புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
Page 43 of 49 •
Page 43 of 49 • 1 ... 23 ... 42, 43, 44 ... 49
First topic message reminder :
µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மழைக்கு
இலைகள் தூய்மையாகிறது
சருகுகள் மண்ணாகிறது
இலைகள் தூய்மையாகிறது
சருகுகள் மண்ணாகிறது
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
வீட்டுக் கூரை
காய் காய்த்தது
கொடியில் அவரை
காய் காய்த்தது
கொடியில் அவரை
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவியருவி ம.ரமேஷ் wrote:மழைக்கு
இலைகள் தூய்மையாகிறது
சருகுகள் மண்ணாகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1115169கவியருவி ம.ரமேஷ் wrote:வீட்டுக் கூரை
காய் காய்த்தது
கொடியில் அவரை
மன்னிக்கணும் ,...இது எனக்கு புரியலை ரமேஷ் ...........வீட்டுக்கு கூரை மேல் காய் காய்ப்பது சகஜம் தானே?.......................
மேற்கோள் செய்த பதிவு: 1115180krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115169கவியருவி ம.ரமேஷ் wrote:வீட்டுக் கூரை
காய் காய்த்தது
கொடியில் அவரை
மன்னிக்கணும் ,...இது எனக்கு புரியலை ரமேஷ்
அவரை போன்ற கொடி செடிகளை கிராமத்தில் ஓலை அல்லது கூரை வீட்டின்மேல் ஏற்றிவிடுவது வழக்கம்... அவ்வாறு ஏற்றிவிட்ட அவரை காய் காய்த்துள்ளது.
முதலிரண்டு வரிகள்... வீட்டுக்கூரை எப்படி காய் காய்க்கும் என்று சிந்திக்கச் செய்து மூன்றாம் அடியில் விடை சொல்கிறது.
நன்றி krishnaamma அவர்களே.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1115182கவியருவி ம.ரமேஷ் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115180krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115169கவியருவி ம.ரமேஷ் wrote:வீட்டுக் கூரை
காய் காய்த்தது
கொடியில் அவரை
மன்னிக்கணும் ,...இது எனக்கு புரியலை ரமேஷ்
அவரை போன்ற கொடி செடிகளை கிராமத்தில் ஓலை அல்லது கூரை வீட்டின்மேல் ஏற்றிவிடுவது வழக்கம்... அவ்வாறு ஏற்றிவிட்ட அவரை காய் காய்த்துள்ளது.
முதலிரண்டு வரிகள்... வீட்டுக்கூரை எப்படி காய் காய்க்கும் என்று சிந்திக்கச் செய்து மூன்றாம் அடியில் விடை சொல்கிறது.
நன்றி krishnaamma அவர்களே.
ஒ........சரி....சரி ..........புரிந்து விட்டது ......................நன்றி ரமேஷ்
மெல்லியக் காற்றுக்கு
சிம்னி அணைந்தது
தீர்ந்திருந்தது நெய்
சிம்னி அணைந்தது
தீர்ந்திருந்தது நெய்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
மீண்டும் நெய் ஊற்றுங்கள்...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அருமை, அருமை....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவியருவி ம.ரமேஷ் wrote:மெல்லியக் காற்றுக்கு
சிம்னி அணைந்தது
தீர்ந்திருந்தது நெய்
சிம்னி இல் எண்ணெய் விடுங்கள் ரமேஷ் .......பொதுவாக, சிம்னி இல் எண்ணெய் தானே விடுவோம், நெய்விட்டதும், திரி தடித்துவிட்டதோ என்னவோ
.
.
.
நல்லா இருக்கு !
- Sponsored content
Page 43 of 49 • 1 ... 23 ... 42, 43, 44 ... 49
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 43 of 49
|
|