ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி...

5 posters

Go down

பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி... Empty பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி...

Post by DERAR BABU Fri Feb 01, 2013 10:59 am

லண்டன்:நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, தூங்கி கொண்டிருந்த பைலட்டை, விமானி அறையில் பூட்டி விட்டு சென்ற, சக பைலட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் போது, விமானிகள் தூங்குவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு, செப்டம்பரில், நெதர்லாந்தின், டிரான்ஸ்சேவியா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. சக பைலட் ஒருவர் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். இவருடன் இருந்த மற்றொரு பைலட், விமான அறையை பூட்டி கொண்டு, கழிப்பறைக்கு சென்று விட்டார்.

இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும், விமானி அறைக்கு வந்த போது, அந்த பைலட் எழுந்திருக்காமல் தொடர்ந்து தூங்கி கொண்டிருந்தார். கதவை திறக்க முடியாததால், இன்டர்காம் வழியாக திறக்க சொல்லியிருக்கிறார். இன்டர்காம் ஒலித்ததை கேட்டு, தூங்கி எழுந்த சக பைலட் கதவை திறந்தார்.அவ்வளவு நேரமும், விமானம், தானாகவே பறந்து கொண்டிருந்தது.

இந்த சம்பவம் தற்போது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. பொறுப்பில்லாமல் தூங்கிய பைலட் மற்றும் விமானி அறையை பூட்டி சென்ற பைலட் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமானிகள் சங்க நிர்வாகத்தினர் குறிப்பிடுகையில், விமானிகளில், 10 பேரில், நான்கு பேர், விமானம் பறந்து கொண்டிருக்கும் போது தூங்கத்தான் செய்கிறார்கள். நீண்ட நேர பணியின் காரணமாக தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்றனர்..

தினமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி... Empty Re: பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி...

Post by Ahanya Fri Feb 01, 2013 11:01 am

அச்சச்சோ.......... :அடபாவி:


பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி... Empty Re: பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி...

Post by சிவா Fri Feb 01, 2013 11:03 am

இதனால்தான் விமானத்தில் செல்லும்பொழுது பயத்தில் நானும் தூங்கிவிடுவேன்! எது நடந்தாலும் அது தூக்கத்திலேயே நிகழட்டும் என்றுதான்!


பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி... Empty Re: பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி...

Post by Ahanya Fri Feb 01, 2013 11:05 am

சிவா wrote:இதனால்தான் விமானத்தில் செல்லும்பொழுது பயத்தில் நானும் தூங்கிவிடுவேன்! எது நடந்தாலும் அது தூக்கத்திலேயே நிகழட்டும் என்றுதான்!

அது சரி அண்ணா...... ஆமோதித்தல்


பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி... Empty Re: பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி...

Post by ஜாஹீதாபானு Fri Feb 01, 2013 12:18 pm

அவ்வளவு நேரமும், விமானம், தானாகவே பறந்து கொண்டிருந்தது.

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி... Empty Re: பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி...

Post by உமா Fri Feb 01, 2013 3:10 pm

இருவருமே மிகவும் சிறந்தவர்கள் போல உயிரை எடுப்பதில்....
என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி... Empty Re: பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விமானத்தில் பறந்து விபசாரம்:போலீஸ் பிடியில் கோவை பாலாஜி
» சொந்த செலவில் 22 முதியவர்களை விமானத்தில் அழைத்து சென்ற விமானி
» விமானத்தில் இடமில்லை..2 பயணிகளை டாய்லெட்டில் வைத்து கூட்டிச் சென்ற பாக். விமானி!
» ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி
» விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum