ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

+9
பூவன்
யினியவன்
eegaraiviswa
சிவா
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
உமா
Ahanya
கரூர் கவியன்பன்
13 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by கரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 2:39 pm

First topic message reminder :

கரூர் அஜந்தா தியேட்டரில் விஸ்வரூபம் பேனர் கிழிப்பு.கண்ணாடிகள் கல்வீசித் தாக்குதல்

ஜி டிவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by கரூர் கவியன்பன் Fri Feb 01, 2013 8:51 pm

மதுரை பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் துப்பு துலங்கியது.கொலைக்கு பயன்படுத்திய பைக்கின் உரிமையாளர் மற்றும் தலைமறைவான பத்து பேர் குடும்பங்களில் விசாரணை தீவிரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by Ahanya Fri Feb 01, 2013 9:27 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி


நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by கரூர் கவியன்பன் Fri Feb 01, 2013 9:32 pm

Ahanya wrote:பகிர்வுக்கு நன்றி நன்றி
நன்றி நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by கரூர் கவியன்பன் Sun Feb 03, 2013 3:49 pm

விஸ்வரூபம் தொடர்பான 144 தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டார் - தமிழக உள்துறை செயலாளர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by யினியவன் Sun Feb 03, 2013 3:53 pm

கரூர் கவியன்பன் wrote:விஸ்வரூபம் தொடர்பான 144 தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டார் - தமிழக உள்துறை செயலாளர்
அம்மாட்ட கேட்டுட்டு தானே நீக்கினார் - பாவம் அவரை நீக்கிடப் போறாங்க இல்லேன்னா!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by அசுரன் Sun Feb 03, 2013 4:06 pm

கருணா தாத்தா மொக்கையானது போல தெரியுதே! ஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by கரூர் கவியன்பன் Mon Feb 04, 2013 8:26 pm

ஷில்பா ஷெட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 100 கோடி ரூபாய் அபராதம்!

ஐ.பி.எல் போட்டியில் அங்கம் வகிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அமலாக்கப் பிரிவு ரூ. 100 கோடி அபராதம் விதித்துள்ளது. பாலிவுட் நடிகை ஷில்பா ‌ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா உரிமையாளர்களாக உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வெளிநாடுகளிலிருந்து உரிய அனுமதியின்றி பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்நியச் செலாவணி மேலாண்‌மை சட்டத்தின் படி, அந்த அணிக்கு ரூ. 100 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது.
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by ஹர்ஷித் Mon Feb 04, 2013 9:24 pm

நூறு கோடியா............. பயம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by ஹர்ஷித் Tue Feb 05, 2013 2:24 am

சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலையில் கார் தீப்பிடித்ததால் பரபரப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலையில் சென்ற கார் திடீரென்று தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரி அலுவலகம் அருகே எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
தினகரன்


Last edited by ஹர்ஷித் on Tue Feb 05, 2013 2:35 am; edited 1 time in total
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by ஹர்ஷித் Tue Feb 05, 2013 2:25 am

ராஜபக்சேவிற்கு கருப்பு கம்பளம் : கருணாநிதி விளக்கம்

ராஜபக்சேவிற்கு இந்திய அரசு சிவப்புக் கம்பளம் விரிப்பதால் டெசோ அமைப்பு கருப்பு கம்பளம் விரிப்பதாக கருணாநிதி கூறியுள்ளார். திமுகவின் எதிர்ப்பை மீறி ராஜபக்சேவை அரசு வரவேற்கிறதே என்ற கேள்விக்கு கருணாநிதி இவ்வாறு பதிலளித்தார். ஈழத்தமிழர் கருத்தறிய பொது வாக்கெடுப்பு நடத்த டெசோ ஆய்வுக்கூட்டம் வலியுறுத்தியுள்ளது.
தினகரன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 5 Empty Re: நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum