ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

+17
தமிழ்நேசன்1981
ayyasamy ram
உமா
பார்த்திபன்
nfornsk1989
கவிஞர் கே இனியவன்
Muthumohamed
ஜாஹீதாபானு
கா.ந.கல்யாணசுந்தரம்
saranya.s
தர்மா
யினியவன்
அகல்
றினா
mbalasaravanan
முகம்மது ஃபரீத்
முனைவர் ம.ரமேஷ்
21 posters

Page 18 of 38 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 28 ... 38  Next

Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:40 pm

First topic message reminder :

¦
அம்மா  விளையாடப்  போறேன்
என்ன  விளையாட்டு?
போய்ப்  படி

¦
உண்டி  கொடுத்தோரே
உயிரை  எடுத்தனர்
கல்லரை  வாசகம்:  ஈழத்தமிழர்  

¦
காதலியைப்  படைத்தவன்
கடவுள்  என்றால்
கடவுள்  எனக்கு  மாமா  உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Wed May 08, 2013 6:54 am

இலைகளற்ற மரம் பார்த்து
ஆடை அணிந்தாள்
கவர்ச்சி நடிகை


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Wed May 08, 2013 6:54 am

கோயிலில் கடவுள்
நீதிமன்றத்தில் தேவதை
சாபம் போய்ச் சேருமா?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Wed May 08, 2013 6:55 am

மீன் வலையால்
அறுக்கப்பட்டது
மனைவியின் தாலிக்கயிறு


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Wed May 08, 2013 6:55 am

இலவசப் பிரதி
நட்சத்திரங்கள்
வருங்கால முதலமைச்சர்கள்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Wed May 08, 2013 6:56 am

திருடர்கள் ஓட்டம்
தடுக்கப்பார்த்து அமைதியானேன்
கைகளில் தெய்வச் சிலைகள்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Sat May 11, 2013 7:28 am

ஊடுபயிர்கள்
செழிப்பாய் வளர்கின்றன
திருடர்கள்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Sat May 11, 2013 7:28 am

கற்பையே விற்கிறோம்
உடம்பை அல்ல
விபச்சாரியின் மனசாட்சி


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Sat May 11, 2013 7:29 am

படிக்காவிட்டாலும் பரவாயில்லை
குழந்தைகளை அடிக்காதீர்கள்
ஐம்பதில் வளையும்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by முனைவர் ம.ரமேஷ் Sat May 11, 2013 7:30 am

பல்லிச் சத்தம்
கெட்ட நேரம்
அருகிலிருந்த பூச்சிக்கு



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat May 11, 2013 7:42 am

காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

.................நண்பரே தாங்கள் நன்றாக கவிதை எழுதுகிறீர்கள். சென்ரியு என்ற பெயரில் இதுபோன்ற கவிதைகளை படைப்பதை தவிர்க்கவும். அனைத்திற்கும் அப்பாற்பட்ட சக்தியை கடவுள் என்கிறோம். அவரை கொச்சைப் படுத்தும் விதத்தில் இக்கவிதை அமைந்துள்ளது. அனைத்து மதத்தினருக்கும் இறைவன் ஒருவனே என்று கொள்கை பரப்பும் இக்காலகட்டத்தில் தாங்கள் கவிஞர் என்று இப்படி இறைவனை மாமா என்று சொல்வது அதுவும் சென்ரியு என்று சிரிப்புத்தனமாக கூறுவதில் வேதனை உள்ளது. இனி தவிருங்கள். வாழ்த்துக்கள் உங்களின் ஹைக்கூ நல்ல படைப்புகளுக்கு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு! - Page 18 Empty Re: கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 38 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 28 ... 38  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum