ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஞ்சிறுங் காப்பியங்கள்

3 posters

Go down

ஐஞ்சிறுங் காப்பியங்கள் Empty ஐஞ்சிறுங் காப்பியங்கள்

Post by சிவா Thu Jan 31, 2013 12:00 pm



நீலகேசி

குண்டலகேசி எனும் பவுத்த காப்பியத்திற்கு எதிராக எழுதப்பட்ட சமணநூல் இது. இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் பத்துச் சருக்கங்களாய் (பகுதி) 894 பாடல்களைக் கொண்டது. இதில் வரும் நீலி எனும் பெண் சமண முனிவரின் மாணவி ஆகிறாள். அவள் குண்டலகேசியை எதிர்த்து வாதிட்டுத் தோல்வியுறச் செய்கிறாள். நூல் முழுவதும் பவுத்தம் மற்றும் பிற சமய எதிர்ப்பும், சமண சமயப் போற்றுதலுமாகவே அமைந்துள்ள இந்த நூலில் இலக்கியச் சிறப்பு குறைவு.

சூளாமணி

இந்த காப்பியத்தை இயற்றியவர் தோலா மொழித்தேவர். சீவக சிந்தாமணிக்கு அடுத்ததாக இந்த சமணக் காப்பியம் போற்றப்பட்டது. இந்த நூல் பத்தாம் நற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது என்பர். இது பன்னிரண்டு காண்டங்களால் 2,230 விருத்தப்பாக்களைக் கொண்டுள்ளது. வடமொழிச் சமண நூலில் உள்ள தவிட்டன், விசயன் என்பவரின் கதையை விளக்கும் காப்பியம் இது. இந்த நூலின் முடிவில் துறவு, முத்தி பற்றி பேசப்படுகின்றன.

உதயணகுமார காவியம்

இந்த நூல் உதயணன் கதை என்றும் வழங்கப்படுகிறது. வங்க தேசத்து அரசன் உதயணன் கதையினை விருத்தப்பாவில் கூறுகிறது. ஆறு காண்டங்களும், 367 செய்யுள்களும் இந்த நூலில் உள்ளன. இந்த நூல் காப்பிய அமைதி உடையதன்று என நூலாய்வாளர்கள் கூறுவர்.

யசோதர காவியம்

330 விருத்தப்பாக்கள் கொண்ட இந்த நூல் ஒரு சமண நூலாகும். உயிர்க் கொலைக் கூடாது என்னும் கருத்து இதில் வலியுறுத்தப்படுகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

நாக குமார காவியம்

இது மற்றொரு சமண நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நாக குமாரன் வரலாற்றை ஐந்து சருக்கங்களில், 180 விருத்தங்களால் பாடிய நூல் இது.

தமிழ் இலக்கியங்களை பெருங்காப்பியங்கள் என்றும், சிறுகாப்பியங்கள் என்றும் பிற்கால அறிஞர்கள் ஏற்பாடு செய்தனர். இப்பாகுபாட்டிற்கு தக்க காரணங்கள் இல்லை. அறிஞர்கள் வகைப்பாட்டின்படி மேற்காணும் நூல்கள் ஐஞ்சிறுங்காப்பியங்களாக பகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சமண நூல்களாகும்.

ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றி அறிஞர்கள் பலர், ஆய்வு செய்துள்ளனர். சிந்தாமணியை ஒத்த இடம் பெறத் தகுதியான சூளாமணியைச் சிறுகாப்பியம் என்று அமைத்தது பொருத்தமல்ல. சமயவாதம் மிகுந்த குண்டலகேசியைப் பெருங்காப்பியத்துள் சேர்த்ததும் பொருத்தமாகத் தோன்றவில்லை. பிற்காலத்து அறிஞர் எவரோ செய்த இந்தப் பாகுபாடு புறக்கணிக்கத் தக்கதே என்று கருத்துரைக்கிறார் மு.வரதராசனார்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐஞ்சிறுங் காப்பியங்கள் Empty Re: ஐஞ்சிறுங் காப்பியங்கள்

Post by கரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 4:10 pm

தகவலுக்கு நன்றி அண்ணா


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஐஞ்சிறுங் காப்பியங்கள் Empty Re: ஐஞ்சிறுங் காப்பியங்கள்

Post by கோவிந்தராஜ் Thu Jan 31, 2013 8:49 pm

தகவலுக்கு நன்றி அண்ணா


[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஐஞ்சிறுங் காப்பியங்கள் Empty Re: ஐஞ்சிறுங் காப்பியங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum