ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு

3 posters

Go down

அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Empty அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு

Post by ஹர்ஷித் Wed Jan 30, 2013 11:01 pm

நடிகர் ரஜினிகாந்த் அரச விருந்தினராக அமெரிக்கா வர வேண்டுமென்று அந்நாட்டின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேரிலான்ட் மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் அமைச்சர் டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.
அத்துடன் மேரிலான்ட் மாகாண கவர்னர் மார்ட்டின் ஓமாலி, ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அதில் ஓமாலி கூறியிருப்பதாவது; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீங்கள் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக நீண்ட காலம் வெற்றிகரமாகத் திகழ்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இந்தத் துறையில் பல சாதனையைச் செய்து அளவிலா புகழை அடைந்துள்ளீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உலகமெல்லாம் பரவி இருக்கும் உங்கள் பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் மேலும் வெற்றி பெற எங்கள் மேரிலான்ட் மாகாண அரசாங்கம் வாழ்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் குறித்து ராஜனிடம் ரஜினி கேட்டறிந்தார். மேரிலான்ட் அரசின் பிரதிநிதி டாக்டர் ராஜனின் வாழ்த்தையும் அழைப்பையும் ஏற்ற ரஜினி அமெரிக்காவுக்கு வருவதாக அப்போது உறுதியளித்துள்ளார்.
நன்றி:http://www.thinakkural.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Empty Re: அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு

Post by யினியவன் Wed Jan 30, 2013 11:08 pm

சூப்பருங்க கண்டிப்பா கவுரவ பிரஜை அல்லது மேயர் ன்னு ஏதாவது பட்டமும் கிடைக்கும் சீக்கிரம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Empty Re: அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு

Post by Muthumohamed Thu Jan 31, 2013 12:26 am

யினியவன் wrote: சூப்பருங்க கண்டிப்பா கவுரவ பிரஜை அல்லது மேயர் ன்னு ஏதாவது பட்டமும் கிடைக்கும் சீக்கிரம்.

சூப்பருங்க



அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Mஅரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Uஅரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Tஅரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Hஅரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Uஅரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Mஅரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Oஅரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Hஅரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Aஅரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Mஅரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Eஅரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு Empty Re: அரச விருந்தினராக வரவேண்டுமென ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...
»  'தி கிளீன் நெட்வொர்க்' திட்டத்தில் இணைய இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு
» ‘அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு
» குடியரசு தினம்: சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர்?
» தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைப்பதா? வைகோ கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum