புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
Page 39 of 49 •
Page 39 of 49 • 1 ... 21 ... 38, 39, 40 ... 44 ... 49
First topic message reminder :
µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
அருமை, அனைத்துமே அழகுப் பூக்களாக தங்களின் ஹைக்கூ தோட்டம் நறுமணம் பரப்புகிறது!
இங்குள்ள அனைத்து ஹைக்கூக்களையும் படிக்க வேண்டும், அவ்வாறு படிக்கும் பொழுது எனது விருப்பக் கருத்துக்களைக் கூறலாமா?
(ஏனெனில் சிலருக்கு அவர்களது படைப்புக்களை விமர்சிப்பது பிடிக்காது)
இங்குள்ள அனைத்து ஹைக்கூக்களையும் படிக்க வேண்டும், அவ்வாறு படிக்கும் பொழுது எனது விருப்பக் கருத்துக்களைக் கூறலாமா?
(ஏனெனில் சிலருக்கு அவர்களது படைப்புக்களை விமர்சிப்பது பிடிக்காது)
சிவா wrote:[link="/t95304p375-topic#1058758"]அருமை, அனைத்துமே அழகுப் பூக்களாக தங்களின் ஹைக்கூ தோட்டம் நறுமணம் பரப்புகிறது!
இங்குள்ள அனைத்து ஹைக்கூக்களையும் படிக்க வேண்டும், அவ்வாறு படிக்கும் பொழுது எனது விருப்பக் கருத்துக்களைக் கூறலாமா?
(ஏனெனில் சிலருக்கு அவர்களது படைப்புக்களை விமர்சிப்பது பிடிக்காது)
என் கவிதைகளில் - எந்த வடிவமாக இருந்தாலும் அனைவரும் தங்கள் கருத்தை எடுத்துரைக்கலாம். இந்தக் கவிதை இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், இப்படி கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாம், இது சரியில்லை என்றுகூட குறையை எடுத்துச் சொல்லலாம். நான் தயங்காமல் மாற்றம் செய்து கொண்டு மகிழ்வேன்.
கவியருவி ம.ரமேஷ் wrote:[link="/t95304p375-topic#1058761"]சிவா wrote:[link="/t95304p375-topic#1058758"]அருமை, அனைத்துமே அழகுப் பூக்களாக தங்களின் ஹைக்கூ தோட்டம் நறுமணம் பரப்புகிறது!
இங்குள்ள அனைத்து ஹைக்கூக்களையும் படிக்க வேண்டும், அவ்வாறு படிக்கும் பொழுது எனது விருப்பக் கருத்துக்களைக் கூறலாமா?
(ஏனெனில் சிலருக்கு அவர்களது படைப்புக்களை விமர்சிப்பது பிடிக்காது)
என் கவிதைகளில் - எந்த வடிவமாக இருந்தாலும் அனைவரும் தங்கள் கருத்தை எடுத்துரைக்கலாம். இந்தக் கவிதை இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், இப்படி கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாம், இது சரியில்லை என்றுகூட குறையை எடுத்துச் சொல்லலாம். நான் தயங்காமல் மாற்றம் செய்து கொண்டு மகிழ்வேன்.
மகிழ்ச்சி, நீங்கள் தான் மக்களுக்கான படைப்பாளன்!
பல்லிச் சப்தம்
‘உச்’கொட்டும் பாட்டி
கைத்தட்டிச் சிரிக்கும் குழந்தை
‘உச்’கொட்டும் பாட்டி
கைத்தட்டிச் சிரிக்கும் குழந்தை
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
என்ன அவசரம்
அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்
குறிஞ்சிப் பூவை
அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்
குறிஞ்சிப் பூவை
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
கவியருவி ம.ரமேஷ் wrote:[link="/t95304p375-topic#1058965"]என்ன அவசரம்
அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்
குறிஞ்சிப் பூவை
ஜாஹீதாபானு wrote:[link="/t95304p375-topic#1058973"]கவியருவி ம.ரமேஷ் wrote:[link="/t95304p375-topic#1058965"]என்ன அவசரம்
அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம்
குறிஞ்சிப் பூவை
நன்றி - அப்படியே ஒரு தகவல்.
ஜப்பானியர்கள் இறப்பதற்கு முன்னர் இவ்வாறான - இறப்பு ஹைக்கூக்கள் எழுதுவார்களாம்...
இறப்புக் கவிதைகள் குறித்து தமிழன்பன் அவர்கள் ஜப்பானிய ஹைகூ - 100 (குறிப்புரையுடன்) எழுதியிருக்கிறார். அதில் ஏராளமான இறப்பு குறித்த ஹைக்கூக்கள் இருக்கிறது. நானும் அவ்வாறு முயற்சித்து - இந்திய மண்ணுக்கு ஏற்றது போல் செய்திருக்கிறேன். தமிழில் ஹைக்கூ எழுதுபவர்கள் எழுத இருப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் அது.
மின்மினி வெளிச்சம்
பறக்கும் மனசு
வண்ணத்துப்பூச்சி
பறக்கும் மனசு
வண்ணத்துப்பூச்சி
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பல்லிச் சப்தம்
‘உச்’கொட்டும் பாட்டி
கைத்தட்டிச் சிரிக்கும் குழந்தை
‘உச்’கொட்டும் பாட்டி
கைத்தட்டிச் சிரிக்கும் குழந்தை
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 39 of 49 • 1 ... 21 ... 38, 39, 40 ... 44 ... 49
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 49
|
|