Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதணி அடி வேண்டித் தானண்ணே...
+3
SajeevJino
Ahanya
yarlpavanan
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பாதணி அடி வேண்டித் தானண்ணே...
அழகி ஒருத்தியை அணுகி
அணுகிய உடனே கேட்டேன் காதலை...
காதலாவது கத்தரிக்காயாவது என அறைந்தாள்
அறைந்தாளே குதிக்கால் பாதணியாலே!
பாதணியாலே பதப்படுத்திய அவளாலே
அவளாலே தான் அறிந்தேன் அவளுக்கு
அவளுக்குத் தான் ஆறு பிள்ளைகளாமே!
பிள்ளைகளாலே என்ன பயன்
பயன் என்னவோ பாதணி அடி வேண்டி
அடி வேண்டித் தானண்ணே காதலாம்
காதலாம் வந்ததாம் படிப்புப் பாழாப் போச்சாம்
படிப்புப் பாழாப் போச்சு என எண்ணி
எண்ணிப் பார்த்தால் அறிவீர்
அறிவீர் உழைப்புப் பிழைப்பும் போச்சே!
உங்கள் யாழ்பாவாணன்
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...
சத்தியமா சொல்லுகிறேன் எனக்கு புரியவே இல்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...
பாதணியாலே பதப்படுத்திய அவளாலே
அவளாலே தான் அறிந்தேன் அவளுக்கு
அவளுக்குத் தான் ஆறு பிள்ளைகளாமே!
எனக்கு இது புரியல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...
ஜாஹீதாபானு wrote:பாதணியாலே பதப்படுத்திய அவளாலே
அவளாலே தான் அறிந்தேன் அவளுக்கு
அவளுக்குத் தான் ஆறு பிள்ளைகளாமே!
எனக்கு இது புரியல
அக்கா ஒவ்வொரு வரியும் அதன் முடியற வார்த்தையில் அடுத்த வரியை தொடங்கிருக்கிறார்
நீங்க கேட்டதுக்கு என்ன அர்த்தமுனா
செருப்பால் அடிவாங்கியபின் தான் தெரியுமாம் அடித்தவளுக்கு ஆறு பிள்ளைகள் என்று அவகிட்ட பொய் காதலை சொன்னா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:பாதணியாலே பதப்படுத்திய அவளாலே
அவளாலே தான் அறிந்தேன் அவளுக்கு
அவளுக்குத் தான் ஆறு பிள்ளைகளாமே!
எனக்கு இது புரியல
அக்கா ஒவ்வொரு வரியும் அதன் முடியற வார்த்தையில் அடுத்த வரியை தொடங்கிருக்கிறார்
நீங்க கேட்டதுக்கு என்ன அர்த்தமுனா
செருப்பால் அடிவாங்கியபின் தான் தெரியுமாம் அடித்தவளுக்கு ஆறு பிள்ளைகள் என்று அவகிட்ட பொய் காதலை சொன்னா
எனக்கு புரிஞ்சது இருந்தாலும் ஒரு டவுட் ....
ஆறு பிள்ளை இருக்குறவகிட்ட காதலை சொன்னா பின்ன அவ எதால அடிப்பானு பின்னூட்டம் டைப் பண்ணேன் ..தப்பாயிருந்தா அந்த நமக்கு விழுமேனு அழிச்சிட்டேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...
ஆறு பிள்ளை இருக்குறவகிட்ட காதலை சொன்னா பின்ன அவ எதால அடிப்பானு பின்னூட்டம் டைப் பண்ணேன் ..தப்பாயிருந்தா அந்த நமக்கு விழுமேனு அழிச்சிட்டேன்
நீங்களே அடிக்கு பயந்தா நாங்களெல்லாம் எங்கே போவது
எங்களுக்கு ஒரு கஷ்டமுனா பைசன் சாப்பிடலாம்
அன்ஹ பாஇசனுக்கெ ஒரு ப்ராப்லமுனா எதை சாப்பிடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...
balakarthik wrote:ஆறு பிள்ளை இருக்குறவகிட்ட காதலை சொன்னா பின்ன அவ எதால அடிப்பானு பின்னூட்டம் டைப் பண்ணேன் ..தப்பாயிருந்தா அந்த நமக்கு விழுமேனு அழிச்சிட்டேன்
நீங்களே அடிக்கு பயந்தா நாங்களெல்லாம் எங்கே போவது
எங்களுக்கு ஒரு கஷ்டமுனா பைசன் சாப்பிடலாம்
அன்ஹ பாஇசனுக்கெ ஒரு ப்ராப்லமுனா எதை சாப்பிடும்
குழப்புறிங்களே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...
ஜாஹீதாபானு wrote:குழப்புறிங்களே
அது வேறோன்னுமிள்ளே துக்கம் தொண்டைய அடசுகிச்சு இப்பத்தான் குச்சியை விட்டு குத்தி கிளறி அடைப்பை எடுத்துட்டு வரேன்
வேறொன்னுமில்ல உங்கள் வடையை போல் அபாயத்துக்கே ஒரு அபாயம் வந்தால் யாரிடம் சொல்லி அழுவதுனு கேட்டேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பாதணி அடி வேண்டித் தானண்ணே...
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:குழப்புறிங்களே
அது வேறோன்னுமிள்ளே துக்கம் தொண்டைய அடசுகிச்சு இப்பத்தான் குச்சியை விட்டு குத்தி கிளறி அடைப்பை எடுத்துட்டு வரேன்
வேறொன்னுமில்ல உங்கள் வடையை போல் அபாயத்துக்கே ஒரு அபாயம் வந்தால் யாரிடம் சொல்லி அழுவதுனு கேட்டேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாதணி பார்த்துப்போடுங்க
» புதிய ரக பாதணி.....வேண்டாமா?
» உயரமான பாதணி அணியும் பெண்களே கவனம்! ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்கள்
» புதிய ரக பாதணி.....வேண்டாமா?
» உயரமான பாதணி அணியும் பெண்களே கவனம்! ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|