புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் SMS  மொக்கைகள்  ... Poll_c10காதல் SMS  மொக்கைகள்  ... Poll_m10காதல் SMS  மொக்கைகள்  ... Poll_c10 
5 Posts - 63%
heezulia
காதல் SMS  மொக்கைகள்  ... Poll_c10காதல் SMS  மொக்கைகள்  ... Poll_m10காதல் SMS  மொக்கைகள்  ... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காதல் SMS  மொக்கைகள்  ... Poll_c10காதல் SMS  மொக்கைகள்  ... Poll_m10காதல் SMS  மொக்கைகள்  ... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் SMS மொக்கைகள் ...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 04, 2013 11:05 am

காதல் SMS  மொக்கைகள்  ... Punnagai+mazhai.net

✰ சூரியன் சுத்தினா வெந்து போவ
சுடிதார சுத்தினா நொந்தே போவ ✰

✰ பெண்களின் கண்ணீரையும், கர்நாடக தண்ணீரையும் நம்பினவன் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை ✰



✰அவ உனக்கு முதல்ல ஐ லவ் யூ சொன்னா நீ ஜாலி
நீ அவளுக்கு சொன்னா உன் பாக்கெட் காலி ✰


✰ தூண்டில்ல சிக்கிய மீனும்
பெண் அன்பில சிக்கிய ஆணும் பிழைச்சதா சரித்திரம் இல்லை ✰


✰ மூச்சு நின்னா மட்டும் மரணம் இல்லை
விரும்பும் பெண்னோட பேச்சு நின்னாலும் மரணம் தான் புரிஞ்சுக்கோ பொழச்சுக்கோ ✰


✰ மின்னலும் பெண்ணும் ஒன்னுதான்
பார்த்தா கண்ணு போயிடும் பார்க்கலனா மின்னலே போயிடும் ✰


✰ வேலை செஞ்சா காசு வரும்
காசு இல்லனா காதலி போகும் ஹிஹி ✰


✰ வாசிக்க தெரிஞ்ச விரலும் காதலிக்க தெரிஞ்ச மனசும் சும்மா இருக்காது. ✰


✰ சுனாமி பத்தி தெரிஞ்சவன் கடலை தேடி போக மாட்டான்
பெண்ணை பத்தி தெரிஞ்சவன் காதலை தேடி போக மாட்டான் ✰


✰ கண்கள் திறக்கும் வரை கனவு நீடிக்கும்
7 1/2 சனி இருக்கும்வரை காதல் பீடிக்கும் ✰


✰ காரணமே இல்லாம கலைந்து போற கனவும்
காரணம் சொல்லி பிரிந்து போற காதலும் ஒன்னுதான் ✰


✰ காதலிக்கும்போது அழகா இருக்குறது உனக்கு மட்டுமே தெரியும்
காதலிச்ச பின் அசிங்கபடப்போவது உன் ஊருக்கே தெரியும் ✰


✰ சாரி சொல்லி காதலை ஆரம்பிப்பவன் பையன்
சாரி சொல்லி காதலை முடிப்பவள் பெண்.✰


✰ உதிர்ந்த பூக்களும் பசங்களோட காதலும் ஒன்னுதான்
திரும்ப உயிர் பெறாது ✰


✰ ஐஸ் சூடானா தண்ணீர்
பொண்னு சூடானா கண்ணீர் ✰


✰ மொத்தத்துல காதலிக்காம இருந்தா உல்லாசம்
காதல்ல இருந்தா சீக்கிரமே கைலாசம் கைலாசம் கைலாசம் ஹிஹிஹி ✰


நன்றி மழை

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Feb 04, 2013 11:09 am

சூப்பருங்க



Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Mon Feb 04, 2013 11:12 am

நல்லா வடிவமைத்து உள்ளீர்கள் மகிழ்ச்சி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Feb 04, 2013 11:19 am

பூவன் wrote:


✰ காரணமே இல்லாம கலைந்து போற கனவும்
காரணம் சொல்லி பிரிந்து போற காதலும் ஒன்னுதான் ✰



✰ சாரி சொல்லி காதலை ஆரம்பிப்பவன் பையன்
சாரி சொல்லி காதலை முடிப்பவள் பெண்.✰



சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதல் SMS  மொக்கைகள்  ... Jjji
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 04, 2013 11:47 am

கைலாசத்திற்கு எப்படி போவது என்று வழி காண்பித்த பூவனுக்கு நன்றிகள்.! ஜாலி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 04, 2013 11:48 am

அருண் wrote:கைலாசத்திற்கு எப்படி போவது என்று வழி காண்பித்த பூவனுக்கு நன்றிகள்.! ஜாலி

ஆமாம் இவரு யாரு ?

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Feb 04, 2013 11:55 am

அனைத்தும் அருமை பூவன் அண்ணா சிரி



காதல் SMS  மொக்கைகள்  ... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 04, 2013 11:57 am

மின்னலும் பெண்ணும் ஒன்னுதான்
பார்த்தா கண்ணு போயிடும் பார்க்கலனா மின்னலே போயிடும்
ஓகே!!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 04, 2013 11:59 am

ஹர்ஷித் wrote:
மின்னலும் பெண்ணும் ஒன்னுதான்
பார்த்தா கண்ணு போயிடும் பார்க்கலனா மின்னலே போயிடும்
ஓகே!!!!

கையை வேகமா ? தூக்குறீங்க ? அநியாயம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Feb 04, 2013 12:02 pm

ஹர்ஷித் wrote:
மின்னலும் பெண்ணும் ஒன்னுதான்
பார்த்தா கண்ணு போயிடும் பார்க்கலனா மின்னலே போயிடும்
ஓகே!!!!

என்ன அண்ணா...ரொம்ப அனுபவமோ.....



காதல் SMS  மொக்கைகள்  ... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக