ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_c10 
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_c10 
heezulia
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_c10 
i6appar
கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

+26
T.N.Balasubramanian
jawhar
சிவா
myimamdeen
ந.க.துறைவன்
SenthilMookan
பார்த்திபன்
N.S.Mani
M.M.SENTHIL
ayyasamy ram
கவிஞர் கே இனியவன்
யினியவன்
kalaimoon70
Muthumohamed
raja sekar.v
றினா
mbalasaravanan
Gnana soundari
செம்மொழியான் பாண்டியன்
Pakee
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
பூவன்
முனைவர் ம.ரமேஷ்
30 posters

Page 23 of 30 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 26 ... 30  Next

Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Feb 01, 2013 2:31 pm

First topic message reminder :

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Feb 28, 2014 2:01 pm

மகிழ்ச்சி...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Mar 01, 2014 11:15 am

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Ramesh+1

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Ramesh.+Gazhal


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by myimamdeen Sat Mar 01, 2014 11:24 am

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 3838410834 கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 3838410834 கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 3838410834 கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 3838410834 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Mar 04, 2014 7:59 am

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Ramesh+Gazhal+1+(75)2


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Mar 04, 2014 8:00 am

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Ramesh+Gazhal+1+(75)


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Mar 18, 2014 2:00 pm

‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!

எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது

பல நூறு காதல் கடிதம்
பிரிந்துவிடுவோம் என்ற
ஒரு தோல்வி செய்தி
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்தவில்லை?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by ஜாஹீதாபானு Tue Mar 18, 2014 5:17 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!

எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது

பல நூறு காதல் கடிதம்
பிரிந்துவிடுவோம் என்ற
ஒரு தோல்வி செய்தி
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்தவில்லை?

தெரிஞ்சா வருத்தப்படுவிங்கனு தான் தெரியப்படுத்தலை போல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by myimamdeen Tue Mar 18, 2014 7:25 pm

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 3838410834 கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 3838410834 கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 3838410834 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Mar 19, 2014 10:56 am

மகிழ்ச்சி தோழமையே


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by முனைவர் ம.ரமேஷ் Wed Mar 26, 2014 7:05 am

கிச்சு கிச்சுத் தாம்பூலத்தில்
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்


பேச்சும் சிரிப்பும் 
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு


இறந்துப் புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
எனது கல்லறையும்
விரிசல்விட்டு
உடையத் தயாராகிறது



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள் - Page 23 Empty Re: கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 30 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 26 ... 30  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum