Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்
+3
சிவா
கே. பாலா
ஹர்ஷித்
7 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்
First topic message reminder :
தான் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையில், இந்தியாவில் முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகளுக்கு அரசியல் தலைவர்கள் சில சமயம் என்னை ஒரு சின்னமாக ஆக்கிவிடுகின்றனர். நான் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருப்பதாக சில சமயங்களில் என் மீது குற்றம் சுமத்தினர். இத்தனைக்கும் நான் ஒரு இந்தியன், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர் என் தந்தை. என்னை என் தாய்நாட்டை விட்டுவிட்டு 'என் தாய்நாடு' என்று அவர்கள் கருதும் நாட்டுக்கு என்னை போகச் சொல்லி தலைவர்கள் பேரணிகள் நடத்தினர் என்றார். இதையடுத்து ஷாருக்கிற்கு இந்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கோரிக்கை விடுத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மாலிக்கின் கருத்து குறித்து ஷாருக் கூறுகையில், நான் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாக உள்ளேன். நான் எழுதிய கட்டுரையில் நான் இந்தியாவில் பாதுகாப்பில்லாமல் இருப்பதாக எங்குமே இல்லை. என் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம். இவ்வாறு சிலர் அறிவுரை கூறுவதற்கு காரணம் அவர்கள் நான் எழுதிய கட்டுரையை படிக்காமல் பிறர் கூறியதை வைத்து கருத்து தெரிவிப்பது தான் என்று நினைக்கிறேன். அதனால் முதலில் கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்

Last edited by ஹர்ஷித் on Thu Jan 31, 2013 12:01 pm; edited 1 time in total
Re: நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்
ராஜா wrote:சரி சரி சும்மா விளையாட்டுக்கு தானே ... என் தங்கை இது போல எல்லாம் மூஞ்சியை வச்சுகிட்டா எனக்கு பிடிக்காது(அப்புறம் நான் upset ஆயிடுவேன் ), எங்கே கொஞ்சம் சிரிச்சு காட்டுAhanya wrote:
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்
ஐயோ அம்மா ............ போதும் போதும்Ahanya wrote:
Re: நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்
என் தம்பிய யாரெல்லாம் கலாய்க்கிறிங்களோ அவுக எல்லாம் வாங்க...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்
ஜாஹீதாபானு wrote:என் தம்பிய யாரெல்லாம் கலாய்க்கிறிங்களோ அவுக எல்லாம் வாங்க...
வாங்க வாங்க வாங்க!இப்பவாங்க யாஎல்லாம் வரீங்களோ வாங்க....வாங்க வாங்க வாங்க?
புத்திசாலித்தனமா என்னத்த வாங்கன்னு கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது..,
Re: நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர் என் தந்தை
உண்மையாகவா?
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்
நான் வந்ததும் ஓடிட்டாங்கஹர்ஷித் wrote:ஜாஹீதாபானு wrote:என் தம்பிய யாரெல்லாம் கலாய்க்கிறிங்களோ அவுக எல்லாம் வாங்க...
வாங்க வாங்க வாங்க!இப்பவாங்க யாஎல்லாம் வரீங்களோ வாங்க....வாங்க வாங்க வாங்க?
புத்திசாலித்தனமா என்னத்த வாங்கன்னு கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது..,
Last edited by ஜாஹீதாபானு on Thu Jan 31, 2013 1:25 pm; edited 2 times in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்
உமா wrote:இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர் என் தந்தை
உண்மையாகவா?
நெசமத்தானாமெ...
Re: நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்
அந்த பயம் இருக்கட்டும்....,ஜாஹீதாபானு wrote:நான் வந்ததும் ஓடிட்டாங்கஹர்ஷித் wrote:ஜாஹீதாபானு wrote:என் தம்பிய யாரெல்லாம் கலாய்க்கிறிங்களோ அவுக எல்லாம் வாங்க...
வாங்க வாங்க வாங்க!இப்பவாங்க யாஎல்லாம் வரீங்களோ வாங்க....வாங்க வாங்க வாங்க?
புத்திசாலித்தனமா என்னத்த வாங்கன்னு கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது..,
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» வட இந்தியாவில் வெப்பநிலை மிகவும் குறையும் எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!
» பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன்
» நாங்கள்
» " நாங்கள் "
» நாங்கள் யரர் ???????????
» பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன்
» நாங்கள்
» " நாங்கள் "
» நாங்கள் யரர் ???????????
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum