புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_lcapநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_voting_barநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_rcap 
85 Posts - 42%
ayyasamy ram
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_lcapநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_voting_barநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_rcap 
75 Posts - 37%
i6appar
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_lcapநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_voting_barநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_lcapநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_voting_barநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_lcapநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_voting_barநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_lcapநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_voting_barநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_lcapநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_voting_barநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_lcapநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_voting_barநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
prajai
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_lcapநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_voting_barநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_rcap 
1 Post - 0%
ஜாஹீதாபானு
நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_lcapநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_voting_barநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 2:39 pm

First topic message reminder :

கரூர் அஜந்தா தியேட்டரில் விஸ்வரூபம் பேனர் கிழிப்பு.கண்ணாடிகள் கல்வீசித் தாக்குதல்

ஜி டிவி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 31, 2013 7:53 pm

ஜால்ராக்களும், கூஜாக்களும் வேறு என்ன சொல்லும் - இதத்தான் சொல்லும் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 31, 2013 7:54 pm

அப்போது தானே நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாயும் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 8:13 pm

புதுவை முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் அவர்கள் இன்று மாலை ஜாமீனில் வெளிவந்தார்.தண்டனைப் பெற்ற அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 8:15 pm

மத்திய தணிக்கை குழு அனுமதித்த படத்தை மாநில அரசு தலையிட முடியாது - மனிஷ் திவாரி

திரைப்பட சட்டத்தை மாற்றி அமைக்க குழு அமைப்பு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 8:19 pm

சர்ச்சைகள் தொடர்ந்தால் தமிழகத்தை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை - கமல்

விக்ரம் படம் தொடர்பாக ஜெயலலிதா எம்.ஜி.ஆர்க்கு கடிதம் எழுதினார் - நேற்று கலைஞர்

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு,சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் - இன்று ஜெயலலிதா

அதற்க்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சாட்சியை சமர்ப்பிப்பேன் - கலைஞர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 8:27 pm

திமுக பொதுக்குழு உறுப்பினர் மதுரை பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை.
மதுரை துரைசாமி நகர் அருகே வெட்டிக் கொலை.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Feb 01, 2013 12:26 am

செய்திகள் அருமையிருக்கு உள்ளது

நொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 Mநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 Uநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 Tநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 Hநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 Uநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 Mநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 Oநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 Hநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 Aநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 Mநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 Eநொடிக்கு நொடி முக்கிய செய்திகள்  - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Feb 01, 2013 7:50 pm

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரோசய்யா வேண்டுகோள்

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான கூட்டம் தொடங்கியது. கவர்னர் ரோசய்யா துவக்கிவைத்து உரையாற்றினார்.

அப்போது அவர், ’’மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய டேம் 999 போன்ற திரைப்படங்கள் உரிய நேரத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன. இந்தத் தடையால், பெரும் பாதிப்புக்கு இட்டுச் சென்றிருக்கக் கூடிய சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் தமிழகத்தில் எழாமல் தடுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற திரைப்படங்களைத் தயாரிக்கும் போது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு உணர்வுகள் புண்படாத வகையில் உருவாக்கப்பட வேண்டும் என சினிமா தயாரிப்பாளர்களை கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

நக்கீரன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Feb 01, 2013 8:43 pm

ரயில்வே பட்ஜெட் பிப். 26 , மத்திய பட்ஜெட் 28 ல் தாக்கல்!
------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம், 21 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தொடரில் பிப்ரவரி 26 ஆம் தேதியன்று ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்கிறார்.

27 ஆம் தேதியன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 28 ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளில் ரயில்வே அமைச்சக அதிகாரிகளும், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Feb 01, 2013 8:49 pm

பெண்களின் பாதுக்காப்பு தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக