ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

+26
T.N.Balasubramanian
jawhar
சிவா
myimamdeen
ந.க.துறைவன்
SenthilMookan
பார்த்திபன்
N.S.Mani
M.M.SENTHIL
ayyasamy ram
கவிஞர் கே இனியவன்
யினியவன்
kalaimoon70
Muthumohamed
raja sekar.v
றினா
mbalasaravanan
Gnana soundari
செம்மொழியான் பாண்டியன்
Pakee
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
பூவன்
முனைவர் ம.ரமேஷ்
30 posters

Page 25 of 30 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 30  Next

Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:31 pm

First topic message reminder :

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by ந.க.துறைவன் Wed Apr 23, 2014 9:18 am

கஜல் நன்று இரமேஷ்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by சிவா Thu Apr 24, 2014 12:40 am

கஸல்கள் அனைத்தும் கலக்கல். பாராட்டுக்கள் ரமேஷ்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Apr 25, 2014 8:05 pm

உன்
காதோர ரோஜா
எந்தக் காதலை
முணுமுணுக்கிறது?


மணல் வீட்டை
அலை சிதைத்துவிட்டுச்
சென்றதுபோல
நீ
என் இன்ப வீட்டை
பாழாக்கிவிட்டுப் போனாய்


காதல்
கிணற்றுத் தவளை
உன்னைவிட
எனக்கு
வேறு உலகமில்லை



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Apr 26, 2014 6:35 am

உன்னை விட
விழிப்பு தட்டும் நேரத்தில்
வந்து செல்லும்
உன் கனவுகள்
கொடுமையானது


உன் பிரிவு
கோடைகாலப் போர்வை


நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by ஜாஹீதாபானு Sat Apr 26, 2014 11:34 am

கவியருவி ம.ரமேஷ் wrote:[link="/t95303p240-topic#1059900"]உன்னை விட
விழிப்பு தட்டும் நேரத்தில்
வந்து செல்லும்
உன் கனவுகள்
கொடுமையானது


உன் பிரிவு
கோடைகாலப் போர்வை


நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது


கோடைக்கேற்ற கவிதை சூப்பர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by பார்த்திபன் Sat Apr 26, 2014 6:12 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:[link="/t95303p225-topic#1056307"][color=#ff00ff]உன் கண்கள்
என் திசையை மாற்றிய
வழிகாட்டி மரம்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 3838410834சூப்பருங்க
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by பார்த்திபன் Sat Apr 26, 2014 6:16 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:[link="/t95303p240-topic#1059900"][color=#000000]உன்னை விட
விழிப்பு தட்டும் நேரத்தில்
வந்து செல்லும்
உன் கனவுகள்
கொடுமையானது

அற்புதம்!அருமையிருக்கு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Sun Apr 27, 2014 10:04 am

கருத்துரைகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Sun Apr 27, 2014 10:05 am

புல்மேல் பனித்துளி
உன்மேல் அழகு

காதல் என்னும்
அகல் விளக்கில்
ஒவ்வொருவரும்
கண்ணீரை ஊற்றி
விளக்கேற்றி வைக்கிறார்கள்
படுக்கையறையில்


உன்
காதல் கவிதைகளால்
என் காதல்
முழுமைப் பெற்றது


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by ந.க.துறைவன் Sun Apr 27, 2014 12:27 pm

“ புல் மேல் பனித்துளி
உன் மேல் அழகு “

அருமையான வரிகள் பாராட்டுக்கள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 25 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 25 of 30 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 30  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum