ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது

+2
Ahanya
ஹர்ஷித்
6 posters

Go down

வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது Empty வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது

Post by ஹர்ஷித் Thu Jan 31, 2013 8:14 am

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில், வளர்ப்பு குழந்தையை கூண்டில் அடைத்து விட்டு, சினிமாவுக்கு சென்ற காதல் ஜோடியை, போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின், நியூ மெக்சிகோ பகுதியை சேர்ந்தவர்கள் சின்டி, 33; இவரது காதலர் எட்மன்ட், 37. இவர்கள் சமீபத்தில், மூன்று குழந்தைகளுடன் சினிமா பார்க்கச் சென்றனர். இவர்களது, எட்டு வயது வளர்ப்பு மகள், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, போலீசாருக்கு புகார் வந்தது.இதையடுத்து, சின்டி வீட்டுக்கு வந்து போலீசார் சோதனையிட்டனர். அதற்குள், சினிமா பார்த்து விட்டு வந்த சின்டி, வீட்டின் கதவை திறக்க, வீட்டின் படுக்கை அறையில் இருந்த, மரக் கூண்டுக்குள், எட்டு வயது வளர்ப்பு மகள், அடைத்து வைக்கப்பட்டிருந்ததை, போலீசார் பார்த்தனர்.சின்டியின், முதல் கணவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசாருக்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது. சிறுமியை கூண்டில் அடைத்து விட்டு, சினிமாவுக்கு சென்ற குற்றத்துக்காக, சின்டியும், எட்மன்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் : தினமலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது Empty Re: வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது

Post by Ahanya Thu Jan 31, 2013 9:54 am

:அடபாவி:


வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது Empty Re: வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது

Post by உமா Thu Jan 31, 2013 12:57 pm

இப்படி பட்ட ஜென்மங்கள் கூட இருக்கிறது உலகில். என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது Empty Re: வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது

Post by பாலாஜி Thu Jan 31, 2013 12:59 pm

:அடபாவி:



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது Empty Re: வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது

Post by ஜாஹீதாபானு Thu Jan 31, 2013 1:17 pm

என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது Empty Re: வளர்ப்பு மகளை கூண்டில் அடைத்து விட்டு சினிமாவுக்கு சென்ற காதலர்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் போக்கிமோன் கோ விளையாட்டு ஆர்வத்தில் குழந்தையை தனியாக தவிக்க விட்டு சென்ற தம்பதி கைது
» நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை
» பிரேசிலில் கொடூரம் அறையில் அடைத்து மகளை கற்பழித்த தந்தை
» கடித்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற யாழ். யுவதி!
» மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum