ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை

+4
கோவிந்தராஜ்
அகல்
யினியவன்
ஹர்ஷித்
8 posters

Go down

கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை Empty கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை

Post by ஹர்ஷித் Thu Jan 31, 2013 12:47 am

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கமல் ஹாசனின் விஸ்வரூபம் படப் பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். உலகமே போற்றுகின்ற ஒரு கலைஞன் மனம் நொந்துபோய், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்த நாட்டை விட்டே வெளியேற தயாராக இருக்கிறேன், மத சார்பற்ற நாட்டைக் கண்டு அங்கு சென்று குடியேறுவேன் என்று கூறிய வார்த்தை தமிழகத்திலுள்ள ஒவ்வொருவரின் மனதையும் ரணமாக்கி விட்டது.

குழந்தைப் பருவத்தில் இருந்து இன்று வரையிலும் கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கமல் ஹாசன் என்கின்ற கலைஞனை தமிழக அரசு புண்படுத்தி உள்ளதை யாருமே ஏற்றுக்கொள்ள முடியாது.

நீதியரசர் தீர்ப்பு வழங்கியவுடன் தியேட்டர்களில் படம் திரையிடப்படும் என்பது அரசாங்கத்திற்கு தெரியாதது அல்ல. அப்படி இருக்கும்போது தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல், தியேட்டர்க்ள அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது என்ன நியாயம்? இந்த போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ள உண்மையான தமிழ் கலைஞன், அதில் இருந்து மீண்டு வெளியே வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கமல் ஹாசன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்கின்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.
http://www.maalaimalar.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை Empty Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை

Post by யினியவன் Thu Jan 31, 2013 12:55 am

காவிரி நீருக்கோ, பவர் கட்டுக்கோ களத்தில் இறங்காத அம்மா
தன் தொலைக் காட்சிக்கு கோடிகள் இழப்புன்னவுடன்
திரைமறைவில் களத்தில் இறங்கியதை கண்டு
மக்கள் நலன் மீது அம்மாவுக்கு எவ்வளவு
அக்கறை என்பதை புரிந்து கொள்வோமா?

வேட்டி கட்டிய தமிழனை புடவை கட்டிய தமிழச்சி
அரசியலில் சந்தித்து ஜெயிக்க முற்படவேண்டும்
மாறாக இவரை ஏன் வதைக்கிறார்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை Empty Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை

Post by அகல் Thu Jan 31, 2013 12:56 am

யினியவன் wrote:காவிரி நீருக்கோ, பவர் கட்டுக்கோ களத்தில் இறங்காத அம்மா
தன் தொலைக் காட்சிக்கு கோடிகள் இழப்புன்னவுடன்
திரைமறைவில் களத்தில் இறங்கியதை கண்டு
மக்கள் நலன் மீது அம்மாவுக்கு எவ்வளவு
அக்கறை என்பதை புரிந்து கொள்வோமா?

வேட்டி கட்டிய தமிழனை புடவை கட்டிய தமிழச்சி
அரசியலில் சந்தித்து ஜெயிக்க முற்படவேண்டும்
மாறாக இவரை ஏன் வதைக்கிறார்?
ஆமோதித்தல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை Empty Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை

Post by கோவிந்தராஜ் Thu Jan 31, 2013 9:12 am

கேப்டன் தடுமாறாம பேசி இருக்கார் ஆமோதித்தல்


கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை 599303
கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை Empty Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை

Post by விஸ்வாஜீ Thu Jan 31, 2013 10:40 am

யினியவன் wrote:காவிரி நீருக்கோ, பவர் கட்டுக்கோ களத்தில் இறங்காத அம்மா
தன் தொலைக் காட்சிக்கு கோடிகள் இழப்புன்னவுடன்
திரைமறைவில் களத்தில் இறங்கியதை கண்டு
மக்கள் நலன் மீது அம்மாவுக்கு எவ்வளவு
அக்கறை என்பதை புரிந்து கொள்வோமா?

வேட்டி கட்டிய தமிழனை புடவை கட்டிய தமிழச்சி
அரசியலில் சந்தித்து ஜெயிக்க முற்படவேண்டும்
மாறாக இவரை ஏன் வதைக்கிறார்?
புடவை கட்டிய தமிழச்சியா ?
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை Empty Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை

Post by சிவா Thu Jan 31, 2013 10:58 am

சரத்குமாருன்னு ஒருத்தர் இருந்தாரே, அவருக்கு இந்தப் பிரச்சனை தெரியாதோ? அம்மாவின் கைக்கூலியாக மாறிவிட்டால் இப்படித்தால் ஒளிந்துகொள்ள வேண்டியதிருக்கும்!


கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை Empty Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை

Post by ராஜா Thu Jan 31, 2013 12:11 pm

"வாயை கொடுத்து ........ புண்ணாக்கி கொண்டார்" என ஒரு பழமொழி கிராமத்து பகுதியில் சொல்வார்கள் அதுபோல இந்தம்மா வழக்கம் போல இன்னொரு பல்பு வாங்கியிருக்கிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை Empty Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை

Post by யினியவன் Thu Jan 31, 2013 1:13 pm

vishwajee wrote:புடவை கட்டிய தமிழச்சியா ?
ஓகோ அத மறந்துட்டனா? தமிழனுக்கு மறக்கறது புதுசா?

அப்பப்ப தமிழன் ஹார்ட் டிஸ்க்க பார்மாட் பண்ணிடறான் - என்ன பண்றது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை Empty Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை

Post by உமா Thu Jan 31, 2013 2:33 pm

இவராவது பேசினாரே.... நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை Empty Re: கமல்ஹாசனை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது: விஜயகாந்த் அறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவின் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது : வெனிசுவேலா
» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்
» சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum