புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,...
Page 1 of 1 •
திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,
படம் வெளிவரும் நாளே டி.டி.ஹெச். முறையில் வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு வருமானம் வரும் வழியைக் காட்ட முயன்றீர்கள். அதற்காக தியேட்டர் அதிபர்கள் உங்கள் நெஞ்சில் குத்தி படம் வெளிவராத நிலையை ஏற்ப்படுத்தினர். அப்போதும் தயாரிப்பாளர்கள் சங்கம் உங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே முன்னாள் பட அதிபர்கள். இப்போதும் படம் எடுப்பவர் அங்கே யாருமில்லை. அதனால் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்று அமைதியாக இருப்பவர்கள்.
"ப. சிதம்பரம் ஒரு பார்வை" என்ற நூல் வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களை மேடை நாகரீகத்துக்காக பாராட்டி 'அவருக்கு பிரதமராகும் தகுதி உள்ளது" என்று கூறினீர்கள். அதற்காக தமிழக ஆளும்கட்சி உங்களை எதிரியாக கருதியது.
இஸ்லாமியர்களை உங்கள் நண்பர்களாக கருதி, அவர்களுக்கு எதிராக எந்த கருத்தும் உங்கள் படத்தில் இல்லை என்ற உறுதியில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து படத்தை நல்லெண்ண அடிப்படையில் போட்டுக் காண்பித்தீர்கள். இது தயாரிப்பாளர் யாருமே செய்யத்துணியா காரியம். சென்சார் ஆன படத்தை எந்த அமைப்புக்கும் போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்களையும் அவர்களையும் நம்பி இந்த மாபெரும் தவறை செய்தீர்கள். அவர்கள் ஒன்றும் இல்லாததை ஊதி பெரிதாக்கி உங்களுக்கே வேட்டு வைத்தனர்.
அவர்கள் தலைமை செயலாளருக்கு இந்த படத்துக்கு தடை கோரி மனு கொடுத்தவுடன் இதற்கெனவே காத்திருந்த அவர் 31 மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் இந்த படத்துக்கு தடை விதிக்குமாறு வாய்மொழி உத்தரவிட்டார். அவர்களும் படத்தில் என்ன உள்ளது என்றே தெரியாமல் 14 நாட்கள் படம் வெளியிட தடை விதித்தனர்.
நாளை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவரப்போகிறது. தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்பது நூறு சதவீதம் உறுதி. 31 மாவட்ட ஆட்சித் தலைவர்களும் முகத்தில் கரியைப் பூசிக் கொள்வதும் உறுதி. ஆனால் உங்களுக்கு எதிரான சதித் திட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று நினைக்கும்போது நெஞ்சம் கொதிக்கிறது.
படம் வெளிவந்து இரண்டாம் நாளே திருட்டு டிவிடி, இன்டர்நெட் பைரசி எல்லாம் வந்துவிடும். என்னுடைய படத்தை படம் வெளிவரும் நாளே டி டி ஹெச்சில் வெளியிட்டால் எதிர்ப்புத் தெரிவிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டாம் நாள் திருட்டு டிவிடி வெளிவருவதை எதிர்த்து குரல் கொடுக்காதாது ஏன் என்று கேட்டீர்கள். படத்தை எடுத்தவனுக்கு இல்லாத உரிமை திருடனுக்கு உள்ளது என்று கொதித்தீர்கள்.
ஆனால் உங்கள் எதிரிகள் வெற்றிபெற்றதன் மூலம் உங்கள் படம் திரையரங்கில் மற்றும் டிடிஹெச் ஆகிய இரண்டிலும் வருவதற்கு முன் திருட்டு விசிடி, மற்றும் இன்டர்நெட்டில் வெளி வருவது உறுதியாகி விட்டது.
இதைத்தான் உங்கள் எதிரிகள் எதிர்பார்த்தார்கள்.
கேரளாவிலும், கர்நாடகாவிலும், வெளிநாடுகளிலும் வெளியிட்ட பிறது இந்த படத்த நான்கு நாட்கள் கழித்து தமிழ் நாட்டில் வெளியிட்டால் ஏற்படும் பொருளாதார இழப்பு பெரிய அளவில் இருக்கும் என்பது சாமானியனுக்கும் தெரியும். உங்களுக்காக வருந்துவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் ரசிகர்களும் தமிழக மக்களும் உள்ளனர்.
உங்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது.
இந்த சோதனை நிலையிலிருந்து மீண்டு வந்து சாதனைகள் படைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் உள்ளது, தன்னம்பிக்கை நிறைந்த உங்களைப் போலவே.
முக நூல்

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
விழுவதென்றாலும் முழுதாய் விழுவார்
எழுவதென்றாலும் மலைபோல் எழுவார்.
கமல் அரசியலை விட்டாலும்
அரசியல் கமலை விடுவதில்லை.
எழுவதென்றாலும் மலைபோல் எழுவார்.
கமல் அரசியலை விட்டாலும்
அரசியல் கமலை விடுவதில்லை.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal
நாடு முழுவதும் மதக்கலவரம் வெடித்தபோது கூட தமிழகம் அமைதிப் பூங்காவாகத்தான் இருந்தது. விஸ்வரூபம் படத்தினால் தமிழகத்தில் அமைதி கெடும் என்பது தமிழக மக்களின் சகிப்புத்தன்மையை கேவலப்படுத்தும் செயல் - சற்று முன் தந்தி தொலைக்காட்சியில் மனுஷ்ய புத்திரன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ayyamperumal wrote:விழுவதென்றாலும் முழுதாய் விழுவார்
எழுவதென்றாலும் மலைபோல் எழுவார்.
கமல் அரசியலை விட்டாலும்
அரசியல் கமலை விடுவதில்லை.
கவி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
படம் வெளிவந்து இரண்டாம் நாளே திருட்டு டிவிடி, இன்டர்நெட் பைரசி எல்லாம் வந்துவிடும். என்னுடைய படத்தை படம் வெளிவரும் நாளே டி டி ஹெச்சில் வெளியிட்டால் எதிர்ப்புத் தெரிவிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டாம் நாள் திருட்டு டிவிடி வெளிவருவதை எதிர்த்து குரல் கொடுக்காதாது ஏன் என்று கேட்டீர்கள். படத்தை எடுத்தவனுக்கு இல்லாத உரிமை திருடனுக்கு உள்ளது என்று கொதித்தீர்கள்.
ஆனால் உங்கள் எதிரிகள் வெற்றிபெற்றதன் மூலம் உங்கள் படம் திரையரங்கில் மற்றும் டிடிஹெச் ஆகிய இரண்டிலும் வருவதற்கு முன் திருட்டு விசிடி, மற்றும் இன்டர்நெட்டில் வெளி வருவது உறுதியாகி விட்டது.
இதைத்தான் உங்கள் எதிரிகள் எதிர்பார்த்தார்கள்.
உண்மையே நீர் வருந்தினாலும்...,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1