ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர்

Go down

கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர் Empty கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர்

Post by ஹர்ஷித் Wed Jan 30, 2013 11:18 pm

கற்பழிப்பு வழக்குகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வது பற்றிய வர்மா குழு சிபாரிசுகளை பின்பற்ற அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி நள்ளிரவு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் டிசம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். நாடு முழுவதும் இச்சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போதைய நிலையில் கற்பழிப்பு குற்றத்துக்கு 7 ஆண்டு ஜெயில் முதல் ஆயுள் தண்டனைவரை மட்டுமே விதிக்க முடியும். மரண தண்டனை விதிக்க சட்டத்தில் வழி இல்லை. எனவே கற்பழிப்பு குற்றத்துக்கு மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் குரல் எழுந்தது. இதையடுத்து, சட்ட திருத்தம் கொண்டு வருவது குறித்து சிபாரிசு செய்வதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

அந்தக்குழு 30 நாட்களுக்குள் ஆய்வை முடித்துக் கொண்டு, கடந்த 23 ஆம் தேதி மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று சிபாரிசு செய்தது. கற்பழித்து கொலை குற்றத்துக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், கூட்டு கற்பழிப்புக்கு ஆயுள் தண்டனையும் விதிக்குமாறு சிபாரிசு செய்துள்ளது. ஆனால், மரண தண்டனை விதிக்குமாறு வலியுறுத்தவில்லை.

இந்நிலையில், நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதி உள்ளார். அதில் பிரதமர், தங்களிடம் ஒப்படைத்த பணியை குறுகிய காலத்தில், அதாவது 30 நாட்களில் முடித்து ஒப்படைத்தமைக்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். பொது நலனில் உங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். தங்கள் குழுவின் சிபாரிசுகளை பின்பற்ற அரசு தயாராக இருக்கிறது என்று அரசின் சார்பில் உறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

http://tamil.webdunia.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum