புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_m10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_m10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10 
77 Posts - 36%
i6appar
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_m10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_m10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_m10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_m10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_m10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_m10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_m10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10 
2 Posts - 1%
prajai
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_m10தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக ..


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 31, 2013 3:12 pm

இப்ப உள்ள சூழ்நிலையில் நம்ம அரசியல் தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் என்னவா இருக்கும்னு ஒட்டு கேட்டதுல இருந்து…..

ஜெயலிதா – ”நான் யாரு? எனக்கேதும் தெரியலியே? என்ன கேட்டா நான் சொல்ல வழியில்லையே!

ஓ.பி.எஸ் – ”காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!”

ஜெயகுமார் – “சட்டி சுட்டதடா கை விட்டதடா…புத்தி கெட்டதடா!”

செங்க்ஸ் - “பொன்னான மனமே பூவான மனமே வைக்காத பொண்ணுமேல ஆச..”

நத்தம் விஸ்வு – “மின்சாரம் என்மீது பாய்கின்றதே….!”

சைதை துரைசாமி – “இது மௌனமான நேரம்..இளமனதில் என்ன பாரம்!”

கருணாநிதி – “என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே… ஆமா தாய்க்குலமே!”

ஸ்டாலின் – “அண்ணன் என்ன தம்பி என்ன..சொந்தம் என்ன பந்தம் என்ன!”

அழகிரி – ”கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன ஊற விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன?”

கனிமொழி – “உலக வாழ்க்கையே ஒரு ஜெயிலு வாழ்க்கைதான்”

சீமான் – “பச்ச்ச்ச…..பச்ச மஞ்ச செவப்பு தமிழன் நான்…….”

கேப்டன் – “ஆண்டவன பார்க்கணும்..அவனுக்கும் ஊத்தணும்”

ராமதாஸ் – “எனக்கென ஒருவருவரும் இல்லாமல் போனாலும் உனக்கென நானிருப்ப்பேன்”

அன்புமணி – “எங்குத்தமா உங்குத்தமா ?யார நானும் குத்தம் சொல்ல?”

வைகோ – “நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா?”

நாஞ்சில் சம்பத் – “போடாங்..கோ…..போடாங்..கோ “

படித்ததில் பிடித்தது: வைகை ..



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 3:24 pm

முடியலை............... நல்லா ஏற்றார்போலத் தான் இருக்கு சிப்பு வருது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 31, 2013 3:25 pm

கரூர் கவியன்பன் wrote:முடியலை............... நல்லா ஏற்றார்போலத் தான் இருக்கு சிப்பு வருது

நானும் படித்து நல்லா சிரித்து தான் பதிவிட்டேன் கவி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jan 31, 2013 3:28 pm

ஜாலி தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 745155 தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 745155 தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 745155 தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 745155 நல்லா கீதுப்பா



ஈகரை தமிழ் களஞ்சியம் தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 31, 2013 3:35 pm

பொருத்தமா இருக்கு. அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 31, 2013 3:37 pm

சிரி சிரி சிரி சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 31, 2013 3:42 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 31, 2013 8:44 pm

கமல் "ஒண்ணுமே புரியலே ..................................என்னமோ நடக்குது மர்மமா இருக்குது "சோகம்



தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 599303
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 102564

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 31, 2013 8:53 pm

கோவிந்தராஜ் wrote:கமல் "ஒண்ணுமே புரியலே ..................................என்னமோ நடக்குது மர்மமா இருக்குது "சோகம்

அப்புறம் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கவிதை நான் ....

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 31, 2013 8:56 pm

ஒரு படம் வெளியீட்டில் இவ்வளவு பிரச்சனைய என்ன?



தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 599303
தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக   .. 102564

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக