Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்வமூட்டும் இன்டர்நெட் தகவல்கள்
Page 1 of 1
ஆர்வமூட்டும் இன்டர்நெட் தகவல்கள்
உலக அளவில் எத்தனை சதவிகிதம் பேர் இன்டர்நெட்டில் உலா வருகிறார்கள்? எந்த நாட்டிலிருந்து அதிகமான எண்ணிக்கையில் அதன் மக்கள் இன்டர்நெட்டில் தேடுகிறார்கள்? இன்னும் எத்தனை நாடுகளுக்கு இன்டர்நெட் வசதி கிடைக்கவில்லை? இது போன்ற தகவல்களை, இது குறித்து ஆய்வு நடத்தி வரும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள் நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலேயே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
-
இணையத்தைப் பயன்படுத்துவோரில் 35.6% பேர் ஆசிய நாட்டவர்களே.
ஒவ்வொரு மாதமும் 38 கோடியே90 லட்சம் ஆசிய நாட்டவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். உலகின் மற்ற கண்டங்கள் மற்றும் பகுதிகளோடு ஒப்பிடுகையில், ஆசிய நாடுகளில் தான் அதிகமானவர்கள் இணையத்தினைப் பயன்படுத்துகின்றனர். ஆப்பிரிக்காவில் 100க்கு 3 பேரும், ஆசியாவில் 10 பேரும், ஐரோப்பாவில் 38 பேரும், மத்திய கிழக்கு நாடுகளில் 10 பேரும், அமெரிக்காவில் 70 பேரும், ஆஸ்திரேலியாவில் 53 பேரும் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.உலக மொத்த மக்கள் தொகையில், 16.6% பேர் இணையத்தினைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
-
இன்னும் 18 நாடுகளில் இணையம் நுழையவில்லை.வட கொரிய நாட்டில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அந்த அரசு தெரிவிக்கவில்லை.
-
5 கோடி பேரை இணையம் சென்றடைய 5 ஆண்டுகளே பிடித்தது. ஆனால், ரேடியோ விற்கு 38 ஆண்டுகள் ஆயின. தொலைக் காட்சி பெட்டி, இதற்கு எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 13.அமெரிக்காவில்இணையம் வழி வர்த்தகம் ஆண்டுக்கு 7% அதிகரித்து வருகிறது. இணையத்தில் மிக வேகமாக வளரும் பிரிவு சமுதாய வலைத் தளங்களாகும்.இணையம் பயன்படுத்தும் உலக மக்களில், ஐந்தில் ஒருவர் தினந்தோறும் யு ட்யூப் தளத்தினைப் பார்வையிடுகிறார்.
-
சீனாவில், 2012 ஆம் ஆண்டில், இணையத்தைப் புதியதாகப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் 5 கோடியே 10 லட்சம் பேர். 2011 ஆம் ஆண்டைக் காட்டிலும் 10% கூடுதலாக, 56 கோடியே 40 லட்சம் பேர், அங்கு இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அங்கு மொபைல் போன், டேப்ளட் பிசி மற்றும் பிற வயர்லெஸ் சாதனங்கள் வழியாக, இணையத்தினைப் பயன்படுத்துபவர்கள் 18.1% ஆக உயர்ந்துள்ளனர். மொத்தம் 42 கோடி பேர் இந்த வழிகளில் இணையத்தை வலம் வந்தனர்.
-
இதற்கிடையே இன்டெல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு,சில விந்தையான முடிவுகளைத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இணையம் பயன்படுத்தும் பெண்களில் ஐந்தில் ஒருவர், இணையப் பயன்பாடு பெண்களுக்கு ஒத்து வராதது என்று கருத்து கொண்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினர் இணையம் பயன்படுத்துவதை ஏற்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். இந்தியாவில்சில சமுதாயங்களில், பெண்கள் தெருக்களில் தனியாக நடந்து செல்வதையே ஏற்றுக் கொள்வதில்லை என்றும், அதனாலேயே, இவர்கள் கடைவீதீகளில் இயங்கும் இணைய மையங்களுக்குச் சென்று வருவதில்லை என்ற உண்மையும் வெளியாகியுள்ளது. இது வளர்ந்து வரும் நாடுகளில்,இணையத்தைப் பொறுத்தவரை ஆண், பெண்களிடையே பெருத்த வேறுபாட்டினை உருவாக்கியுள்ளது என்றும்இன்டெல் கருத்து தெரிவித்துள்ளது.
-
கம்பியூட்டர் மலர்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Similar topics
» இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க !! உபயோகமான தகவல்கள் !!
» இன்டர்நெட் ஓர் அலசல்
» ரன் விண்டோவில் இன்டர்நெட்
» இன்டர்நெட் சொற்கள்
» இன்டர்நெட் மைய விதிமுறைகள்
» இன்டர்நெட் ஓர் அலசல்
» ரன் விண்டோவில் இன்டர்நெட்
» இன்டர்நெட் சொற்கள்
» இன்டர்நெட் மைய விதிமுறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum