ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

+7
தாமு
mdkhan
Tamilzhan
பாலாஜி
ரூபன்
நிலாசகி
மீனு
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Empty நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sat Oct 17, 2009 9:34 pm

என்னதான் கடவுள் பாதி, மிருகம் பாதி என்று எழுதி வைத்து பாடினாலும் நமது மனிதத்தன்மையின் அளவுகோல் எத்தனை சதவீதம்? நாம் மனிதனாய் வாழும் வாழ்க்கையில் எந்த வடிவங்களின் தன்மையில் நம்மை நாம் உணர்கின்றோம். சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா..!

எல்லா மனிதனின் பிறவி குணங்களும் குரங்கிலிருந்து வந்ததாம். விஞ்ஞானம் அறிவிப்பு கொடுக்கின்றது. ஆனால் குரங்கின் குணங்கள் மட்டுமா நம்மிடம் வாழ்கின்றது.!?

மனிதனின் ஆதாரப்பூர்வ நோக்கங்களை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவன் எந்த தேசத்திலிருந்து பிரிந்து வந்தவன் ஆராய்ச்சிகள் அலறவிடுகின்றன. ஆனால் மனிதம் அவனுள் எத்தனை சதவீதம் உண்டு. எதை வைத்து முடிவு செய்கின்றனர்.

எதேச்சையாக கிடைத்த தகவலில் நாம் நமது மனிதத்தன்மையை உணர வைக்க மிக எளிதான, பதில் சொல்லத்தக்க மூன்று கேள்விகளை முன் வைக்கின்றனர். இந்த பதிலில் உங்கள் மனிதத்தன்மை எத்தனை சதவீதம் என்று கனகச்சிதமாக கிடைப்பது என்பது வியப்புக்குரிய சத்தியமான விஷயம்.

நாய் அடிபட்டு கிடக்கும்போது துடிக்கும் உள்ளுணர்வுகள் அருவருப்பு தருகிறதா இல்லை நம் உயிரை அசைத்துப்பார்க்கிறதா என்ற மெல்லிய தருணங்களை விட்டு அதே உள்ளுணர்வு எவரையும் வெறுக்கும்போதோ அல்லது கொலையே செய்ய துணியும்போதோ எந்த விதத்தில் சேரும்.. சிந்திக்க வேண்டும்.

நமது மனிதத்தன்மையின் சதவீதத்தை அளக்க சொல்லும் அந்த மூன்று கேள்விகள் கீழே..

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

இந்த 3 கேள்விகளுக்கும் சிலருக்கு ஒரே பதிலாகவும் அமையலாம். வெவ்வேறு பதிலாகவும் அமையலாம். இதைப்பொறுத்தே உங்களைப்பற்றிய சுயபரிசோதனையின் முடிவுகள் மாறுபடும்.

இதில் குறிப்பிடதகுந்த விஷயமாய் நான் கருதுவது.. இதில் வெறுக்கத்தக்க அல்லது எதிர்க்கத்தக்க எந்த குறிப்புகளும் அடங்குவதில்லை என்பதுதான். ஆயினும் முயற்சித்தல் நலம்.. பதில்களை சரிபார்க்கும்முன் உங்கள் விடைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு திறந்து பாருங்கள்... நீங்கள் எத்தனை சதவீதம் நல்லவர் என்பது உங்களுக்கு மட்டுமாவது தெரிந்திருக்கட்டும்...

பதில்களை சொல்லுங்கள்..மீனு சொல்கிறேன்..நீங்க நல்லவரா.... இல்லை.. நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by நிலாசகி Sat Oct 17, 2009 9:37 pm

(இ).
(அ).
(ஆ).

நல்லவரா கெட்டவரா
????ஜாலி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by ரூபன் Sat Oct 17, 2009 9:40 pm

(இ)
(இ)
(ஆ) நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sat Oct 17, 2009 9:45 pm

நிலாசகி wrote:(இ).
(அ).
(ஆ).

நல்லவரா கெட்டவரா
????நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Icon_wink

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

அன்பின் நிலாசகி ..காதலை பற்றி இன்னும் உங்களுக்கு தெரியலை ..என்று தெரிகிறது...அதனால் காதல் என்ற வார்த்தைக்கு ..தெரியலை என்பது பதில்..
இரவில் அமைதி வருவதே நீங்கள் இன்னும் காதலில் சிக்கலை என்பதே..காரணம்..நிம்மதி..
சோ ...உங்களை கட்டிக்க போறவன் கொடுத்து வைத்தவன்..
நீங்க நல்லவங்க நிலாசகி .....98% நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by பாலாஜி Sat Oct 17, 2009 9:46 pm

1. ஆ
2. அ
3. இ
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by Tamilzhan Sat Oct 17, 2009 9:47 pm

நான் நல்லவன்தானே... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sat Oct 17, 2009 9:49 pm

ரூபன் wrote:(இ)
(இ)
(ஆ) நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை 838572

1. காதல் என்ற வார்த்தையை கேட்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

2. மலரைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

3. இரவு வரும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சி...

(அ). சந்தோஷம் (ஆ). அமைதி (இ). தெரியவில்லை

அன்பின் ரூபன்....உங்கள் பதில்களில் இருந்து ஒன்று தெளிவாகிறது ,, உங்களுக்கு மலரை கண்டு எதுவும் தெரியலை என்பது ,,,கொஞ்சம் யோசிக்க வைக்குது ,,தாங்கள் ஒரு வளர்ந்த ..மீசை முளைத்த குழந்தை ..
வளருங்கள் அப்பறம் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று சொல்கிறேன்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by பாலாஜி Sat Oct 17, 2009 9:51 pm

Tamilzhan wrote:

நான் நல்லவன்தானே... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Icon_lol

ஆமா , உங்களை ரொம்ப நல்லவனு சொன்னங்க.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by Tamilzhan Sat Oct 17, 2009 9:52 pm

அப்போ நீங்க கெட்ட்வன்தானே.... நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by மீனு Sat Oct 17, 2009 9:52 pm

வை.பாலாஜி wrote:1. ஆ
2. அ
3. இ

அன்பின் பாலாஜி...உங்கள் பதில்களில் இருந்து.உங்களுக்கு .காதல் இருக்கு ,,காதலில் சிக்கல் இல்லை உங்களுக்கு,,உங்கள் மனசுக்கு பிடித்தவள் காதலி..இல்லை மனைவி..ஆகா இருப்பதால் லக்கி நீங்கள்.. ..கொடுத்து வைத்தவர் ,, அப்பறம் நிம்மதியான உறக்கம்...
98% நீங்கள் நல்லவரே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை Empty Re: நீங்கள் எத்தனை % நல்லவர்...?! ஒரு சுயபரிசோதனை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» நீங்கள் ரொம்ப நல்லவர்,நேர்மையானவர் என எண்ணியிருந்தேன்..ஆனால்.…
» இறப்பு எத்தனை பிறப்பு எத்தனை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்
» நீங்கள் நாளுக்கு எத்தனை வாட்டி உண்பவர் ...
» நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள் ,மாதங்கள் ,நாட்கள் ,நொடிகள் ஆகிறது
» துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum