ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு

4 posters

Go down

டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு Empty டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு

Post by சிவா Thu Jan 31, 2013 9:31 am



டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் மாவட்டந்தோறும் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டங்களில் தலித் அமைப்புகளுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் பேசி வருகிறார் எனவும், சாதி வன்முறையை தூண்டுகிறார் என்றும் கூறி தலித் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே நெல்லையில் நேற்று அனைத்து சமுதாய பேரியக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க டாக்டர் ராமதாஸ் நெல்லை வந்தார்.

இதற்கிடையே அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. பா.ம.க. கொடி எரிக்கப்பட்டது.

திடீர் மறியல்

நெல்லை சந்திப்பில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ரவி தேவேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன், புரட்சி பாரதம் மண்டல செயலாளர் பெருமாவளவன், ஆதி திராவிடர் நல உரிமைச் சங்க பொருளாளர் சுந்தரராஜன் உள்பட சுமார் 50–க்கும் மேற்பட்டவர்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.

மக்கள் தேசம் கட்சி சார்பில் வண்ணார்பேட்டையில் சாலை மறியல் நடந்தது. மள்ளர் நாடு மாவட்ட செயலாளர் மகேஷ் மள்ளர் தலைமையில், பா.ம.க. கொடி எரிப்பு போராட்டம் நடந்தது.

புதிய தமிழகம் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா தலைமையில், அந்த கட்சியினர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்ற ஓட்டலை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே அம்பேத்கார் சிலை முன்பு தலித் கூட்டமைப்பு சார்பில், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் எம்.சி.கார்த்திக் தலைமையில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் விடுதலை கட்சி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல்ராஜன் தலைமையில் அந்த கட்சியினர் ரெயில் மூலம் நேற்று முன்தினம் இரவு நெல்லைக்கு வந்தனர். அவர்களை ரெயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

பஸ்கள் மீது கல்வீச்சு

நெல்லை சந்திப்பில் இருந்து ராஜவல்லிபுரம் சென்று கொண்டு இருந்த அரசு பஸ் மீது கரையிருப்பு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கல் வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இது பற்றி டிரைவர் பாலசுப்பிரமணியன் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதே போல் நெல்லையில் இருந்து இலந்தைகுளம் சென்று கொண்டு இருந்த அரசு பஸ் மீது ராமையன்பட்டி போலீஸ் காலனி அருகே சிலர் கல்வீசினர். அங்கு இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுண்ணாம்பு குவாரி அருகே மற்றொரு பஸ் மீது கல் வீசப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

303 பேர் கைது

டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களில் மொத்தம் 303 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை சந்திப்பு ஆர்.கே.வி. திருமண மண்டபம், கொக்கிரகுளம் ரோஸ் மகால் ஆகிய இடங்களில் கைதானவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்களால் நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்து.

தினத்தந்தி


டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு Empty Re: டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு

Post by ராஜா Thu Jan 31, 2013 10:39 am

எனக்கென்னவோ இந்த சாதி சங்கங்கள் ஒன்றிணைந்து இருப்பதை நீர்த்து போக செய்யதான் இந்த விஸ்வரூப மத பிரச்சினை கிளப்பி விடப்பட்டிருக்கும் என தோன்றுகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு Empty Re: டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு

Post by சிவா Thu Jan 31, 2013 10:43 am

ராஜா wrote:எனக்கென்னவோ இந்த சாதி சங்கங்கள் ஒன்றிணைந்து இருப்பதை நீர்த்து போக செய்யதான் இந்த விஸ்வரூப மத பிரச்சினை கிளப்பி விடப்பட்டிருக்கும் என தோன்றுகிறது

மேலும் பல பிரச்சனைகள் விஸ்வரூபத்தினால் மறக்கடிக்கப்பட்டுள்ளது தல! மிகக் கேவலமான அரசியல் தலைவர்கள் அமைந்தால் ஒரு நாடு எப்படி இருக்கும் என்பதற்கு நம் நாடு சிறந்த உதாரணம்!


டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு Empty Re: டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு

Post by கரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 3:07 pm

என்ன கொடுமை சார் இது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு Empty Re: டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு

Post by மாணிக்கம் நடேசன் Thu Jan 31, 2013 5:44 pm

தலித் அமைப்பாளர் என்றால் என்ன?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு Empty Re: டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு

Post by மாணிக்கம் நடேசன் Thu Jan 31, 2013 5:45 pm

தலித் அமைப்பாளர் என்றால் என்ன?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு Empty Re: டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு

Post by மாணிக்கம் நடேசன் Thu Jan 31, 2013 5:45 pm

தலித் அமைப்பாளர் என்றால் என்ன?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு Empty Re: டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு
» விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
» மேனகா மாலையிட்ட அம்பேத்கர் சிலையை பாலால் கழுவிய தலித் அமைப்பினர்
» தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்து தண்டனை… போலீஸ் வலை வீச்சு
» கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் வெங்கய்ய நாயுடு: பாஜக முடிவுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum