ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_c10கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_m10கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_c10 
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_c10கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_m10கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_c10 
heezulia
கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_c10கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_m10கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_c10 
i6appar
கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_c10கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_m10கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_c10 
Jenila
கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_c10கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_m10கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

+24
விமந்தனி
M.M.SENTHIL
krishnaamma
ந.க.துறைவன்
சிவா
KINGUMAR
ayyasamy ram
T.N.Balasubramanian
கவிஞர் கே இனியவன்
Muthumohamed
தர்மா
dhilipdsp
Pakee
கா.ந.கல்யாணசுந்தரம்
raja sekar.v
சார்லஸ் mc
Gnana soundari
ஹிஷாலீ
றினா
mbalasaravanan
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
பூவன்
முனைவர் ம.ரமேஷ்
28 posters

Page 43 of 49 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 49  Next

Go down

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:36 pm

First topic message reminder :

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty Re: கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Jan 14, 2015 9:50 am

மழைக்கு
இலைகள் தூய்மையாகிறது
சருகுகள் மண்ணாகிறது


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty Re: கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Jan 14, 2015 9:51 am

வீட்டுக் கூரை
காய் காய்த்தது
கொடியில் அவரை


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty Re: கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by krishnaamma Wed Jan 14, 2015 10:09 am

கவியருவி ம.ரமேஷ் wrote:மழைக்கு
இலைகள் தூய்மையாகிறது
சருகுகள் மண்ணாகிறது

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 3838410834 கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 3838410834 கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty Re: கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by krishnaamma Wed Jan 14, 2015 10:10 am

கவியருவி ம.ரமேஷ் wrote:வீட்டுக் கூரை
காய் காய்த்தது
கொடியில் அவரை
மேற்கோள் செய்த பதிவு: 1115169

மன்னிக்கணும் :வணக்கம்: ,...இது எனக்கு புரியலை ரமேஷ் புன்னகை...........வீட்டுக்கு கூரை மேல் காய் காய்ப்பது சகஜம் தானே?.......................


Last edited by krishnaamma on Wed Jan 14, 2015 10:19 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty Re: கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Jan 14, 2015 10:14 am

krishnaamma wrote:
கவியருவி ம.ரமேஷ் wrote:வீட்டுக் கூரை
காய் காய்த்தது
கொடியில் அவரை
மேற்கோள் செய்த பதிவு: 1115169

மன்னிக்கணும் :வணக்கம்: ,...இது எனக்கு புரியலை ரமேஷ் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115180
அவரை போன்ற கொடி செடிகளை கிராமத்தில் ஓலை அல்லது கூரை வீட்டின்மேல் ஏற்றிவிடுவது வழக்கம்... அவ்வாறு ஏற்றிவிட்ட அவரை காய் காய்த்துள்ளது.

முதலிரண்டு வரிகள்... வீட்டுக்கூரை எப்படி காய் காய்க்கும் என்று சிந்திக்கச் செய்து மூன்றாம் அடியில் விடை சொல்கிறது.

நன்றி krishnaamma அவர்களே.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty Re: கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by krishnaamma Wed Jan 14, 2015 10:18 am

கவியருவி ம.ரமேஷ் wrote:
krishnaamma wrote:
கவியருவி ம.ரமேஷ் wrote:வீட்டுக் கூரை
காய் காய்த்தது
கொடியில் அவரை
மேற்கோள் செய்த பதிவு: 1115169

மன்னிக்கணும் :வணக்கம்: ,...இது எனக்கு புரியலை ரமேஷ் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115180
அவரை போன்ற கொடி செடிகளை கிராமத்தில் ஓலை அல்லது கூரை வீட்டின்மேல் ஏற்றிவிடுவது வழக்கம்... அவ்வாறு ஏற்றிவிட்ட அவரை காய் காய்த்துள்ளது.

முதலிரண்டு வரிகள்... வீட்டுக்கூரை எப்படி காய் காய்க்கும் என்று சிந்திக்கச் செய்து மூன்றாம் அடியில் விடை சொல்கிறது.

நன்றி krishnaamma அவர்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1115182

ஒ........சரி....சரி ..........புரிந்து விட்டது புன்னகை......................நன்றி ரமேஷ் புன்னகை கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty Re: கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by முனைவர் ம.ரமேஷ் Sun Jan 25, 2015 7:47 am

மெல்லியக் காற்றுக்கு
சிம்னி அணைந்தது
தீர்ந்திருந்தது நெய்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty Re: கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by ந.க.துறைவன் Sun Jan 25, 2015 9:03 am

மீண்டும் நெய் ஊற்றுங்கள்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty Re: கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by M.M.SENTHIL Sun Jan 25, 2015 7:09 pm

அருமை, அருமை....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty Re: கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by krishnaamma Sun Jan 25, 2015 7:20 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:மெல்லியக் காற்றுக்கு
சிம்னி அணைந்தது
தீர்ந்திருந்தது நெய்

சிம்னி இல் எண்ணெய் விடுங்கள் ரமேஷ் புன்னகை.......பொதுவாக, சிம்னி இல் எண்ணெய் தானே விடுவோம், நெய்விட்டதும், திரி தடித்துவிட்டதோ என்னவோ புன்னகை
.
.
.
நல்லா இருக்கு ! கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ - Page 43 Empty Re: கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 43 of 49 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 49  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum