புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
30 Posts - 56%
heezulia
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
21 Posts - 39%
Manimegala
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
12 Posts - 4%
prajai
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
9 Posts - 3%
Jenila
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
4 Posts - 1%
Rutu
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
2 Posts - 1%
Barushree
நறுமணம் வீசும் தோனி............. Poll_c10நறுமணம் வீசும் தோனி............. Poll_m10நறுமணம் வீசும் தோனி............. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நறுமணம் வீசும் தோனி.............


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 01, 2013 10:43 am

துபாய்:நறுமணப் பொருட்கள் தயாரித்து விற்கும் தொழிலில் கால் பதித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி.பிரபல டென்னிஸ் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் ஆகியோர், சர்வதேச அளவில் நறுமணப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் கேப்டன் தோனியும் இறங்கியுள்ளார்.இத்துறையில் கால் பதிக்கும் முதல் இந்திய வீரர் தோனி தான். இதற்கு தோனியின் அதிர்ஷ்ட எண்ணான 7ஐ சேர்த்து, 7 பை எம்.எஸ்.தோனி என பெயரிடப்பட்டுள்ளது.

துபாயில் நடந்த விழாவில், 6 வகையான பாடி ஸ்பிரே வகையை அறிமுகம் செய்தார் தோனி.இதுகுறித்து தோனி கூறியது:கடந்த 1981, ஜூலை 7ல் பிறந்தேன். எனது ஜெர்சி எண் 7. மொத்தத்தில் எனது ராசியான எண் 7, மிகவும் ஸ்பெஷலானது. இந்த எண்ணை மிகவும் நேசிக்கிறேன். நெகடிவ் அல்லது பாசிடிவ் என இரண்டுக்கும் இல்லாமல் நடுநிலையானது இந்த எண். இதனால் தான் பெயரிலும் இதை சேர்த்துள்ளேன்.

கிரிக்கெட்டில் பெரும்பாலும் ஸ்டிரைட் டிரைவ் அல்லது கவர் டிரைவ் மற்றும் ஆர்தோடாக்ஸ் என ஆறு வகையான ஷாட்டுகள் உண்டு. இதில் ஹெலிகாப்டர் ஷாட்டும் ஒன்றாக இருக்கலாம்.என்னை தொடர்ந்து பின்பற்றுபவர்களுக்கு இது குறித்து தெரியாமல் இருக்காது. இதை நினைவு படுத்தும் வகையில் உள்ளது தான் எனர்ஜி சென்ட். சற்று ஸ்பெஷலான ஹெலிகாப்டர் ஷாட் என்று கூறலாம்.இவ்வாறு தோனி கூறினார்.......

தினமலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 01, 2013 10:54 am

பகிர்வுக்கு நன்றி.
நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Feb 01, 2013 11:00 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா சூப்பருங்க



நறுமணம் வீசும் தோனி............. Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 01, 2013 12:08 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக