணியாக தேர்வு செய்துள்ளோம் என்று கூறி விவரத்தை விளக்க ஆரம்பித்தனர்.

மலைத்து்ப போனார் பார்டல்ஸ் அவர்கள் சொல்லச் சொல்ல தூக்கம் தொலைந்து சீரியஸானார் பார்டல்ஸ். அதாவது ஒடுவாம் என்ற சின்ன மீன்பிடி கிராமம்தான் பார்டல்ஸின் பூர்வீக கிராமமாகும். அவரது குடும்பத்தினர்தான் அந்த கிராமத்தின் அரசர்களாக இருந்துள்ளனர். பார்டல்ஸின் மூதாதையர் அனைவரும் கிராமத்தில் தற்போது இல்லை. இந்த நிலையில் பார்டல்ஸின் இருப்பிடத்தை மிகவும் சிரமப்பட்டு அவரது கிராமத்தினர் கண்டுபிடித்து அவரை ராணியாக அறிவித்துள்ளனர்

. மகிழ்ச்சியில் திளைத்த பார்டல்ஸ் தனது கதையைக் கேட்டு மகிழ்ச்சியில் திளைத்துப் போனார் பார்டல்ஸ். அவரால் நம்பவும் முடியவில்லை. உண்மையை உணரவும் முடியவில்லை. இருப்பினும் தனது பூர்வீக கிராம மக்களின் அன்புக்கு கட்டுப்பட்டார். ராணியாக பதவியேற்க ஒப்புக் கொண்டார் இந்த 55 வயது அமெரிக்க குடிமகள்.

முதல் பெண் அரசர் அதன் பின்னர் அரசியாகப் பதவியேற்றுக் கொண்டார் பார்டல்ஸ். இவர்தான் இந்தக் கிராமத்தின் முதல் பெண் அரசர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரச குல வழக்கங்களை அவர் பின்பற்ற ஆரம்பித்துள்ளார். அரசியாக தனது கிராமத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவில் சாதாரண செயலாளராக பணியாற்றி வந்த அவர் தற்போது ராணியாகியிருப்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. நம்மையும் யாராச்சும் போன் போட்டுக் கூப்பிட்டு நீதாய்யா இனி எங்களோட ராசா என்று கூறினால் எவ்வளவு நல்லாருக்கும்.

ஒன்இந்தியா தமிழ்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


நீங்கதான் எங்களுக்கு ராணி!.. அமெரிக்கப் பெண்ணை அதிர வைத்த ஆப்பிரிக்க கிராமம்!  - Page 2 Empty Re: நீங்கதான் எங்களுக்கு ராணி!.. அமெரிக்கப் பெண்ணை அதிர வைத்த ஆப்பிரிக்க கிராமம்!

Post by கரூர் கவியன்பன் Fri Feb 01, 2013 7:41 pm

என்னோட போன் நம்பர் அவரிடம் இல்லையோ ? என்ன கொடுமை சார் இது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம்
» தந்தை என தெரியாமல் திருமண வாழ்க்கை: அமெரிக்க பெண்ணை அதிர செய்த ரகசியம்!
» 14 பங்களா; 1 கிலோ தங்கம் : ஆந்திராவை அதிர வைத்த அதிகாரி
» ஆய்வாளர்களை அதிர வைத்த விசித்திர உயிரினம்!(படங்கள் இணைப்பு)
» அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum