ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

+17
தமிழ்நேசன்1981
ayyasamy ram
உமா
பார்த்திபன்
nfornsk1989
கவிஞர் கே இனியவன்
Muthumohamed
ஜாஹீதாபானு
கா.ந.கல்யாணசுந்தரம்
saranya.s
தர்மா
யினியவன்
அகல்
றினா
mbalasaravanan
முகம்மது ஃபரீத்
முனைவர் ம.ரமேஷ்
21 posters

Page 19 of 38 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 38  Next

Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:40 pm

First topic message reminder :

¦
அம்மா  விளையாடப்  போறேன்
என்ன  விளையாட்டு?
போய்ப்  படி

¦
உண்டி  கொடுத்தோரே
உயிரை  எடுத்தனர்
கல்லரை  வாசகம்:  ஈழத்தமிழர்  

¦
காதலியைப்  படைத்தவன்
கடவுள்  என்றால்
கடவுள்  எனக்கு  மாமா  உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Sun May 12, 2013 8:42 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

.................நண்பரே தாங்கள் நன்றாக கவிதை எழுதுகிறீர்கள். சென்ரியு என்ற பெயரில் இதுபோன்ற கவிதைகளை படைப்பதை தவிர்க்கவும். அனைத்திற்கும் அப்பாற்பட்ட சக்தியை கடவுள் என்கிறோம். அவரை கொச்சைப் படுத்தும் விதத்தில் இக்கவிதை அமைந்துள்ளது. அனைத்து மதத்தினருக்கும் இறைவன் ஒருவனே என்று கொள்கை பரப்பும் இக்காலகட்டத்தில் தாங்கள் கவிஞர் என்று இப்படி இறைவனை மாமா என்று சொல்வது அதுவும் சென்ரியு என்று சிரிப்புத்தனமாக கூறுவதில் வேதனை உள்ளது. இனி தவிருங்கள். வாழ்த்துக்கள் உங்களின் ஹைக்கூ நல்ல படைப்புகளுக்கு.

அதுவும் சென்ரியு என்று சிரிப்புத்தனமாக கூறுவதில் வேதனை உள்ளது. நான் காதலர்களின் போக்கிலேயே நகைச்சுவையாகவே எழுதினேன்... யார் மனத்தையும் நான் புண்படுத்தும்படி எழுதவில்லை என்று திரைப்படத்தில் போடுவதுபோல் சொல்லி தப்பித்துக்கொள்ள மாட்டேன். புத்தக ஆக்கம் நடந்துகொண்டுள்ளது... அந்தக் கவிதையை புத்தகத்தில் தவிர்த்துவிடுகிறேன்...

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Sun May 12, 2013 8:46 am

புது பொம்மை
வாங்கிக் கொடுத்தாள்
கந்தல் துணிக்காரி



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Sun May 12, 2013 8:48 am

தமிழ்நாட்டு நாகரிகம்
எளிமையாக விளக்கும்
தமிழ் திரைப்படப் பாடல்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Sun May 12, 2013 8:48 am

திருடர்களுக்கு
பயம் இல்லை
போலீஸிடமும் நீதிபதியிடமும்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Sun May 12, 2013 8:49 am

இடத்தை மாற்றிவிட்டு
பேசுகிறோம்
மிருக நேயம்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Sun May 12, 2013 8:50 am

சாட்டையடி
படைத்தவனுக்கு!
சாட்டையடி பிச்சைக்காரன்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Wed May 15, 2013 8:50 am

எல்லாம் இருக்கிறது
ரத்த உறவுகள் தவிர
சிறைச்சாலையில்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Wed May 15, 2013 8:50 am

வாங்குவதற்கும் வரி
விற்பனைக்கும் வரி
சரி... சம்பளத்துக்கும் வரியா?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Wed May 15, 2013 8:50 am

செல்வங்கள்
மிகையாகச் சேர்கின்றன
ஊழல்வாதிகளுக்கு


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Wed May 15, 2013 8:51 am

தலைவாரிப் பூச்சூட்டினேன்
பின்பு பேன் பார்த்தேன்
பொம்மைக்கு


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 19 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 38 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 38  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum