ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!

2 posters

Go down

திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!  Empty திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!

Post by கரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 7:53 pm

இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிற 8 ஆம் தேதியன்று திருப்பதி வருகிறார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏற்கனவே 2 முறை வந்து தரிசனம் செய்து உள்ளார்.தற்போது 3 ஆவது முறையாக ராஜபக்சே வருகிற 8 ஆம் தேதி திருப்பதி வருகிறார்.

கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் முதலில் பீகார் வரும் அவர், அங்கு புத்த கயாவில் வழிபாடு நடத்தி விட்டு, அதே விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேணி குண்டா வருகிறார். பின்னர் கார் மூலம் திருமலை செல்கிறார். அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு கொழும்பு திரும்புகிறார்.

இந்நிலையில், ராஜபக்சே வருகையையொட்டி திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திருமலை வந்து தேவஸ்தான மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு ஏற்கனவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விகடன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!  Empty Re: திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!

Post by Ahanya Thu Jan 31, 2013 8:17 pm

சோகம்


திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!  Empty Re: திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!

Post by கரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 8:23 pm

Ahanya wrote: சோகம்
ஏற்கனவே பல முறை நம்மவர்கள் இப்படித்தான் விழித்திருக்கின்றனர் அகன்யா.

இதைவிட படப்பிரட்சினை தான் நமது அரசுக்கு மிக முக்கியம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!  Empty Re: திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!

Post by Ahanya Thu Jan 31, 2013 8:29 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote: சோகம்
ஏற்கனவே பல முறை நம்மவர்கள் இப்படித்தான் விழித்திருக்கின்றனர் அகன்யா.

இதைவிட படப்பிரட்சினை தான் நமது அரசுக்கு மிக முக்கியம்

என்ன செய்வது கவி......எல்லாம் ஈழத்தமிழரின் தலைவிதி....


திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!  Empty Re: திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
» இலங்கை அதிபர் ராஜபக்சே கூட்டணியில் சேர்ந்த 2 தமிழ் எம்.பி.க்கள்
» இலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை
» இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - இன்று பதவி ஏற்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum