புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
21 Posts - 70%
heezulia
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
6 Posts - 20%
viyasan
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
21 Posts - 4%
prajai
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாய் தரும் உற்சாகம் Poll_c10நாய் தரும் உற்சாகம் Poll_m10நாய் தரும் உற்சாகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் தரும் உற்சாகம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 30, 2013 9:17 am

நாயை செல்லமாக வளர்ப்பது உலகம் முழுவதும் உள்ள பழக்கம். நாயின் மீது கொண்ட பாசத்தால் கொஞ்சநேரம் கூட அதைப் பிரிந்திருக்க முடியாமல் தவிப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் வேலைக்கு போகும் போது கூடவே நாயை அழைத்துக் கொண்டு போகிறவர்களும் உண்டு. இதை வைத்து வழக்கம் போல் ஆய்வுசெய்திருக்கிறார்கள். வர்ஜீனியா காமன்வெல்த் யுனிவர்சிட்டி என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் உங்கள் அலுவலகத்துக்கு உங்களின் செல்ல நாய்க்குட்டியையும் அழைத்துச் சென்றால் மன இறுக்கமோ, கவலையோ இன்றி உற்சாகமாக வேலைபார்ப்பீர்கள் என்று தங்கள் ஆய்வில் கண்டு பிடித்து கூறி உள்ளார்கள்.
-
நீங்கள் பார்க்கும் வேலையிலும் எந்த குறையும் இருக்காது. அலுவலகத்துக்குதங்களது நாய்களை அழைத்து வருபவர்கள் தங்கள் வேலைகளை வரிசையாக ஒழுங்குபடுத்திக் கொண்டு மன திருப்தியுடன் வேலை பார்க்கிறார்கள். நாயை அழைத்து வராதவர்கள் மன நெருக்கடியுடன் பணிபுரிவதால் வேலையின் தரமும் குறைவதை கண்டுபிடித்துள்ளனர். வேலைசெய்யும் இடங்களில் உள்ள நாய்கள் நேர்மறையான மனோபாவத்தை ஒவ்வொருவருக்கும் வழங்குகின்றன.
-
நாயை அழைத்து வருபவர், சில நாட்கள் நாயுடன் வராமல் இருந்தால் அப்போது தங்கள் வேலையை சுமாராக பார்ப்பதை இந்த குழுவின் தலைவர் ரான்கடால்ப் பார்கர் என்பவர் கண்டறிந்துள்ளார். வீட்டிலும், அலுவலகத்திலும் நாய் வளர்க்க வாய்ப்பில்லதாவர்கள் தங்கள் தெரு நாய்களுக்கு உணவு அளித்து அதன் அன்பையும், நன்றியுணர்வையும் பார்த்து மன இறுக்கம் இன்றி உற்சாகமாக வாழலாம். அலுவகத்துக்கு ஆளுக்கொரு நாயுடன் வந்தால் அந்த நாய்களின் சண்டையை சமாதானப்படுத்துவதற்கே வேலை நேரம் சரியாகப் போய் விடுமே. பின் எப்படி வேலை நடக்கிறது? இதுபற்றி மற்றோர் ஆய்வு நடத்தினால் நன்றாக இருக்கும்.
-
தினந்தந்தி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 30, 2013 9:54 am

சூப்பருங்க



நாய் தரும் உற்சாகம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Wed Jan 30, 2013 12:31 pm

சூப்பர்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Wed Jan 30, 2013 12:35 pm

இப்படியும் கதை இருக்கா


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 30, 2013 1:56 pm

அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 30, 2013 3:57 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக