புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு : திடீரென துவங்கியதால் நோயாளிகள் குழப்பம்
Page 1 of 1 •
பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வரும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை, பல் நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, இம்மாதம், 24ம் தேதி, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கோர்ட் தீர்ப்பு வந்த உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் துவங்கினர்.
திடீர் துவக்கம் :
இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று காலை, 10:00 மணியளவில், புதிய தலைமைச் செயலக கட்டட, "ஏ' பிளாக்கின் தரைதளத்தில் உள்ள, அறை எண் - 4 மற்றும் 5ல், பல்நோக்கு மருத்துவமனையின், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இதயவியல், நரம்பியல் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ரத்தநாள சிகிச்சை பிரிவு, நரம்பியல் மற்றும் இதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை பிரிவு, நுண் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை துவக்கப்படும்.மூன்று மாதத்திற்குள், உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நோயாளிகள் இல்லை :
திடீரென துவக்கப்பட்டதால், புறநோயாளிகள் பிரிவிற்கு, நேற்று அதிகளவில் நோயாளிகள் வரவில்லை. சிகிச்சைக்கு வந்தவர்களை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பானு, தண்டபாணி உள்ளிட்டோர் அடங்கிய, ஆறு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சிகிச்சை அளித்தனர்.நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் பணியில் இருந்தனர்." தினமும் காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, இப்புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும்.நரம்பு மற்றும் இதய கோளாறுகள் குறித்த, மருத்துவரின் ஆலோசனையை பெற நோயாளிகள் இங்கு வரலாம்' என, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா தெரிவித்தார்.
வசதி இல்லை :
டில்லி, "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என்ற அறிவிப்புடன், கட்டப்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கப்பட்ட, புறநோயாளிகள்பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாக தான் காட்சி அளித்தது.இங்கு, ஈ.சி.ஜி., கருவியை தவிர, இதயவியல், நரம்பியல் சிகிச்சைக்கு தேவையான எந்த உபகரணங்களையும் நேற்று காண முடியவில்லை. "பல்நோக்கு மருத்துமனையில், அரசு மருத்துவமனைகளைவிட நவீன சிகிச்சை கிடைக்கும் என எண்ணி ஏமாந்து போனதாக' நேற்று கிகிச்சைக்கு வந்தோரில் பலர் தெரிவித்தனர்.இம்மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வருவோரை, தற்போதைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்க முடியாது. இந்நிலையில், மேல்சிகிச்சை தேவைப்படுவோரை, பிற அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைப்பதால், நோயாளிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும்.
அவசரத்திற்கு காரணம்:
புதிய தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், அவசர கதியில், புறநோயாளிகள் பிரிவை துவங்க வேண்டுமா என்ற கேள்வியும், பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.புதிய தலைமை செயலத்தை, மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு, ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டில்இன்று விசாரணை:
இதற்கிடையே, "தலைமைச் செயலக கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது' என்ற சென்னை ஐ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மனுதாரர் ஆர். வீரமணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் அனில் ஆர் .தாவே, விக்ரமஜித் சென் அடங்கிய "பெஞ்ச்' முன், இன்று நடைபெறுகிறது.
நன்றி:தினமலர்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்ன தான் நடக்கிறதோ ???????
ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????
ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
அதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
[quote="ஹர்ஷித்"]பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வரும், புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நேற்று, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மாத்திவிட்டேன் முத்து..இரவு தூக்கத்தில் பதிந்தது...தவறுக்கு வருந்துகிறேன்.சிவா wrote:அதானே!Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????
ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஹர்ஷித் wrote:மாத்திவிட்டேன் முத்து..இரவு தூக்கத்தில் பதிந்தது...தவறுக்கு வருந்துகிறேன்.சிவா wrote:அதானே!Muthumohamed wrote:என்ன தான் நடக்கிறதோ ???????
ஒரே ஒரு சந்தேகம் நாம் பகிரும் பதிவுகளின் லிங்கை இங்கு பதிய கூடாது என்று விதிமுறை இருக்கிறதல்லவா
மற்றும்
மற்ற தளத்திற்கு அழைத்து செல்ல கூடாது என்று உள்ளதே நீங்கள் பதியும் பதிவில் அந்த தளத்திற்கு அழைத்து செல்லும் லிங்க் இருக்கிறதே ????????
மிக்க அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1