ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

+9
ராஜா
கோவிந்தராஜ்
Muthumohamed
balakarthik
ஹர்ஷித்
DERAR BABU
யினியவன்
சிவா
eegaraiviswa
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி - Page 2 Empty பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

Post by eegaraiviswa Wed Jan 30, 2013 6:00 pm

First topic message reminder :

சென்னை: விஸ்வரூபம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறார் என உண்மை வெளியே வந்து விட்டதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் தடையில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இப்படம் தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக தமிழக அரசு ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறது என்று தெரியவில்லை. ஒரு சாரார் கூறும் போது, விஸ்வரூபம் திரைப்படத்தை அ.தி.மு.க.,வுக்குச் சொந்தமான டி.வி., ஒன்று அடிமாட்டு விலைக்கு கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் பணத்தை செலவழித்து படம் எடுத்துள்ளதாக கூறி மறுத்து விட்டு, வேறு ஒரு டி.வி.,க்கு கொடுத்து விட்டதால் இந்த கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் சிதம்பரம் தொடர்பான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வரவேண்டும் என்று பேசியது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும், கமலுக்கும் ஜெயலலிதாவுக்குமான பகை இன்று நேற்றல்ல, அது எம்.ஜி.ஆர்., காலத்திலேயே துவங்கி விட்டது. கமல் நடித்த விக்ரம் பட சிறப்பு காட்சியில் எம்.ஜி.ஆர்., கலந்து கொண்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, உங்களை அவமானப்படுத்தும் விதமாக கமல், நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் படத்திற்கு ஒவ்வொரு பேப்பரிலும் முழுப்பக்க விளம்பரம் தருகிறார். நீங்கள் இதை பார்த்தீர்களோ இல்லையோ, நான் பார்த்தேன். அவர் உங்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் என்று கூறியுள்ளார். பெரியார் அடிக்கடி பூனை வெளியே வந்து விட்டது என்று கூறுவார். தற்போது நடக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போதும் அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது". இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down


பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி - Page 2 Empty Re: பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

Post by ராஜா Thu Jan 31, 2013 10:44 am

பூனை வெளியே வந்து விட்டதை ஒரு ஓநாய் கண்டுபிடித்து விட்டது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி - Page 2 Empty Re: பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

Post by பாலாஜி Thu Jan 31, 2013 11:15 am

ஏற்கனவே மின்வெட்டு , விவசாயிகளின் தற்கொலை , திரை உலகம் மீதான தாக்குதால் என அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பையும் வாங்கிவிட்டீர்கள் .

கவலைபடாதீங்க நாற்பதிலும் நாமம்தான்(காங்கிரஸ் , தி.மு.க கூட்டணி வெற்றி பெறவும் விரும்பவில்லை , என்னே தமிழனின் நிலை).

உங்க பிரதமர் கனவுக்கு ஒரு .............................



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி - Page 2 Empty Re: பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

Post by Priya Tharsni Thu Jan 31, 2013 2:23 pm

balakarthik wrote:அச்சோ இவரு இப்படி எல்லாம் சொன்னா அப்புறம் இவருக்கு மைனாரிட்டி மக்கள் ஓட்டுக்கள் போய்விடுமே பர்வாஇல்லையா தலைவா அதுசரி எப்படியும் நாளைக்கு மாத்தித்தானே பேச போறீங்க எப்படியும் நாளைக்கு உங்க பூனையும் வெளியில் வந்துடபோகுது ஜாக்கிரதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சூப்பருங்க
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி - Page 2 Empty Re: பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

Post by கரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 3:46 pm

balakarthik wrote:அச்சோ இவரு இப்படி எல்லாம் சொன்னா அப்புறம் இவருக்கு மைனாரிட்டி மக்கள் ஓட்டுக்கள் போய்விடுமே பர்வாஇல்லையா தலைவா அதுசரி எப்படியும் நாளைக்கு மாத்தித்தானே பேச போறீங்க எப்படியும் நாளைக்கு உங்க பூனையும் வெளியில் வந்துடபோகுது ஜாக்கிரதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி - Page 2 Empty Re: பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

Post by மாணிக்கம் நடேசன் Thu Jan 31, 2013 5:40 pm

தமிழக மக்கள் ஜெயல்லிதாவுக்கு மிக விரைவில் நல்ல பாடம் கற்பிப்பார்களாக.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி - Page 2 Empty Re: பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum