ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி

4 posters

Go down

எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Empty எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி

Post by Powenraj Thu Jan 31, 2013 4:06 pm

சென்னை: எனக்கு குழி தோண்ட நினைத்தவர்கள்நிலைத்து நின்றதுமில்லை, இனி நிலைத்து நிற்கவும் போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
மத்திய அமைச்சர் முக அழகிரியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஜி.வெங்கட் என்கிற ஜி.வி.ரமணா (இருவரும் திமுகவினர் அல்ல) சென்னை நகர் முழுவதும் குறிப்பாககருணாநிதியின் வீடு உள்ள கோபாலபுரம் பகுதியில் ஒருசுவர் கூட விடாமல் 3 வித போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில் திமுக தலைமையையும் விமர்சித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படி 3வகையாக அடிக்கப்பட்டபோஸ்டர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டன. இதைப் பார்த்த திமுக தொண்டர்கள் அந்த போஸ்டர்களை நேற்று இரவோடு இரவாக கிழித்து எறிந்தனர்.
-
இந்நிலையில் இது குறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாற்றார் பாசறையில் இருந்து முடுக்கி விடப்பட்டதன் விளைவுதான் இந்த சுவரொட்டிகளும், சுவரொட்டி வாசகங்களும். இதற்கு என் மகன்கள் யாரும் காரணமாக இருக்கவே முடியாது என்று நான் நம்புகிறேன். வெங்கட்என்றும், ரமணா என்றும் பெயரிட்டு அந்த சுவரொட்டிகளை ஒட்டிய மாயமான்கள் குறிப்பாகக் கூற வேண்டுமேயானால் மாரீச மான்கள்.
-
சில கழக முன்னணிக்கு தங்களை ஆதரவாளர்களாககாட்டிக் கொண்டு அதன் மூலம் கழகத்தை பிளக்க நடத்தப்பட்ட சதியின் தூதர்களாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மூக்கறுப்பட்டு போவார்கள். என் தலைமையில் உள்ள கழகத்திற்கு மட்டுமன்று, எனக்கும் குழி தோண்ட நினைத்தவர்கள் நிலைத்து நின்றதுமில்லை, இனி நிலைக்கப் போவதும் இல்லை. அவர்கள் யார் என்ற உண்மை முகிலைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும் உதய காலசூரியனைப் போல வெளிப்படும் என்றார்.
-
தட்ஸ்தமிழ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Empty Re: எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி

Post by balakarthik Thu Jan 31, 2013 4:21 pm

என் தலைமையில் உள்ள கழகத்திற்கு மட்டுமன்று, எனக்கும் குழி தோண்ட நினைத்தவர்கள் நிலைத்து நின்றதுமில்லை,

ஆமாம் தனக்கு தானே குழி நோட்டுபவரை எதுக்கு வெளிலேர்ந்து வேற வந்து வேற யாராவது நோண்டணும் அருமையிருக்கு சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Empty Re: எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி

Post by அசுரன் Thu Jan 31, 2013 10:02 pm

இவரு ஏன் அடிக்கடி எதையாவது சொல்லிக்கிட்டே இருக்காரு... அறிக்கை வரலைன்னா ஆளு இல்லைன்னு நினைச்சிடுவாங்களோன்னு பயப்படுறாரோ? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Empty Re: எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி

Post by Muthumohamed Fri Feb 01, 2013 12:06 am

அசுரன் wrote:இவரு ஏன் அடிக்கடி எதையாவது சொல்லிக்கிட்டே இருக்காரு... அறிக்கை வரலைன்னா ஆளு இல்லைன்னு நினைச்சிடுவாங்களோன்னு பயப்படுறாரோ? புன்னகை

சூப்பருங்க ஆமோதித்தல்



எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Mஎனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Uஎனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Tஎனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Hஎனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Uஎனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Mஎனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Oஎனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Hஎனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Aஎனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Mஎனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Eஎனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி Empty Re: எனக்கு குழிதோண்ட நினைத்தவர்கள் நிலைத்தில்லை, நிலைக்கப் போவதுமில்லை: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மக்கள் எனக்கு ஓய்வளித்து விட்டனர்-கருணாநிதி கருத்து
» எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி
» என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை - ஜெயலலிதா
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum