ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

+26
T.N.Balasubramanian
jawhar
சிவா
myimamdeen
ந.க.துறைவன்
SenthilMookan
பார்த்திபன்
N.S.Mani
M.M.SENTHIL
ayyasamy ram
கவிஞர் கே இனியவன்
யினியவன்
kalaimoon70
Muthumohamed
raja sekar.v
றினா
mbalasaravanan
Gnana soundari
செம்மொழியான் பாண்டியன்
Pakee
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
பூவன்
முனைவர் ம.ரமேஷ்
30 posters

Page 28 of 30 Previous  1 ... 15 ... 27, 28, 29, 30  Next

Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:31 pm

First topic message reminder :

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Aug 19, 2014 6:53 am

செடி
பூக்களை உதிர்க்கிறது
நீ
சொற்களைப்
பூக்களாய்த் தொடுக்கிறாய்


நான் வாழ்வதற்கான
உயிர்ச் சத்தை
முத்தத்தின் வழி
ஊட்டிச் சென்றவள்
நீ


நீ
என் கையை
உதறிவிட்டுப் போனபோது
கடவுள் நம்பிக்கையை
கேள்விக் குறியாக்கிவிட்டுப்போனாய்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by ayyasamy ram Tue Aug 19, 2014 7:08 am

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 3838410834 
-


காதல் பார்வைகள் எல்லாமே அழகு

காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை
காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by T.N.Balasubramanian Tue Aug 19, 2014 8:59 am

Quote :செடி
பூக்களை உதிர்க்கிறது
நீ
சொற்களைப்
பூக்களாய்த் தொடுக்கிறாய் Quote

காதல் கவிதைகள்
மலர் மாலைகள்
உந்தன் கற்பனையால்  அன்பு மலர்  அன்பு மலர் 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Aug 22, 2014 11:22 am

என் கஸல் கவிதைகள் 10,000 பார்வைகளைக் கடந்திருக்கிறது...

என் கஸல் கவிதைகளை ரசித்த உறவுகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த அன்பும்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Aug 26, 2014 8:20 am

இறைவா!
நீ
எந்தக் கதவைத் தட்டினாலும்
திறக்கிறாய்


நீ
அதிசய நிலவு
என் நினைவுகள்
உன்னில்
வளர்வதேயில்லை


நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
தாலிக்கயிறு?



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by ayyasamy ram Tue Aug 26, 2014 8:40 am

கவியருவி ம.ரமேஷ் wrote:இறைவா!
நீ
எந்தக் கதவைத் தட்டினாலும்
திறக்கிறாய்


நீ
அதிசய நிலவு
என் நினைவுகள்
உன்னில்
வளர்வதேயில்லை


நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
தாலிக்கயிறு?

மேற்கோள் செய்த பதிவு: 1082431
-
தேவையில்லை என்பதே இன்றைய இளைஞிகளின்
கருத்து...!
-
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 LqPg3hpFQCqZBmL8alle+Evening-Tamil-News-Paper_62245905400
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by M.M.SENTHIL Tue Aug 26, 2014 12:28 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:என் கஸல் கவிதைகள் 10,000 பார்வைகளைக் கடந்திருக்கிறது...

என் கஸல் கவிதைகளை ரசித்த உறவுகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த அன்பும்
மேற்கோள் செய்த பதிவு: 1081352

நல்ல கருத்துக்கள் நிச்சயம் அனைவரையும் தன்வசப் படுத்தும் தோழமையே


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Sep 03, 2014 6:16 am

நீ
விருந்தாளியாக வந்தாய்
போய்விட்டாய்
உறவுமுறையாக
காதல் மட்டுமே இருக்கிறது


கண்ணீர் சிந்த
காரணமானாலும்
உன் நினைவுகள்தான்
இன்றும்
மகிழ்ச்சியைத் தருகின்றன


தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்
எத்தனை ஆசைகள்
நிறைவேறாமல் போய் இருக்கிறதென்று!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 6:41 am

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 3838410834 கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 3838410834 கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 3838410834
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Sep 05, 2014 6:21 am

அழுகையைத்
துவக்கி வைப்பவளும்
நீ
அழுகையை
முடித்து வைப்பவளும்
நீயே!


உயிர்
உயிர் என்கிறாய்
உன் உயிரும்
என் உயிரும்
தனித்தேதான் இருக்கிறது


உன்னைவிட
உன் நினைவுகள் சிறந்தது
அது
உன்னிடம்கூட
சொல்லிக்கொள்ளாமல்
என்னிடம் வந்துவிடுகிறது



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 28 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 28 of 30 Previous  1 ... 15 ... 27, 28, 29, 30  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum