ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை.

+4
ஹர்ஷித்
வின்சீலன்
Ahanya
Guna Tamil
8 posters

Go down

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Empty தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை.

Post by Guna Tamil Fri Feb 01, 2013 11:35 am

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் பருவ நிலை கீழ்கண்டவாறு வகுக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் பருவங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பேதை =5 முதல் 8 வயது.
பெதும்பை = 9, 10 வயது.
மங்கை = 11 முதல் 14 வயது.
மடந்தை = 15 முதல் 18 வயது.
அரிவை = 19 முதல் 24 வயது.
தெரிவை = 25 முதல் 29 வயது.
பேரிளம்பெண் = 30 முதல் 36 வயது.

அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’

‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’
‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’
‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’
‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’
‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’
‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’
‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’


ஆணின் பருவங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலன் = 7 வயது.

மீளி =8 முதல் 10 வயது.
மறவோன் = 11 முதல் 14 வயது.
திறலோன் = 15 வயது
காளை = 16 வயது.
விடலை = 18 முதல் 30 வயது.
முதுமகன் = 30 வயக்கு மேல்.


‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’

‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’

‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்துஎன மொழிப.’

இவ்வாறாக ஆண், பெண் பருவ நிலை பகுக்கப்பட்டிருப்பதால் இயல்பில் எழக்கூடிய ஐயங்கள்:-

1.ஆணிற்கு முதுமகன் தான் கடைசி பருவ நிலையா ?

2. அவ்வாறெனில், ஆணிற்கு’ கிழவன்’ என்பது எந்த வயதிலிருந்து தொடங்குகிறது? அல்லது முதுமகன் என்றாலே கிழவன் என்று தான் பொருளா ?

3.பெண்ணிற்கு ‘ பேரிளம் பெண் ‘ என்பது தான் கடைசி பருவ நிலையா ?
அப்படியெனில் 36 வயதைக்கடந்த பெண்களை ‘கிழவி’ என்று அழைக்கலாமா ?

சதுரகராதியில் இடம்பெற்ற தொடையகாராதியானது ‘பருவம்’ என்ற சொல்லிற்கு ‘இளமை’ என்று பொருள் கூறுகின்றது.
எனவே, இத்தொடையகாராதியின் உதவிகொண்டு நோக்கின் ஆணின் இளமையின் இறுதி நிலை "முதுமகன்" என்பதாய் இருப்பதையும் பெண்ணின் இளமையின் இறுதி நிலை "பேரிளம்பெண்" என்பதாய் இருப்பதையும் உணரலாம்!

மேலும், தொடையகாராதி, இளமைக்கு அடுத்தது "மூப்பு" என்ற பொருள்தரும் வகையிலேயே "கிழவர்" எனும் சொல்லுக்கு "மூப்புடையோர்" என்ற பொருளையும். "கிழவி" எனும் சொல்லுக்கு "மூப்புடையாள்" என்ற பொருளையும் சுட்டுவதை உற்றுநோக்கின் மேலே கூறியவை மிகச்சரியென உறுதிப்படுகின்றது !
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Empty Re: தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை.

Post by Ahanya Fri Feb 01, 2013 11:39 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா சூப்பருங்க


தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Empty Re: தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை.

Post by வின்சீலன் Fri Feb 01, 2013 4:11 pm

அருமை அருமை


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Empty Re: தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை.

Post by ஹர்ஷித் Fri Feb 01, 2013 4:24 pm

[/quote]பாலன் = 7 வயது.

மீளி =8 முதல் 10 வயது.
மறவோன் = 11 முதல் 14 வயது.
திறலோன் = 15 வயது
காளை = 16 வயது.
விடலை = 18 முதல் 30 வயது.
முதுமகன் = 30 வயக்கு மேல்.
[quote]

அருமை...,நான் இன்னும் ஒரு வருடத்திற்கு விடலை தானுங்க.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Empty Re: தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை.

Post by சிவா Fri Feb 01, 2013 4:24 pm

பகிர்வுக்கு நன்றி குணா!


தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Empty Re: தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை.

Post by யினியவன் Fri Feb 01, 2013 4:30 pm

தமிழில் மனிதனின் பருவங்கள் பகிர்வு நன்று குணா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Empty Re: தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை.

Post by ச. சந்திரசேகரன் Fri Feb 01, 2013 9:07 pm

அப்படியானால் கடந்த 30 ஆண்டுகளாக நான் காளையாகத்தான் உள்ளேனா.

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.


தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Empty Re: தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை.

Post by ஜாஹீதாபானு Sat Feb 02, 2013 1:37 pm

சூப்பர் மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை. Empty Re: தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum