ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான்

+4
கா.ந.கல்யாணசுந்தரம்
பாலாஜி
ராஜா
அகல்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Empty நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான்

Post by அகல் Wed Jan 30, 2013 4:23 pm

First topic message reminder :

வந்தாரை வாழவைப்பாய் - நீ
உள்ளோரை வீழவைப்பாய்
பெயர் கேட்டால் தமிழன் என்பாய்

அறிவிலியாய் இருந்தால் உனக்கு
அறியச்செய்யலாம் - நீ
கருவிழியைத் திறக்கவில்லை என்ன செய்ய ?

உன் அரசியல் ஆட்டம் ஐந்து வருடம் - இவனைப்
பின்தொடரும் கூட்டத்தை யார் திருடும் ?

விடியாத இரவுமில்லை
வீழாமல் எவருமில்லை
முட்டாத விதை முளைப்பதில்லை
எட்டாமல் கனி சுவைப்பதில்லை

தலைக்கனத்தில் ஒருவன் ஜெயித்ததில்லை
தன்னம்பிக்கையால் எவனும் தோற்றதில்லை

சிலர் மனிதன் தோற்றுவித்த மதம் பார்க்கிறார் - இவன்
மதம் பிடிக்காத மனிதத்தைப் பார்க்கிறான்

நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான்
மனிதவெறி கொண்டவனிடம் சிலர் மதவெறி செல்லாது

காலம் காலத்தைத் தோற்கடிக்கலாம்
கலையை யாரடா தோற்கடிப்பது ?

இவன் மனிதத்தைக் கொண்டவன்
மதத்தை வென்றவன் !

ஒரு சமாதானப் புறாவை - நீ
சாகடிக்கப் பார்க்கிறாய்

இவன் வீழ்ந்து மறைந்தால் - முற்றிலும்
இறந்ததாய்க் கொள்ளாதே !

மாலையில் மலையோரம் வீழ்ந்த சூரியன்
காலையில் கடலோரம் எழுவதை அறியாயோ ..?

அருகம்புல் விதைக்கு ஏதடா இறப்பு ?

மனிதம் உயர்ந்தால் மதங்களும் வாழும்
அதுவே இறந்தால் யாவுமே வீழும் !

"மதங்கள் சாகட்டும் மனிதம் வாழட்டும்"

ஜெய்ஹிந்த் !

கமல் என்ற ஒப்பற்ற கலைஞனுக்கு
கனத்த மனதுடன் காணிக்கையாக்குகிறேன் !

அன்புடன்,
அகல்


Last edited by அகல் on Wed Jan 30, 2013 4:26 pm; edited 1 time in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Empty Re: நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான்

Post by அகல் Wed Jan 30, 2013 9:58 pm

Ahanya wrote:அருமை அகல் அண்ணா........ சூப்பருங்க
நன்றி அகன்யா புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Empty Re: நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான்

Post by Muthumohamed Wed Jan 30, 2013 10:53 pm

யினியவன் wrote: சூப்பருங்க

இது மதவியாதிகளின், அரசியல்வியாதிகளின் விஸ்வரூபம்

நானும் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இனியவரே



நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Mநீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Uநீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Tநீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Hநீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Uநீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Mநீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Oநீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Hநீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Aநீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Mநீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Eநீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Empty Re: நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான்

Post by அகல் Wed Jan 30, 2013 11:24 pm

உண்மை...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான் - Page 2 Empty Re: நீ சரித்திரம் உடைத்தால் இவன் சரித்திரம் படைப்பான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum