ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றுப் புள்ளிகள் ....!

+4
ஜாஹீதாபானு
balakarthik
கே. பாலா
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முற்றுப் புள்ளிகள் ....! Empty முற்றுப் புள்ளிகள் ....!

Post by ஹிஷாலீ Thu Jan 31, 2013 6:25 pm

விடுபட்ட இடத்தை
நிரப்பி விட்டேன்
சரியா தவறாவென
உணரும் முன்

எழுப்பியக் கேள்விக்கு
எழுதுகிறேன் பதில் - அங்கே
விடை ஒன்று வந்துவிட்டால்
விதிக்கேது புத்தகம்

சதியே நீயும் சரளமாக
வளம் வருகிறாய்
உலக ஊசியில் தைக்கும்
உணர்வு பக்கமாய் இல்லாமல்

கனவு அட்டையில்
காலத்தை நகர்த்தும்
முற்றுப் புள்ளியாய் ...!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முற்றுப் புள்ளிகள் ....! Empty Re: முற்றுப் புள்ளிகள் ....!

Post by கே. பாலா Thu Jan 31, 2013 6:27 pm

விகடகவி ...கவிதை அருமை... தங்கள் பூர்வாசிரம பெயர் என்னவோ ? ஒன்னும் புரியல


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

முற்றுப் புள்ளிகள் ....! Empty Re: முற்றுப் புள்ளிகள் ....!

Post by balakarthik Thu Jan 31, 2013 6:30 pm

கவிதை அருமை விகடகவி ஹிஷாலி சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் முற்றுப் புள்ளிகள் ....! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முற்றுப் புள்ளிகள் ....! Empty Re: முற்றுப் புள்ளிகள் ....!

Post by ஹிஷாலீ Thu Jan 31, 2013 6:31 pm

கே. பாலா wrote:விகடகவி ...கவிதை அருமை... தங்கள் பூர்வாசிரம பெயர் என்னவோ ? ஒன்னும் புரியல

புரியவில்லை இருந்தும் கூறுகிறேன் நான் என்று எனது பெயரை மாற்றிநேனோ அன்றிளிருந்தும் ஒரு கவிதை கூட பதிவிட முடியவில்லை இந்தப் பெயர் ராசி இல்லையோ என்னவோ தெரியவில்லை

தங்கள் வருக்கைக்கு அன்பு நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முற்றுப் புள்ளிகள் ....! Empty Re: முற்றுப் புள்ளிகள் ....!

Post by ஹிஷாலீ Thu Jan 31, 2013 6:33 pm

balakarthik wrote:கவிதை அருமை விகடகவி ஹிஷாலி சூப்பருங்க சூப்பருங்க


மிக்க மிக்க நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முற்றுப் புள்ளிகள் ....! Empty Re: முற்றுப் புள்ளிகள் ....!

Post by கே. பாலா Thu Jan 31, 2013 6:34 pm

balakarthik wrote:கவிதை அருமை விகடகவி ஹிஷாலி சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பாலா ...தெரிஞ்சுடிச்சு நன்றி !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

முற்றுப் புள்ளிகள் ....! Empty Re: முற்றுப் புள்ளிகள் ....!

Post by ஜாஹீதாபானு Thu Jan 31, 2013 6:41 pm

கவி அருமை ஹிஷா அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முற்றுப் புள்ளிகள் ....! Empty Re: முற்றுப் புள்ளிகள் ....!

Post by ஹிஷாலீ Thu Jan 31, 2013 6:45 pm

கே. பாலா wrote:
balakarthik wrote:கவிதை அருமை விகடகவி ஹிஷாலி சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பாலா ...தெரிஞ்சுடிச்சு நன்றி !

நண்பரே உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன் மன்னிக்கவும்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முற்றுப் புள்ளிகள் ....! Empty Re: முற்றுப் புள்ளிகள் ....!

Post by ஹிஷாலீ Thu Jan 31, 2013 6:45 pm

ஜாஹீதாபானு wrote:கவி அருமை ஹிஷா அருமையிருக்கு

மிக்க நன்றிகள் அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முற்றுப் புள்ளிகள் ....! Empty Re: முற்றுப் புள்ளிகள் ....!

Post by SajeevJino Thu Jan 31, 2013 8:29 pm

இப்பெல்லாம் எந்த கவிதை படித்தாலும் புரியவே இல்ல ஏன்னுதான் எனக்கு தெரியல ...


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

முற்றுப் புள்ளிகள் ....! Empty Re: முற்றுப் புள்ளிகள் ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum