புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_m10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10 
53 Posts - 42%
heezulia
சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_m10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_m10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_m10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_m10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan
சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_m10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_m10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_m10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Barushree
சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_m10சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் எது ?! உதவுங்கள் உறவுகளே??

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 02, 2013 12:47 pm

தற்போதுள்ள உள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்களில் இலவசம் தவிர்த்து எது மிக சிறந்தது என உங்களின் கருத்துக்களை பகிருங்கள் உறவுகளே?

1. Desktop கணினிகளுக்கு பயன்படுத்தகூடியதாக இருக்க வேண்டும்

2. குறைந்த அளவு memory உபயோகிக்க கூடியதாக இருக்கவேண்டும்

3. வைரஸ் மட்டுமல்லாது தற்போது பெரும் பிரச்சினைகளாக உள்ள Malware , Spyware , உள்ளிட்டவைகளையும் களையகூடியதாக இருக்க வேண்டும்

4. Firewall ஒருங்கினைந்ததாக இருத்தல் நலம்

5. முக்கியமாக நீங்கள் பயன்படுத்தி சிறப்பாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே பதியவும்
(தயவு செய்து இணையதளங்களில் உள்ள ஸ்டாடிஸ்டிக்ஸ் காப்பி செய்து போட வேண்டாம்).

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 02, 2013 12:52 pm

kapersky internet security மிகுந்த உபயோகமாக இருக்கு அண்ணா.!
malware லிங்குகளை அனு மதிப்பதில்லை. வைரஸ்களை தானாகவே கண்டு பிடித்து நீக்குகிறது. சிறந்த மென்பொருளாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 02, 2013 12:56 pm

symantec antivirus ..இது மிகவும் அருமையாக உள்ளது...
நான் உபயோகிக்கிறேன்....
முதலில் அனைத்தையும் live update செய்து பிறகு full scan கொடுத்தால் அனைத்தையும் கண்டுபிடித்து அழித்து விடுகிறது.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 02, 2013 12:58 pm

என் கணினியில் இருப்பது windows defender மட்டுமே தல! இதற்கு முன்பு அவாஸ்ட் பயன்படுத்தினேன்!

சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Feb 02, 2013 12:59 pm

அருண் wrote:kapersky internet security மிகுந்த உபயோகமாக இருக்கு அண்ணா.!
malware லிங்குகளை அனு மதிப்பதில்லை. வைரஸ்களை தானாகவே கண்டு பிடித்து நீக்குகிறது. சிறந்த மென்பொருளாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
எனது கருத்தும் இதுவே.. நான் பயன்படுத்தும் மென்பொருளும் இது ◌தான்.... எங்கள் பள்ளியில் சுமார் 100 கணினிகளில் பயன்படுத்துகிறோம்... நன்றாக வேலை செய்கிறது.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Feb 02, 2013 1:43 pm

அருண் wrote:kapersky internet security மிகுந்த உபயோகமாக இருக்கு அண்ணா.!
malware லிங்குகளை அனு மதிப்பதில்லை. வைரஸ்களை தானாகவே கண்டு பிடித்து நீக்குகிறது. சிறந்த மென்பொருளாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

நானும் அதைதான் பயன்படுத்துகிறேன்.

symentic antivirus பயன்படுத்தி பார்தேன் 3 முறை கணினியை போர்மட் செய்யும் அளவிற்கு கொண்டு போய் விட்டுவிட்டது. தற்போது kaspersky பயன்படுத்துகிறேன், இதுவரை எந்த பிரச்னையும் இல்லை இது வைரஸ் கணினியை தாக்கும் முன்பே கண்டுபித்து அழிக்கும் ஆற்றல் வாய்த்தது. Self Defense எனும் தற்காப்பு கொண்டது.

malware spyware adware firewall சப்போர்ட்டும் உண்டு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Feb 02, 2013 1:50 pm

ராஜு சரவணன் wrote:
அருண் wrote:kapersky internet security மிகுந்த உபயோகமாக இருக்கு அண்ணா.!
malware லிங்குகளை அனு மதிப்பதில்லை. வைரஸ்களை தானாகவே கண்டு பிடித்து நீக்குகிறது. சிறந்த மென்பொருளாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

நானும் அதைதான் பயன்படுத்துகிறேன்.

symentic antivirus பயன்படுத்தி பார்தேன் 3 முறை கணினியை போர்மட் செய்யும் அளவிற்கு கொண்டு போய் விட்டுவிட்டது. தற்போது kaspersky பயன்படுத்துகிறேன், இதுவரை எந்த பிரச்னையும் இல்லை இது வைரஸ் கணினியை தாக்கும் முன்பே கண்டுபித்து அழிக்கும் ஆற்றல் வாய்த்தது.

malware spyware adware firewall சப்போர்ட்டும் உண்டு

அப்படியா...எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஆனதில்லை...
சரி...நானும் நீங்கள் சொன்னதையே முயற்சிக்கிறேன்....
வைரஸ் கணினியை தாக்கும் முன்பே கண்டுபித்து அழிக்கிறது என்றால் இது நிச்சயமாக அருமை தான்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Feb 02, 2013 3:40 pm

எனது விருப்பமும் kapersky internet security தான் ஆனால் இது குறைந்த மெமரி இல் வேலை செய்யாது குறைந்தது ஒரு GB யாவது வேண்டும் ஆனால் (இவர்கள்தான் இப்போது நிலவுகின்ற வைரசையும் உருவாக்குகின்றார்கலாம் வியாபரத்திர்க்காக )

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Jjji
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 02, 2013 7:05 pm

கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றிகள் நண்பர்களே.

kaspersky தான் எனக்கும் விருப்பம் , ஆனாலும் அதன் memory பயன்பாடு சற்று அதிகமாக இருப்பதால் தான் யோசனையாக உள்ளது அதனால் தான் கேட்டேன்.

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Feb 02, 2013 7:09 pm

சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Microsoft_Security_Essentials_2012_Anti-Virus

நான் எனது கணினியில் microsoft security essential ஆண்டிவைரஸ் மென்பொருளை உபயோக்கிறேன் இது நமது கணினியில் குறைந்த அளவு சேமிப்பகத்தை மட்டுமே எடுத்து கொள்கிறது மேலும் இது தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் மிக சிறப்பாக செயல்படுகிறது .

என் நண்பர்கள் அனைவருக்கும் நான் இதைதான் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறேன்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள்  எது ?! உதவுங்கள் உறவுகளே??  Knight
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக