புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
61 Posts - 80%
heezulia
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
397 Posts - 79%
heezulia
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_m10இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 01, 2013 6:11 pm

ஒரு குட்டி கதை முழுமையாக வாசிக்கவும்

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!


நண்பனின் நண்பன்




இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Mஇந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Uஇந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Tஇந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Hஇந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Uஇந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Mஇந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Oஇந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Hஇந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Aஇந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Mஇந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Eஇந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 01, 2013 6:16 pm

ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!! அய்யோ, நான் இல்லை



இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 01, 2013 6:26 pm

ஏற்கனவே இது இங்க இருக்கு - ஹி ஹி நாங்க திரும்பவும் ஆகலையே - அதான் அப்பவே ஆயிட்டோமே!!!




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Feb 01, 2013 7:54 pm

யினியவன் wrote:ஏற்கனவே இது இங்க இருக்கு - ஹி ஹி நாங்க திரும்பவும் ஆகலையே - அதான் அப்பவே ஆயிட்டோமே!!!
ஆமோதித்தல்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Feb 01, 2013 7:58 pm

உண்மைதான் நாமெல்லாம் ஒரு வகையில் முட்டாள்கள்தான்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக