ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

+15
சிவா
Priya Tharsni
அகல்
ஜாஹீதாபானு
உமா
யினியவன்
காயத்ரி வைத்தியநாதன்
பாலாஜி
முகம்மது ஃபரீத்
அசுரன்
ராஜா
DERAR BABU
ஹர்ஷித்
சதாசிவம்
கே. பாலா
19 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Empty உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

Post by கே. பாலா Thu 31 Jan 2013 - 11:14

சென்னை: இருக்கிற பிரச்சினைகள் போதாது என்று இன்னொரு பிரச்சினையும் கமல்ஹாசனுக்கு வந்துள்ளது. அதாவது அவரை இனிமேல் யாரும் உலக நாயகன் என்று இனி கூப்பிடக் கூடாது என்று கூறி ஒருவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவரான வசீகரன் என்பவர் தலைமைச் செயலாளரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், நடிகர் கமல்ஹாஸன் இனி உலகநாயகன் என்ற பெயரை உபயோகப்படுத்தக்கூடாது. உலக நாயகன் என்ற பெயர் பிரபஞ்சத்தைக் காக்கும் ஏசு கிறிஸ்துவின் பெயர். கமல் ஏசு பிரானின் பெயரை தனக்கு வைத்துக்கொள்வது ஏசு நாதரை இழிவுபடுத்துவது போல் உள்ளது என்று கூறியிருக்கிறார் வசீகரன். இதை வைத்து அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தட்ஸ் தமிழ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Empty Re: உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

Post by சதாசிவம் Thu 31 Jan 2013 - 11:19

இது போன்ற அலப்பறைக்கு அளவே இல்லாம போச்சு,,,,,இது சரி என்றால் புனிதர்கள் பெயரான தாமஸ் , ஆண்டனி என்ற பெயரை எதுக்கு சராசரி மனிதனுக்கு வைக்கிறார்கள்...


சீனிவாசன், ராமானுஜம், ஜகன்னாதன் என்று யாரும் பெயர் வைக்கக்கூடாது என்று சொல்கிறோமா ?///


சதாசிவம்
உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Empty Re: உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

Post by ஹர்ஷித் Thu 31 Jan 2013 - 11:39

மிகக்கீழ்த்தரமான வகையில் விளம்பரம் தேடும் மாக்கள்...வேறென்ன சொல்ல.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Empty Re: உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

Post by Guest Thu 31 Jan 2013 - 11:43

தலைமை செயலகதுகுள்ள இந்த லூச எப்படி விட்டாய்ங்க ... :silent:
avatar
Guest
Guest


Back to top Go down

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Empty Re: உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

Post by DERAR BABU Thu 31 Jan 2013 - 11:45

1 லட்சம் அபராதமும் , 3 மாத சிறைவாசமும் கொடுத்தால் தான் இந்த மாதிரி லூசுகள் திருந்தும் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Empty Re: உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

Post by ராஜா Thu 31 Jan 2013 - 12:05

நான் முன்பே சொன்ன மாதிரி விஸ்வரூப பிரச்சினை ஒரு மோசமான முன்னுதாரணமாகிவிடும். எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுத்து தனக்கு பிடிக்காதவர்கள் என்றால் தடை வாங்கி விடலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Empty Re: உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

Post by அசுரன் Thu 31 Jan 2013 - 12:23

ஏசுநாதருக்கு வக்காலத்து வாங்கி வந்தவரை மண்டையில நாலு கொட்டு கொட்டி வீட்டுக்கு அனுப்பியிருக்கனும்... விட்டுட்டாங்களே சே!... இதெல்லாம் டிரென்ட்டு.... இந்த சீசன் இப்படிபட்ட லூசுகள் கொஞ்சம் ஓவராகவே அலைஞ்சிக்கிட்டு இருக்கும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Empty Re: உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

Post by முகம்மது ஃபரீத் Thu 31 Jan 2013 - 12:27

அசுரன் wrote:வந்தவரை மண்டையில நாலு கொட்டு கொட்டி வீட்டுக்கு அனுப்பியிருக்கனும்....

வாத்தியார் பணிஷ்மேன்ட்டா ......... புன்னகை புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Empty Re: உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

Post by அசுரன் Thu 31 Jan 2013 - 12:42

முகம்மது ஃபரீத் wrote:
அசுரன் wrote:வந்தவரை மண்டையில நாலு கொட்டு கொட்டி வீட்டுக்கு அனுப்பியிருக்கனும்....

வாத்தியார் பணிஷ்மேன்ட்டா ......... புன்னகை புன்னகை

ஆமாம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Empty Re: உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

Post by பாலாஜி Thu 31 Jan 2013 - 12:45

அசுரன் wrote:ஏசுநாதருக்கு வக்காலத்து வாங்கி வந்தவரை மண்டையில நாலு கொட்டு கொட்டி வீட்டுக்கு அனுப்பியிருக்கனும்... விட்டுட்டாங்களே சே!... இதெல்லாம் டிரென்ட்டு.... இந்த சீசன் இப்படிபட்ட லூசுகள் கொஞ்சம் ஓவராகவே அலைஞ்சிக்கிட்டு இருக்கும்.

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை... Empty Re: உலக நாயகனுக்கு' இன்னொரு பிரச்சினை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» விமானப்படை "வீரரானார்' சச்சின் : சரித்திர நாயகனுக்கு இன்னொரு மணிமகுடம்
» விமானப்படை "வீரரானார்' சச்சின் : சரித்திர நாயகனுக்கு இன்னொரு மணிமகுடம்
» ஆதி நாயகனுக்கு அவதார திருநாள் வாழ்த்துக்கள்
» 2000 பதிவுகளைக் கடக்கும் ஈரோட்டு நாயகனுக்கு வாழ்த்துகள்!
» 20000 முத்தான பதிவுகள் தந்த ஈகரை நாயகனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum